வலைச்சரத்தில் சில கவிதைகளையும், பதிவர்களையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அளித்த திரு.சீனாஅய்யா அவர்களுக்கு என் அன்பும் வணக்கமும். நான் முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யாததாகவே உணர்கிறேன். கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
'அகநாழிகை' பொன்.வாசுதேவன்
கவி மழையில் நினைய வைத்தீர்கள் ஒரு வாரம், மிக்க நன்றிங்கோ!
ReplyDelete/நான் முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யாததாகவே உணர்கிறேன். /
ReplyDeleteவாசு! உண்மைதான். சிறப்பாகவே செய்துள்ளீர்கள்.உங்களின் பரந்துபட்ட வாசிப்பு ஆச்சரியமளித்தது. என் சார்பாகவும், சக நண்பர்கள் சார்பாகவும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல கவிதை பகிர்மானம் ....... !!! என் அன்பு கலந்த நன்றி உங்களுக்கு.......!!!
ReplyDelete