கொஞ்சம் அளவு கடந்த ஆணி பிடுங்க வேண்டிய இருந்தாலே நேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.எங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான், நேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.
அதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும், அந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊரிலே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக
மழை ஒன்று
மழை ரெண்டு
மழை மூன்று
மழை நான்கு
மழை ஐந்து
என்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்
சிவசைலம் ஒன்று
சிவசைலம் ரெண்டு
சிவசைலம் மூன்று
சிவசைலம் நான்கு
சிவசைலம் ஐந்து
மனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில
மனம் ஒன்று
மனம் ரெண்டு
மனம் மூன்று
மனம் நான்கு
மனம் ஐந்து
இன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
முரண் தொடை ஒன்று
முரண் தொடை ரெண்டு
இன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.
குடுகுடுப்பை ஒன்று
குடுகுடுப்பை ரெண்டு
குடுகுடுப்பை மூன்று
குடுகுடுப்பை நான்கு
குடுகுடுப்பை ஐந்து
நேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா
வாழ்த்துகள் ஆசிரியரே
ReplyDeleteஅளவு கடந்த ஆணி\\
ReplyDeleteநம்புரோங்க
அளவு கடந்த என்றால்
அளவு எவ்வளவு கி கி கி
மழை துளிகள் பரிச்சியம் உண்டு
ReplyDeleteஉங்கள் தொகுப்பு அருமை.
குற்றாலசாரல் அனுபவித்துண்டு.
ReplyDeleteமனம் மயங்கியது மட்டும் இன்னும் இல்லை, இனி மயங்க வேண்டியது தான்.
ஆகா - இத்தனை அறிமுகங்களா - அருமை அருமை - படிச்சுடறேன் - வலைச்சர ஆசிரியரா மாட்டி உட்டுடறேன் சில பேர
ReplyDeleteநல்வாழ்த்துகள் நசரேயன்
வாங்க வாங்க.
ReplyDeleteகலக்கரே குரு.........
ReplyDeleteவாழ்த்துகள் தல.
ReplyDeleteஎக்கச்சக்க அறிமுகங்கள். குடுகுடுப்பை மட்டும் இதில் அறிமுகம் உண்டு. மற்றவை பார்த்துவிட்டு வருகின்றேன்.
அழகான அறிமுகம் நசரேயன் அண்ணா
ReplyDeleteஅதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும்,
ReplyDeleteஹ ஹ ஹ
அழகான மழை
ReplyDeleteவித்தியாசமாய் சிவசைலம்
அற்புதமான மனம்
முத்தான முரண்தொடை
ReplyDeleteபுதிதாய் குடுகுடுப்பை சத்தம்
கலக்கறீங்க நசரேயன் அண்ணா
வாழ்த்துக்கள்
//
ReplyDeleteமறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு
//
வாங்க வாங்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !!
//
ReplyDeleteமறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு
//
ஆசிரியர் லீவு விடலாமா வேலைக்கு??
//அளவு கடந்த ஆணி\\
ReplyDeleteநம்பிட்டோம்லே :))
//
ReplyDeleteநேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.
//
ரொம்ப சொல்லறீங்களா!!
என்ன செய்யறது அதுனாலே நம்பறோம் :)
//
ReplyDeleteஎங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான்
//
எனக்கும் அதே குழப்பம்தான்!!
//
ReplyDeleteநேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.
//
உள்ளேன் ஐயா! பாடம் படிக்க! வந்திருக்கேன் ஐயா!
சொல்லி கொடுங்க ஐயா !
//
ReplyDeleteஅதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும்,
//
அது சரி! சொல்லித்தான் பாருங்களேன் :))
நிலவரம் கலவரம் ஆகுதான்னு பார்க்கலாம் :))
//
ReplyDeleteஅந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊரிலே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக
//
சரியாச் சொன்னீங்க!
தன்னடக்கம் தன்னடக்கம் :))
//
ReplyDeleteஎன்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்
//
அருமையான சுட்டிக்கு நன்றி ஆசிரியர்!
//
ReplyDeleteமனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில
//
ஆமாம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!!
//
ReplyDeleteஇன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.
//
குடுகுடுப்பைக்கு நிகர் அவரேதான், அருமையான நகைச்சுவை எழுத்தாளர்.
குடுகுடுப்பையாரின் பல நகைச்சுவையான பதிவுகளை தோழிகளுடன் சேர்ந்து படித்து எங்களை மறந்து சிரித்திருக்கின்றோம்.
குடுகுடுப்பையாரை இங்கே நீங்கள் கூறி நாங்கள் மறுபடியும் படித்தோம்
மிக்க நன்றி ஆசிரியரே!
//
ReplyDeleteநேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா
//
சோடா வேணுமா சார் ??
//
ReplyDeleteஇன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
//
கலக்கல் பதிவர் என்றால் அது மிகையாகாது சார்!!
வாழ்த்துகள்
ReplyDeleteவீட்டுக்கு மணியடிச்சுட்டாங்க.வீட்டுப் பாடங்கள் செய்துட்டு வருகிறேன் ஐயா!
ReplyDeleteகலக்கறீங்க நசரேயன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாத்தியாரே லீவு போட்டா எப்பிடி?
ReplyDeleteஎல்லாருமே வித்தியாசமான பதிவர்கள்!
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நசரேயன்
ReplyDeleteஆச்சரியம் கலந்த ...... என்ன சொல்றதுன்னு தெரியல இதுக்கு மேல...
நன்றி
வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துக்கள்.