Sunday, April 26, 2009

பிரபுவினிற்கு நன்றியும் - முருவினிற்கு வாழ்த்துகளும்

அன்பின் பதிவர்களே

சென்ற ஒரு வாரமாக ஆசிரியர் பொறுப்பினை ஏற்றிருந்த பிரபு ஆறு பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். அறிமுகப் பதிவினில் கம்பரின் கூற்றினை இட்டு, படைப்பாளி அல்ல ரசிகன் தான் என அடித்துக்கூறி அறிமுகம் செய்த பிரபு பல சுவையான சுட்டிகளினை அளித்தார். பல புதிய பதிவர்களையும் அறிமுகப் படுத்தி அமர்க்களப் படுத்தினார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.

நாளை 27ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க வருகிறார் - சிங்கையில் வசிக்கும் முரு அவர்கள். தன்னை அப்பாவி என அழைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர். கருத்து அல்லது செய்தி கூறுவதில் உடன்பாடில்லை என பதிவுகள் அனைத்தயுமே படிப்பவர்கள் கருத்தினிற்கே விட்டு விடுகிறார். அருமை நண்பர் முருவினை வருக வருக நல்ல அறிமுகங்கள் தருக தருக என வாழ்த்தி வரவேற்கிறோம்

நட்புடன் ..... சீனா
---------------------

7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. பிரபுவினிற்கு நன்றியும் - முருவினிற்கு வாழ்த்துகளும்

    ReplyDelete
  3. பிரபுவிற்கு நன்றிகள்!
    முருவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. Hi, Welcome Muru, Congrats!!

    ReplyDelete
  5. பிரபுவிற்கு நன்றிகள்!
    முருவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகளும், நன்றியும்!

    //பிரபு ஆறு பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். //

    ஆறு இடுகைகள்!

    ReplyDelete
  7. பிரபுவினிற்கு நன்றியும் - முருவினிற்கு வாழ்த்துகளும்

    ReplyDelete