Monday, May 11, 2009

செல் விருந்தோம்புதலும் வருவிருந்து எதிர்பார்த்தலும் ,,,,,,

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் லதானந்த் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஆறு பதிவுகள் இட்டு ஏறத்தாழ எண்பதற்கும் மேலான மறு மொழிகள் பெற்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். எடுத்த செயலைச் செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகள்

அடுத்த படியாக, வருகிற வாரத்திற்கு, ஆசிரியராகப் பொறுப்பேற்க அருமை நண்பர் நசரேயன் வருகிறார். அவரை இரு கரம் கூப்பி, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://yesuvadian.blogspot.com/

8 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. லதானந்த் அங்கிளுக்கு நன்றிகள்!
    நசரேயனுக்கு வாழ்த்துக்கள்... கலக்குங்க!

    ReplyDelete
  3. நன்றி லதான்ந்த் அங்கில்.

    புதிய ஆசிரியர் நரசேயன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. லதானந்த் அங்கிளுக்கு நன்றி!
    நசரேயனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றி லதான்ந்த்!!

    புதிய ஆசிரியர் நரசேயன் அவர்களுக்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  6. வருக வருக நெல்லைப் புயலே!
    தருக தருக புதுப் பதிவர்கள் பல!!

    ReplyDelete
  7. வாங்க நசரேயன்.

    நல்வரவு.

    ReplyDelete
  8. வலைஞர் தளபதி வருக!
    வதுமை நல்இடுகைகள் தந்திடுக!!
    வந்த நல்பதிவர் அறிமுகம் செய்திடுக!!!
    வளமையுறு புளியங்குடி பெருமை நாட்டிடுக!!!

    வலைஞர் தளபதி வருக! வாழ்த்துகள்!!

    ReplyDelete