Tuesday, September 1, 2009

இவங்க புதுசு - படிச்சு பாருங்க

பாட்டி சொல்லும் கதைகள்


Rukmani Seshasayeeஎன் நண்பனின் பாட்டி பாட்டி சொல்லும் கதைகள் என்று ஒரு வலைதளத்தில் எழுதி வராங்க பின்னூட்டங்களே வருவதில்லை இருந்தாலும் விடாமல் எழுதி வரும் இந்த அழகிய எழுத்துக்கு நாம் கண்டிப்பாய் ஒரு அறிமுகம் கொடுக்கவேண்டும் என்றே வலைச்சரத்தில் ஏற்றுகிறேன்


நான் அவனிடம் கூட நகைச்சுவையாய் சொன்னேன் இதே கதைகளை பாட்டி கதைகள் என்பதற்க்கு பதிலாய் இளையநிலா கதைகள்னு போட்டு ஒரு பொண்ணு பெயரில எழுதினா எங்க இருந்து தான் வருவாங்களோ தெரியாது பின்னூட்டங்கள் கூவியும் ;) என்ன செய்ய

சரி அடுத்து யாரு ? நாளை பார்ப்போம்

13 comments:

  1. ஃபாலோயர் ஆயிட்டேன் மச்சான்

    இனி பின்னூட்டுகிறேன்.

    நன்றி அறிமுகத்திற்கு.

    ReplyDelete
  2. திரு. ஜமால் சொன்னதுபோல பின் தொடர்கிறேன். அருமையான பதிவை அறிமுகப்படுத்திய ஆசிரியர் சக்கரைக்கு வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete
  3. அப்படியெல்லாம் இருக்காதுங்க. அவங்க திரட்டிகளில் இணையவில்லை பாருங்க. :)

    -வித்யா

    ReplyDelete
  4. இளையநிலான்னு எழுதுனா நிறைய பேர் வருவாங்க, பின்னூட்டம் வரும், ஆனா யாரும் பதிவை படிச்சிருக்க மாட்டாங்க!

    ReplyDelete
  5. அறிமுகப்படுத்தியாச்சுல்ல,இனிமே பாருங்கப்பு... குமரியானாலும், கிழவியானாலும் நல்லாருந்தா நிச்சயம் பாராட்டுவாங்கப்பு. எல்லாரையும் ஒரேமாதிரி எடைபோடக்கூடாதுப்பு.

    ReplyDelete
  6. mmm தினம் ஒரு பதிவரா

    இன்னும் அதிகப் பதிவர்களை அறிமுகப் படுத்தலாமே

    நல்வாழ்த்துகள் சக்கரை

    ReplyDelete
  7. அசத்தல் அறிமுகம் மச்சான் நானும் ஃபாலோ பண்றேன்......

    ReplyDelete
  8. திணம் ஒரு பதிவர் இல்லை ... நான் இதை முன்னமே டிராப்ட் செய்து விட்டேன் முதல் இரண்டு நாட்கள் நான் விரும்பி படிக்கும் பதிவர்கள் மட்டுமே அறிமுக படுத்த வேண்டும் என்று எண்ணினேன் காரணம் நிறையா பேர சொல்லி யாரை படிப்பது என்ற குழப்பம் இருக்காது

    இதோ முன்றாம் நாள் மொத்தம் நூற்றுக்கணக்கான பழயை பதிவர்களை அறிமுகம்

    நான்காம் நாள் தெரிந்த பதிவர்கள்

    ஐந்தாம் நாள் புதியபதிர்வகள்

    ReplyDelete
  9. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  10. அறிமுகத்திற்கு நன்றி..

    தயவு செய்து லேபிளில் உங்கள் பெயரை மட்டுமே இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..( அடுத்த பதிவில் லேபிள் மாறி இருக்கிறது )

    ReplyDelete
  11. // வால்பையன் said...

    இளையநிலான்னு எழுதுனா நிறைய பேர் வருவாங்க, பின்னூட்டம் வரும், ஆனா யாரும் பதிவை படிச்சிருக்க மாட்டாங்க!//

    வழிமொழிகின்றேன்

    ReplyDelete
  12. அருமையான பதிவு. அறிமுகத்துக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete