இப்பவெல்லாம் ஒரு படம் வெளியாகி ஒரு ஷோ முடிவதற்குள் வெற்றிநடை போடுகிறதுன்னு வெளம்பரம் குடுக்கிறதுதான் பேசன்......அதான் தலைப்பு இப்படி....நான் ரசித்த வலைப்பதிவர்களை பற்றி சொல்ல போகிறேன்....கதை எழுதுவதில்,கவிதை எழுதுவதில்,காமெடின்னு ஒவ்வொரு பிரிவா பிரிக்க விரும்பவில்லை.....அவர்கள் எழுதியதில் சிலவற்றை தருகிறேன்........
இந்தப்பதிவர் பதிவு எழுதி மாசக்கணக்காவுது...ஏன் நிறுத்தினார் என்று தெரியவில்லை......இவரின் கவிதைகளை படித்தால் நாமளும் ரொமான்ஸ் மூடுக்கு மாறிவிடுவோம்.......
கவிதை ஒன்னு
கவிதை ரெண்டு
கவிதை மூனு
கவிதை நாலு
இந்த பதிவர் பின்னூட்டம் வாங்குவதில் கில்லாடி.... தற்போது இவருடைய வலைப்பூ முகவரியை மாற்றிவிட்டார்.....அதனால் இவரின் பழைய பதிவுகளை கொடுக்க முடியவில்லை.....
பதிவு ஒன்னு
பதிவு ரெண்டு
இந்த அண்ணாச்சி ஆப்பிரிக்காவில் இருக்கார்.....சமூக அக்கறையுடன் கூடிய பதிவு மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் கலக்குவார்....... இவரோடது
ஒன்னு
ரெண்டு
மூனு
நாலு
ஈரோட்டை சேர்ந்த இந்த பதிவர் ஈழ பிரச்சினை பற்றி எழுதிய பதிவுகள் கவனிக்க படவேண்டிய ஒன்று......இப்ப இவர் பதிவு எழுதுவதில்லை
பதிவு 1
பதிவு 2
கோவையை சேர்ந்த இந்த பதிவர் கவிதைகளை படிச்சி பாருங்க
கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
ஷார்ஜாவில் இருக்கும் இந்த பதிவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே ரீமேக் பண்ணிவிட்டார் .......படிச்சு ரசிங்க
ஸ்லம்டாக் மில்லியனர்
கதை
இன்னைக்கு போதும் நாளை சந்திக்கலாம்
அன்புடன்
அத்திரி
நல்ல தகவல்கள்
ReplyDeleteஎல்லாமே கலக்கல் பதிவர்கள்!
ReplyDeleteஎங்க ஊர்காரரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
2-வது நாள் வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteம்...ம்,,,,, ஒழுங்கா வேலையை கவனிங்க
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நண்பரே...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே..
ReplyDeleteஅறிமுகபடுத்தப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
ந்ல்ல வளைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி டிவி.ஆர். ஐயா
ReplyDeleteநன்றி வால்பையன்
நன்றி கடையம் ஆனந்த்
நன்றி அண்ணாச்சி
நன்றி துபாய் ராஜா
நன்றி सुREஷ் कुMAர்
நன்றி பின்னோக்கி