Sunday, May 17, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருத்தல்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலம் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த நண்பர் நசரேயன் மூன்றே மூன்று இடுகைகளிட்டு பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து விட்டு விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த வழ்ழ்த்துகளுடன் வழி அனுப்புகிறோம்

இவ்வாரத்திற்கு மின்னல் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர்
மின்னல் பக்கம் என்றொரு பதிவினில் எழுதி வருகிறார். நூஉறுக்கும் மேற்பட்ட இடுகைகளிட்டிருக்கிறார். இவரை வருக வருக - பொற்றுப்பினை நிறைவேற்றுக என வாழ்த்துடன் வரவேற்கிறோம்

சீனா

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சமூக சிந்தனை கொண்ட மின்னலே வருக!!!

    ReplyDelete
  3. நசரேயனுக்கு நன்றிகளும் மின்னலுக்கு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. வாழிய பல்லாண்டு...!!! அன்புடன் வரவேற்கிறோம்....!!!!!

    ReplyDelete
  5. நசரேயனுக்கு நன்றிகளும்!!

    மின்னலுக்கு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  6. நசரேயன் அவர்களுக்கு நன்றிகள்

    வாம்மா மின்னலு........

    சாரி

    மின்னலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாஆஆஆ...ப்பா... ம்மின்னல்ல்ல்ல்ல்

    :)

    ReplyDelete
  8. நன்றி நசரேயன்.

    வாழ்த்துகள் மின்னல்.

    ReplyDelete
  9. நசரேயனுக்கு நன்றி!
    மின்னலுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete