கடந்த திங்கட் கிழமை முதல் ஒரு வார கால வலைச்சர ஆசிரியர் பணி இன்று முடிவுக்கு வருகிறது . முன்னர் ஒவ்வெரு வாரமும் ஒவ்வெரு ஆசிரியர்கள் பணியாற்றிய போது நானும் ஒரு நாள் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் பலமுறை மனதில் தோன்றியதுண்டு அதற்கு செயல்வடிவம் கொடுத்து என்னை இந்த வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த அய்யா சீனா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
என்னை போன்ற ஆசிரியர்களுக்கு மட்டு மல்லாது என்னை போன்ற ஆசிரியர்கள் மூலமாக அறிமுகம் கிடைக்கும் பல பதிவர்களை ஊக்குவிக்க நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் . மொத்தத்தில் தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய தொண்டு என்றே சொல்லலாம் . உங்களின் இந்த பணிமேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .
ஒரு வார காலத்தில் இதையும் சேர்த்து ஆறு பதிவுகளே போட முடிந்தது .திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளும் அதையொட்டிய வேலை பளுவின் காரணத்தாலும் சரியாக பதிவுகள் போட முடியவில்லை அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் . மேலும் ஒரு வார காலமும் என்னோடு இருது கருத்துக்கள் மூலமாக என்னை வாழ்த்தி என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன் . நீங்கள் தந்த உற்சாகம் மிக மிக பெரியது இன்று போல் என்றும் உற்சாகமளிக்க அன்புடன் வேண்டி வாய்ப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடை பெறுகிறேன் .
மேலும் பிரபல பதிவர்களை நான் அறிமுக படுத்த வேண்டியதில்லை எனவே நான் அறிமுக படுத்தாக பதிவர்கள் ஒரு வேளை பிரபல பதிவராகவோ இல்லை பலமுறை மற்றவர்களால் அறிமுக படுத்த பட்டதாலோ இருக்கலாம் என நினைத்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் மீண்டும் என் பக்கங்களில் சந்திப்போம் .

மிக்க நன்றியும் பாராட்டுகளும் நண்பா
ReplyDelete//என்னை போன்ற ஆசிரியர்களுக்கு மட்டு மல்லாது என்னை போன்ற ஆசிரியர்கள் மூலமாக அறிமுகம் கிடைக்கும் பல பதிவர்களை ஊக்குவிக்க நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் . மொத்தத்தில் தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய தொண்டு என்றே சொல்லலாம் . உங்களின் இந்த பணிமேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .//
ReplyDeleteஉண்மைதான் நண்பா... என்னுடைய வாழ்த்துகளும் சீனா ஐயாவிற்கு
.//திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளும் அதையொட்டிய வேலை பளுவின் காரணத்தாலும் சரியாக பதிவுகள் போட முடியவில்லை அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் ///
ReplyDeleteவாவ்வ்வ்வ்வ் வாழ்த்துகள் சுரெஷ் குமார்
தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய தொண்டு என்றே சொல்லலாம் . உங்களின் இந்த பணிமேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .
ReplyDeletekandippa
பாராட்டுக்கள் நண்பரே,
ReplyDeleteதொடர்ந்து பல புகழ் தாங்கள் பெற வாழ்த்துகிறேன்.
நன்றிகள் நண்பரே!
ReplyDeleteமற்றும் வாழ்த்துகள்.
அன்பின் சுரேஷ்
ReplyDeleteவாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுதியமை நன்று
நிச்சயதார்த்தத்தின் நடுவினிலும் வலைச்சரத்தினிற்கு நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள் சுரேஷ்
நன்றி நண்பர்களே உங்கள் வாழ்த்திற்கும் ஆதரவிற்கும்
ReplyDelete