அன்பின் பதிவர்களே !
கடந்த ஒரு வார காலமாக கவிதை மழை பொழிந்து - கவிஞர்களை அறிமுகப் படுத்தி - எட்டு இடுகைகளிட்டு ஏறத்தாழ நூறு மறு மொழிகள் பெற்று , கலக்கிக்கொண்டிருந்த அருமை நண்பர் அக நாழிகை என்ற பொன்.வாசுதேவன் தன் பணியினைச் செவ்வனே செய்த மன நிறைவினில் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைக்கிறோம்.
நாளை 15ம் நாள் சூன் திங்கள் 2009 முதல் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்க வருகிறார் அருமை நண்பர் வெண்பூ. இவர் மார்ச்சு 2008லேயே வலைப்பூ துவங்கி விட்டாலும் ஜூன் 2008ல் தான் முதல் இடுகையினையே இட்டிருக்கிறார். பல்வேறு சிந்தனைகளின் அடிப்படியில்
இடுகைகள் இடுகிறார்.
வெண்பூவினை வாழ்த்துகளுடன் வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
சீனா
சோதனை ஓட்டம்
ReplyDeleteசமீபகாலமாக எழுதுவதைக் குறைத்துக்கொண்ட என் பாட்னர் வெண்பூவை எழுதவைக்கும் முகமாக வலைச்சர ஆசிரியராக்கிய உங்கள் நுண் அரசியலைப் பாராட்டுகிறேன்.
ReplyDeleteவாங்க பாட்னர்..வாங்க
:)
ஓஓ..... ஐ...சி ....... வாழ்த்துக்கள்.....!!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் வெண்பூ
ReplyDeleteவாழ்த்துக்கள் வெண்பூ!
ReplyDeleteஅகநாழிகைக்கு நன்றிகள்
ReplyDeleteவருக வருக வெண்பூ
வாழ்த்துகள்.
அகநாழிகைக்கு நன்றிகள்
ReplyDeleteவருக வருக வெண்பூ
வாழ்த்துகள்.
வாங்க அன்பூ வெண்பூ !!!
ReplyDeleteவாய்ப்புக்கு நன்றி சீனா அய்யா...
ReplyDeleteவாங்க அப்துல்லா.. (இப்ப சந்தோஷமாய்யா உமக்கு) :))
வாங்க லவ்டேல் மேடி, டி.வி.ராதாகிருஷ்ணன் ஐயா, ராமலக்ஷ்மி மேடம், ஜமால், ஞானசேகரன், மஹேஷ்.. வாழ்த்துகளுக்கு நன்றி..