Sunday, September 6, 2009

விடை அளித்தலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்க்ளே

கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பணியாற்றிய திரு சக்கரை சுரேஷ் அவர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

7ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு கோவையில் வசிக்கும் நண்பர் சுரேஷ் குமார் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் இளம்வயதினர்.

எழுதுவது எல்லாம் எழுத்தல்ல என்ற பதிவினில் இடுகைகள் இட்டு வருகிறார். இவரை வருக வருக என வரவேற்று நல்ல பதிவர்களை அறிமுகம் செய்க எனக் கேட்டுக்கொண்டு வாழ்த்துகிறேன்

சீனா
----------

9 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சுரேஷ்குமார் கோவை அவர்களுக்கு

    உற்சாகப்படுத்தும் சீனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சுரேஷ்..

    ReplyDelete
  4. இரண்டு தடவை சுரேஷுக்கு வாழ்த்துகள் சொன்னது எதற்காகத் தெரியுமா..

    ஒரு சுரேஷ் நல்லபடியாக முடித்ததற்காகவும், இன்னொரு சுரேஷ் நல்லா செய்வதற்காகவும்.

    ReplyDelete
  5. வாங்க வாங்க எழுதுவதெல்லாம் எழுத்தல்லன்னு சொல்லமா எழுத்துக்கள் என்று சொல்வதையே எழுதவும்..வாழ்த்துக்கள் என் தம்பி சுரேஷுக்கு....

    ReplyDelete
  6. வாழ்த்துக்களுக்கு நன்றி நிகழ்காலத்தில்..

    ReplyDelete
  7. வாழ்த்துக்களுக்கு நன்றி இராகவன் அண்ணா..
    தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மறவாமல் வந்து ஆதரவு தாருங்கள்..

    ReplyDelete
  8. வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழரசி அக்கா..
    தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் மறவாமல் வந்து ஆதரவு தாருங்கள்..

    ReplyDelete