சமீபகாலமாக நான் பதிவுலகில் மிக மிக சில பதிவுகளை மட்டுமே படிப்பது , மற்றும் பதிவு எழுதாமல் சில மாதங்களாய் இருந்தேன் காரணம் - அலுவலக வேளைகளில் மீளா காதல் வந்ததன் விளைவு. வீடுகளில் கூட நோ லேப்டாப்...
ஆனால் திரு சீனா அவர்கள் கேட்கும் போது அந்த வாரம் எழுத இயலமுடியாத காரணத்தை சொன்ன போது வேற சில வாரங்களை கொடுத்தார்... அந்த அன்பை மறுக்க என்னால் இயவில்லை எனவே முழு மனதோடு பல பதிவுலக எழுத்துகளை தன்னுள் கல்வெட்டாய் பதிந்துள்ள இந்த வலைச்சரத்தில் இதோ என் எழுத்துகளை நானே செதுக்கி கொண்டு இருக்கிறேன்..
இதற்க்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
நான் ரசித்த பதிவர்களில் மிகவும் என்னை தன் பதிவுகளால் பாதித்த பதிவர் இதோ
அவிங்க ராசா
மதுரை மனுசன் செம நக்கலான எழுத்துகள் சில சமயம் அப்படியே எழுத்தின் வேகத்தில் நம்மை கரைத்து விடுவார்.. படிச்சு முடிச்சவுடன் ஒரு சின்ன பாரத்தை இறக்கி வைச்சிட்டு போயிடுவாரு அண்ணே....
நான் மிகவும் ரசித்து படித்த பதிவுகள் பல அதில் பிளடி இண்டியன்ஸ்..
பிரபல பதிவர்களோடு ஒரு படகு பயணம் 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும் இன்னும் இருக்கு
இன்னும் நல்ல பதிவர்கள் நிறையா பேர் இருக்காங்க நாளை முதல் இன்னும் சில பூக்களை பார்ப்போம்
நன்றி
சக்கரை சுரேஷ்
நன்றி என்று வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை சுரேஷ்..உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது..
ReplyDeleteஆகா ஆகா அருமையா துவக்கி இருக்கீங்க பலே பலே
ReplyDeleteநல்வாழ்த்துகள் சக்கரை
முதல் நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteமுதல் நாளே சுயமற்ற அறிமுகத்தோடு துவங்கியது அருமை மச்சான்.
வாடா.. வாடா...
ReplyDeleteஎங்க போயிருந்த இவ்வளவு நாளா?
வாழ்த்துகள் சுரேஷ்.. வலைச்சரத்தில் 1 வார ஆசிரியர் ஆனதிற்க்கு!!
உங்களுடன் நீண்ட நாட்களுக்கு முன்பு மொபைலில் பேசியதாக ஞாபகம் சுரேஷ். எப்படி இருக்கிறீர்கள்?. உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களுடைய அறிமுகங்களைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.
ReplyDeleteகிருஷ்ணப் பிரபு,
சென்னை
வாங்க சர்க்கரை சுரேஷ்... முதல்நாள் வாழ்த்துகள். உங்கள் அறிமுகங்கள் வலைச்சரத்தில் தேன்வார்க்கட்டும்.
ReplyDeleteவாங்க சுரேஷ் மிக்க மகிழ்ச்சி கலக்குங்கோ... முதல்நாள் வாழ்த்துகள்
ReplyDeleteதிரும்ப வந்ததுல ரொம்ப சந்தோசம் மச்சி.. அவிங்க ராசாவுக்கும் என்னோட வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள் சக்கரை.
ReplyDeleteஅருமையான துவக்கம். வளரட்டும் உங்கள் பணி.
வாங்க சுரேஷ்...
ReplyDeleteஅலுவலக காதல் கசந்து விட்டதா?
welcome back...
முதல் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்திய அனைத்து நல்ல நண்பர்களுக்கும் நன்றி என்ற சின்ன வார்த்தை இப்போது டீரிட் என்ற பெரிய வார்த்தை பார்க்கும் போது ;)
ReplyDeleteநன்றி ராசா
ReplyDeleteநன்றி சீனா
நன்றி மச்சான் ஜமால்
நன்றி கலை ;) உன் குழந்தை பதிவு மறக்க முடியுமா ஹீ ஹீ
நன்றி கிருஷ்ன பிரபு கண்டிப்பா மறுபடி பேசுவோம்
நன்றி அன்புமணி
நன்றி ஞானசேகரண் நண்பரே
நன்றி மச்சான் கிஷோர் வினோத் இங்க தான் இருக்கான் பார்க்கனும்
நன்றி சாரதி, இல்லை இன்று கூட அலுவல்கத்தில் இருந்து அதிகாலை தான் வந்தேன் காதல் இன்னும் இருக்கு பதிவுகளை ஞாயிறு அன்று டிராப்ட் செய்துவிட்டேன்
நன்றி திரு ராதாகிருஷ்னன் அவர்களே
நன்றி திகழ்
வாழ்த்துகள்
ReplyDelete