படிச்சது கை அளவு படிக்காதது வானளவு மாதிரி இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு அதுக்காக இருக்கிற வேலையை விட்டு விட்டு கல்லூரியிலே படிக்க வயசு இருந்தாலும், மனசு இல்லை. எதோ கஷ்டப்பட்டு பரிச்சைக்கு முந்தின நாள் விடிய விடிய படிச்சி பதில் தாள்ல திருத்துபவருக்கு விண்ணப்ப கடிதம், அன்பளிப்பு கடிதம் எழுதி தேர்விலே தேர்ச்சி அடைந்த பழைய கதை இன்னும் மறக்கலை.
ஆனா ஒருசில பேர் பதிவுகளை படிச்சா இப்படி நான் என்னைக்கு பதிவு எழுதப்போறேன்னு ரெம்ப யோசித்து முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தாலே,அவங்களோட எழுத்துகளை ரெம்ப ரசித்து படிப்பேன்னு சொன்னா நீங்க நம்புவீங்க என்ற நம்பிக்கையிலே,பார்வையிலே உள்ள சிலவற்றை உங்களுக்காக.இவங்களை எல்லாம் வலைச்சரத்திலே அறிமுகப்படுத்துவதிலே எனக்குத்தான் பெருமை. நான் துண்டு போடுறேன்னு எழுத காரணமும் இவர் தான், அதுக்காக அவருக்கு துண்டு போட முடியலை
பார்வைகள் ஒன்று
பார்வைகள் ரெண்டு
பார்வைகள் மூன்று
பார்வைகள் நான்கு
பார்வைகள் ஐந்து
ஒரு வழியா பாதிகடல் தாண்டி விட்டேன்.இன்னொருவரையும் சொல்லணும் இவரும் ரசிக்கிற மாதிரி எழுதுவார், பதிவிலே நிறைய நல்ல நல்ல தகவல்களை தருவார்.
துக்ளக் ஒன்று
துகளக் இரண்டு
துக்ளக் மூன்று
துக்ளக் நான்கு
துக்ளக் ஐந்து
ஒரு பானை பதிவுக்கு ஒரு சில பதிவுகள் பதம் என்பதைப்போல கொஞ்சம் பதிவுகளைதான் சுட்டி காட்டினேன், இவங்களோட கடைப்பக்கம் ஒரு பெரிய தகவல் களஞ்சியமே இருக்கு. இன்னைக்கு இவ்வளவு தான், நாளைக்கு கண்டிப்பா நிறைய பதிவர்களைப் பத்தி சொல்லுறேன், தகவல் குறைவாக இருந்தாலும் பதிவுகளிலே மன நிறைவு வரும் என்ற நம்பிக்கையோடு நாளை பார்க்கலாம்
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகங்களைப் பார்த்து வந்தேன். பிறகு படிக்கின்றேன்!!
ReplyDeleteபார்வைகள் நல்லாயிருந்தது நன்றி!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி! :-)
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteசுட்டிகளை பின்பு பார்வையிடுகிறேன்
புதிய அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் தல
அண்ணச்சி கலக்குங்க
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமுதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநசரேயன் அண்ணா உங்கள் பணி சிறப்பாய் நடைபெறட்டும்....
ReplyDeletesakthi said...
ReplyDeleteநசரேயன் அண்ணா உங்கள் பணி சிறப்பாய் நடைபெறட்டும்....
reeeeeeeeeeeppppppppeeeetttutuuuu