Monday, August 24, 2009

வலைச்சரத்தில் நான் ஒரு அறிமுகம்

பெரிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உலவிய வலைச்சரத்தில் ஒரு வார காலம் ஆசிரியராக பணியாற்ற அய்யா சீனா அவர்களிடமிருந்து அழைப்பு வந்த போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது . பிரபல பதிவர்கள் வலம் வரும் பதிவுலகத்தில் பதிவர் என்றே சொல்ல தகுதியற்ற என்னையும் அழைத்து என்னை போன்ற பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் அய்யா சீனா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாகிகளுக்கும் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து என்னை பற்றி சிறிய அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன் .

என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் . காலம் செய்த கோலத்தினாலும் தொழிலுக்காக இப்போது மாலைதீவில் கட்டிட பொறியாளராக இந்திய நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறேன் .

ஒரு வாரத்திற்கு முன்னதாக விடுமுறைக்காக சொந்த ஊரிற்கு விட்டு போன வசந்தங்களை நுகர வந்தேன் . தாய் மண்ணிலிருந்து இப்போது வலைச்சர பணியை செய்து வருகிறேன் . என் வாழ்நாளில் இது ஒரு மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வு .

என்னுடைய வலைப்பதிவு என் பக்கங்கள் -சுரேஷ் . ஏதோ எல்லோரும் வலை பதிவு , இணைய தளம் வைத்திருக்கிறார்களே நமக்கும் நம்மை அடையாளப்படுத்த வலை பதிவு வேண்டும் என உருவாக்கினேன் . என்னுடைய பதிவில் நான் பரிந்துரைக்கும் இடுக்கைகள் என்றால்


வருகின்ற ஒரு வாரமும் வலைச்சர விதி படி பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுக படுத்தவிருக்கிறேன் . நண்பர்களின் பதிவுகளும் என்னை கவர்ந்த பதிவுகள் புதிய பதிவர்களின் பதிவுகள் என அறிமுக படுத்தவுள்ளேன் .நண்பர்களாகிய நீங்கள் என்றும் போல் எனக்கு பின்னூட்டம் வாயிலாக உற்சாகமளிக்க வேண்டி கொள்கிறேன் .

39 comments:

  1. வாழ்த்துகள் சுரேஷ்!

    தொடர்ந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தைக் கலக்குங்கள்!

    ReplyDelete
  2. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    வாழ்த்துகள் சுரேஷ்!

    தொடர்ந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தைக் கலக்குங்கள்!//////////////////////

    நன்றி ஜோதிபாரதி அவர்களே

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. முதல் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. Cable Sankar said...

    வாழ்த்துக்கள்.///////////


    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. நட்புடன் ஜமால் said...

    முதல் நாள் வாழ்த்துகள்.///////////////////

    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  9. முதல்நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
    என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
    பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
    சொல்லி போடுங்க....!!!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் சுரேஷ்..

    ReplyDelete
  12. வாழ்த்துகள்

    ReplyDelete
  13. முதல் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. இராகவன் நைஜிரியா said...

    வாழ்த்துகள் சுரேஷ்..
    ////////////////

    நன்றி நண்பரே

    ReplyDelete
  15. அமுதா said...

    வாழ்த்துக்கள்.///////////

    நன்றி அமுதா

    ReplyDelete
  16. லோகு said...

    வாழ்த்துக்கள் அண்ணா..////////////

    நன்றி லோகு

    ReplyDelete
  17. anbumani said...

    முதல்நாள் வாழ்த்துகள்./////////

    நன்றி அன்பு மணி

    ReplyDelete
  18. பிரபா said...

    என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
    என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
    பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
    சொல்லி போடுங்க....!!!//////////////////

    பிரபா உங்கள் வேண்டுகோள் படி பார்கிறேன் பார்த்த பின்னர் கருத்து சொல்கிறேன் .உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    ReplyDelete
  19. திகழ்மிளிர் said...

    வாழ்த்துகள் //////////

    நன்றி திகழ் மிளிர்

    ReplyDelete
  20. தேவன் மாயம் said...

    முதல் நாள் வாழ்த்துகள் ///////////////////

    நன்றி தேவா சார்

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete
  22. தன்னடகத்தின் மறுபெயர் சுரேஷ்..அறிமுகத்தை ரொம்ப சிம்பிளா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்ப்பா..

    ReplyDelete
  23. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .

    பெயர் அழகாய் இருக்கின்றது

    ReplyDelete
  25. நண்பர்களாகிய நீங்கள் என்றும் போல் எனக்கு பின்னூட்டம் வாயிலாக உற்சாகமளிக்க வேண்டி கொள்கிறேன் .

    கண்டிப்பாக சுரேஷ்

    ReplyDelete
  26. அன்பின் சுரேஷ்

    அழகான துவக்கம் - கலக்குக

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  27. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. முதல் நாள் அட்டெண்டன்ஸ் ரொம்ப லேட்டா...வாழ்த்துக்கள் சுரேஷ்

    ReplyDelete
  29. winner said...

    வாழ்த்துக்கள் சுரேஷ் /////////////

    நன்றி வின்னர்

    ReplyDelete
  30. தமிழரசி said...

    தன்னடகத்தின் மறுபெயர் சுரேஷ்..அறிமுகத்தை ரொம்ப சிம்பிளா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்ப்பா../////////////

    நன்றி தமிழரசி அக்கா

    ReplyDelete
  31. sakthi said...

    வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்////////////////////


    நன்றி சக்தி

    ReplyDelete
  32. sakthi said...

    தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் .

    பெயர் அழகாய் இருக்கின்றது //////////////

    உண்மையாக அழக்காக இருக்கிறதா ? மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  33. cheena (சீனா) said...

    அன்பின் சுரேஷ்

    அழகான துவக்கம் - கலக்குக

    நல்வாழ்த்துகள் ///////////

    நன்றி அய்யா ?

    ReplyDelete
  34. வால்பையன் said...

    வாழ்த்துக்கள்!////////////


    நன்றி வால் பையன்

    ReplyDelete
  35. அன்புடன் அருணா said...

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! ///////

    நன்றி உங்கள் வாழ்த்திற்கு

    ReplyDelete
  36. அன்புடன் அருணா said...

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! ///////

    நன்றி உங்கள் வாழ்த்திற்கு

    ReplyDelete
  37. பிரியமுடன்...வசந்த் said...

    முதல் நாள் அட்டெண்டன்ஸ் ரொம்ப லேட்டா...வாழ்த்துக்கள் சுரேஷ்//////////////

    நன்றி வசந்த்

    ReplyDelete
  38. ஊங்களைப் பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி சுரேஷ்,... காலதாமதிற்கு மன்னிக்கவும்

    ReplyDelete