Sunday, August 16, 2009

விடை பெறுகிறேன்

அன்பு மிக்க வலைச்சரம் வாசகர்களுக்கு,
இந்த வாரத்தில் நான் அறிமுகப்படுத்திய வலைஞர்களில் சிலர் உங்களுக்கு அறிமுகம் ஆனவர்களாக இருந்த போதிலும், இவர்களைப் படிக்காமல் இருந்த ஒருசிலருக்கு ,இவர்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்த வலைப்பக்கத்தைப் பயன்படுத்தினேன். பின்னூட்டங்களுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி,விடை பெறுகிறேன்.

1 comment:

  1. அன்பின் ஸ்ரீ

    நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete