(பதிவின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்)
(பதிவின் இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்)
பேரரசு : ரெண்டு நாளா டிஸ்கசன் போய்க்கிட்டு இருக்கு, ஒரு உருப்படியான் சீன் கிடைக்கலை..சரி..உங்களுக்கெல்லாம் ஒரு கிப்ட்..யாராவது உருப்படியா ஒரு சீன் சொல்லுங்க..அட்லீஸ்ட் ஒரு பிட்டாவது சொல்லுங்க..என் படத்தில் நடிக்க வாய்ப்பு தர்ரேன்..
(எல்லாரும் பயத்தில் அலறுகிறார்கள்)
“ஆ..பிட்டா..எங்க போடுறாங்க..” சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க..
(கேமிராவை எடுத்துக்கொண்டு ஜாக்கி சேகர் வர எல்லாரும் திரும்பவும் அலறுகிறார்கள்..)
பேரரசு : ஏ நீயாப்பா..நீ கேரளாவுக்கு போயிருக்கதாதானே சொன்னாயிங்க..அதுக்குள்ள எப்படிப்பா..
ஜாக்கிசேகர்: இல்ல சார்..ஏதோ பிட்டுன்னு காதுல விழுந்திச்சு..அதான்..நான் ஒரு மாசம் பதிவு எழுதமாட்டேன் சொன்னேன்..ஒரு பயபுள்ள வருத்தப்படலை..வருத்தப்படலைனாகூட பரவாயில்லை சார்..நேத்து ஒருத்தன் போன் பண்ணி “ரொம்ப நன்றி சார்..எங்க வயித்துல பாலை வார்த்தீங்க”ன்னு சொல்றான் சார்…மனசு வலிக்குது சார்..(கமல் மாதிரி பீலிங்க் காட்டுகிறார்)
கேபிள் சங்கர் : சார்..சீக்கிரம் முடிங்க..பல வேலைகளுக்கிடையில வந்து இருக்கேன்..நிறைய அட்டுப்படம் வந்திருக்கு..விமர்சனம் எழுதனும்…இதுல வேற ஜெயா டீ.வில நாந்தான் நடிச்சு ஆகனும்னு அடம்புடிக்கிறாயிங்க..ஒரே தொல்லை சார்..ஒரே போன் காலா இருக்கு..ஜெயா டீ.வியில லிப்ட் ஒர்க் ஆகலையாம்பா..அதுக்கு கூட என்னைத்தான் கூப்பிடுறாயிங்க..யூத்துன்னாலே பிரச்சனைதான்…
உடன்பிறப்பு: (நேரம் பார்த்து) : கேபிள் அண்ணே..வாசல்ல உங்க பேத்தி நிக்கிறாங்க பாருங்க..என்னான்னு கேளுங்க…
பேரரசு : அடப்பாவமே..பதிவர்க்ளை டிஸ்கசனுக்கு கூப்பிட்டது தப்பால்ல போச்சு..யாருமே உருப்படியா எதுவும் சொல்ல மாட்டீங்குறாயிங்களே….யாராவது உருப்படியா ஏதாவது சொல்லுங்கப்பா..
ஜோ : நீங்க கவலைப்படதீங்க சார்..ம.சோ, விக்டர் எழுதிய “பஹருளி முதல் யூப்ரடிஸ் வரை” புத்தகத்தில இருந்து ஏதாவது..
பேரரசு : கொலைவெறியைக் கிளப்பாதீங்க..எனக்கு சுவத்துல இருக்குற கவுளிதான் தெரியும்..ஏதாவது சூப்பர ரெண்டு சீன் சொல்லுங்கப்பா..
கேபிள் சங்கர் : சீனா..ஏங்க..என் பிளாக்குல ஹாட்ஸ்பாட் பார்த்தீங்களா..
கிஷோர் : அண்ணே..சீன்னு சொன்ன உடனே அதுக்கு போயிருவீங்களே..இது வேற..பேரரசு சார்..நீங்கதான் ஹீரோவா நடிக்கனுமா..நான் பிரீயாத்தான் இருக்கேன்..கூலிங்கிளாஸ் போட்ட மாதிரி என் படத்தை கூட பிளாக்ல போட்டு இருக்கேன்..
பேரரசு : அடப்பாவி..நீதானா அது..5 வது படிக்குற எங்க அக்கா பொன்ணு, உன் பிளாக் பக்கம் வந்து ரெண்டு நாளா காய்ச்சல் வந்து கிடக்காயா..மனசாட்சி இல்லே..
வினோத் கௌதம் : சார்..உடனே பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா மாறிட்டீங்களே..இப்படிதான் எங்க ஆயா..
செந்தில்வேலன் : ஆ..ஆயாவா..கமலுக்கு மேக்கப் மாத்தி, ஆயா வேசத்துல நடிக்க வைச்சிருவோம்..ஆயா கமல் பற்றி கமல் ரசிகன் பார்வையில்..
பேரரசு : தயவு செஞ்சு ஆளை விட்டுடுங்க..நான் வேற யாருக்கிட்டயாவது டிஸ்கசன் வைச்சிக்குறேன்..
பேரரசு ஓட முயற்சிக்க..
டோண்டு : சார்..நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் சாப்பிட்டு போகலாம்ல..
(பேரரசு உள்பட எல்லாரும் பேதியாகி ஓடுகிறார்கள்)
(முடிந்தால் அலும்பு நாளை தொடரும்)
<<<
ReplyDeleteசார்..சீக்கிரம் முடிங்க..பல வேலைகளுக்கிடையில வந்து இருக்கேன்..நிறைய அட்டுப்படம் வந்திருக்கு..விமர்சனம் எழுதனும்…இதுல வேற ஜெயா டீ.வில நாந்தான் நடிச்சு ஆகனும்னு அடம்புடிக்கிறாயிங்க..ஒரே தொல்லை சார்..ஒரே போன் காலா இருக்கு..ஜெயா டீ.வியில லிப்ட் ஒர்க் ஆகலையாம்பா..அதுக்கு கூட என்னைத்தான் கூப்பிடுறாயிங்க..யூத்துன்னாலே பிரச்சனைதான்…
>>>
ஹஹஹ... :)
சூப்பரு,
ReplyDeleteஇன்னும் நல்லா கலக்குங்க :)
/(முடிந்தால் அலும்பு நாளை தொடரும்)/
ReplyDeleteஏஏஏன். நல்லாத்தானே போய்க்கிருக்கு.
//கேபிள் சங்கர் : சீனா..ஏங்க..என் பிளாக்குல ஹாட்ஸ்பாட் பார்த்தீங்களா..//
ReplyDeleteமுடியல...
//உங்க பேத்தி நிக்கிறாங்க பாருங்க..என்னான்னு கேளுங்க//
ஹா ஹா ஹா ஹா ஹா.......?
அலும்பு பென்டாஸ்டிக் ...
கொன்னுபுட்டியே குமாரு...
///(முடிந்தால் அலும்பு நாளை தொடரும்)///
யாருக்கு முடிந்தால்.. உங்க US clientக்கா? இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..!! கண்டிப்பா நாளைக்கு தொடரனும்..ரீங்க.. அம்புட்டுத்தேன்...
எனக்கு பேத்தி இருப்பதாய் சித்தரித்த ராசா.. வை வன்மையாய் கண்டிக்கிறேன்
ReplyDeleteவலைச்சரத்திலேயே அதிக நண்பர்களை அறிமுகப்படித்தியது நீங்களகத்தான் இருப்பிங்கன்னு நினைக்கிறேன்!
ReplyDeleteசூப்பரு..
ReplyDeleteஅதும் ஜக்கியும் கேபிள் டயலாக்கும் டூப்பர்
/உங்க பேத்தி நிக்கிறாங்க பாருங்க..//
ReplyDeleteஅய்யோ கேபிளார் அப்போ தாத்யூத்தா?
சூப்பரண்ணே
ReplyDeleteஅது ஏன்... முடிந்தால்!!!???
Rasa sir, oongaludaya intha pathivai (part 1,2 matrum 3) paditu vittu, vaai vittu sirithen...vaazthukkal.
