அன்பின் பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக, ஏற்ற பணியினை, சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து பிரியா விடை பெறுகிறார் அன்பின் லோகு. இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ என்பது மறு மொழிகள் பெற்றுள்ளார்.
இவரது இடுகைகள் விதி முறைகளின் படி, துறை வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. சுய அறிமுகம், காதல் கவிதை எழுதும் கவிஞர்கள், அறிவு தொடர்பான புதிர்கள், உடல்நலம், கணினிக் கல்வி, இயறகை, குழந்தைவளர்ப்பு என பல நல்ல இடுகைகளை அறிமுகப் படுத்தி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவி இருக்கிறார்.
கடும் உழைப்பின் பலனை மகிழ்வுடன் ஏற்று - நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரக் குழுவின் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
அடுத்து 24ம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சுரேஷ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் "என் பக்கங்கள் - சுரேஷ்" எனற் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ நூற்று அறுபது இடுகைகள் எழுதி உள்ளார். மாலத்தீவினில் பணி புரிகிறார். இவரை வருக வருக - பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்கிறோம்.
நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்
சீனா
----------------
சோதனை மறுமொழி
ReplyDeleteஅடுத்த ஏழு நாட்கள்
ReplyDeleteஉங்கள் பக்கங்கள் தான்.
ஜமாய்ங்க.
சகாதேவன்
வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteவாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் சகாதேவன் ,
ReplyDeleteஇராகவன் நைஜீரியா
T.V.Radhakrishnan ..
பிரியமுடன் வசந்த்
நன்றிகள் பல
வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்
ReplyDeleteநன்றி லோகு,...
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்... கலக்குங்கோ
நன்றிகள் லோகு
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்
வாழ்த்துகள் சுரேஷ்
ReplyDelete