ReplyDelete-Payapulla
ஆ ஆ.. அசத்தறீங்க ராசா, என்னையும் இந்தக் கலந்துரையாடல்ல சேர்ப்பீங்கன்னு நினைக்கல. நன்றி!! கலக்கல் கற்பனை :))
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
ReplyDelete///////////////
ReplyDeleteSeptember 25, 2009 9:38:00 AM IST
Mãstän said...
சூப்பரு,
இன்னும் நல்லா கலக்குங்க
September 25, 2009 9:39:00 AM IST
////////////////
நன்றி மஸ்தான்..
////////////////////
ReplyDeleteவானம்பாடிகள் said...
/(முடிந்தால் அலும்பு நாளை தொடரும்)/
ஏஏஏன். நல்லாத்தானே போய்க்கிருக்கு.
September 25, 2009 9:40:00 AM IST
/////////////////////
கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு அண்ணே..அதுதான்..
////////////////
ReplyDeleteaaru said...
//கேபிள் சங்கர் : சீனா..ஏங்க..என் பிளாக்குல ஹாட்ஸ்பாட் பார்த்தீங்களா..//
முடியல...
//உங்க பேத்தி நிக்கிறாங்க பாருங்க..என்னான்னு கேளுங்க//
ஹா ஹா ஹா ஹா ஹா.......?
அலும்பு பென்டாஸ்டிக் ...
கொன்னுபுட்டியே குமாரு...
///(முடிந்தால் அலும்பு நாளை தொடரும்)///
யாருக்கு முடிந்தால்.. உங்க US clientக்கா? இதெல்லாம் நல்லா இல்ல ஆமா..!! கண்டிப்பா நாளைக்கு தொடரனும்..ரீங்க.. அம்புட்டுத்தேன்...
September 25, 2009 9:49:00 AM IST
///////////////////
கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு அண்ணே..அதுதான்..
///////////////////////
ReplyDeleteCable Sankar said...
எனக்கு பேத்தி இருப்பதாய் சித்தரித்த ராசா.. வை வன்மையாய் கண்டிக்கிறேன்
September 25, 2009 10:06:00 AM IST
///////////////////////
ஹா..ஹா..நீங்க யூத்துதான்னே..
/////////////
ReplyDeleteவால்பையன் said...
வலைச்சரத்திலேயே அதிக நண்பர்களை அறிமுகப்படித்தியது நீங்களகத்தான் இருப்பிங்கன்னு நினைக்கிறேன்!
September 25, 2009 12:42:00 PM IST
////////////////
நன்றி வால்பையன்..
//////////////////
ReplyDeleteசூரியன் said...
சூப்பரு..
அதும் ஜக்கியும் கேபிள் டயலாக்கும் டூப்பர்
September 25, 2009 12:56:00 PM IST
/////////////////////
நன்றி சூரியன்..
//////////////////
ReplyDeleteசூரியன் said...
/உங்க பேத்தி நிக்கிறாங்க பாருங்க..//
அய்யோ கேபிளார் அப்போ தாத்யூத்தா?
September 25, 2009 12:57:00 PM IST
/////////////////
இப்பதான் தெரிஞ்சுதா..)))
/////////////
ReplyDeleteகதிர் - ஈரோடு said...
சூப்பரண்ணே
அது ஏன்... முடிந்தால்!!!???
September 25, 2009 6:24:00 PM IST
/////////////////
கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு அண்ணே..அதுதான்..
///////////////////////
ReplyDeleteAnonymous said...
Rasa sir, oongaludaya intha pathivai (part 1,2 matrum 3) paditu vittu, vaai vittu sirithen...vaazthukkal.
-Payapulla
September 25, 2009 7:31:00 PM IST
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
ஆ ஆ.. அசத்தறீங்க ராசா, என்னையும் இந்தக் கலந்துரையாடல்ல சேர்ப்பீங்கன்னு நினைக்கல. நன்றி!! கலக்கல் கற்பனை :))
September 25, 2009 9:57:00 PM IST
☀நான் ஆதவன்☀ said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
September 25, 2009 10:03:00
//////////////////////
நன்றி ஆதவன், அனானி, செந்தில்
கலக்கல்
ReplyDeleteநன்றி அவிய்ங்க ராஜா இப்போதுதான் இந்த பதிவை படிக்க நேர்ந்தது
ReplyDeleteநன்றி
அன்புடன்
ஜாக்கி