Monday, September 14, 2009

வலைச்சரத்தில் மொத நாளு--- சுய தம்பட்டம்

முதலில் என்னை இந்த ஒரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக நியமித்த சீனா ஐயாவுக்கு நன்றி...ஏதோ ஒரு ஓரமா பிளாக் எழுதிக்கிட்டு இருந்தேன்...நம்மளை இப்படி உக்காரவச்சிட்டாங்க......எனது பெயர் ராஜேஷ் கண்ணன்....பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டத்துல...தற்போது சென்னையில்....எனக்கு பிளாக் எழுதுவதைவிட அதை படிக்கும் வாசகனாக இருப்பதிலேதான்  விருப்பம்...


கதை,கவிதை எழுதவெல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்....அய்யய்யோ கவலைப்படாதிங்க அதுஎல்லாம் வரவே மாட்டேங்குது... கவலைப்படாதிங்க...


நான் எழுதிய பதிவில் எனக்கு பிடித்தது


1.ஒன்னு
2.ரெண்டு
3.மூனு
4.நாலு
5.அஞ்சு


அன்புடன்
அத்திரி

20 comments:

  1. ஹலோ மைக் டெஸ்ட் 123

    ReplyDelete
  2. அண்ணே,

    வாங்கண்ணே,

    எங்க போயிருந்தீக, ரோம்ப நாளா கடை காலியாவே இருக்குது?????

    ReplyDelete
  3. முதல் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அத்திரி..

    ReplyDelete
  5. கலக்குங்க அத்திரி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அத்திரி... கலக்குங்க.. கலக்கிகிட்டே இருங்க...

    ReplyDelete
  7. அப்போம் இந்த வாரம் அதிரடி வாரமா? நண்பா ஆரம்பி....

    ReplyDelete
  8. சகா, கலக்குப்பா.. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  10. // தராசு said...
    அண்ணே,
    வாங்கண்ணே,
    எங்க போயிருந்தீக, ரோம்ப நாளா கடை காலியாவே இருக்குது?????//

    வாங்க அண்ணாச்சி

    //T.V.Radhakrishnan said...
    முதல் நாள் வாழ்த்துக்கள்//

    நன்றி ஐயா

    ReplyDelete
  11. // Cable Sankar said...
    வாழ்த்துக்கள் அத்திரி..//

    நன்றி அண்ணே

    //ஹேமா said...
    கலக்குங்க அத்திரி.வாழ்த்துக்கள்.//

    நன்றி ஹேமா

    ReplyDelete
  12. //நையாண்டி நைனா said...
    Ok.. Nanbaa....
    Nadathu.//

    நன்றி நைனா அண்ணாச்சி


    //இராகவன் நைஜிரியா said...
    வாழ்த்துகள் அத்திரி... கலக்குங்க.. கலக்கிகிட்டே இருங்க...//

    நன்றி இராகவன்

    ReplyDelete
  13. // கடையம் ஆனந்த் said...
    அப்போம் இந்த வாரம் அதிரடி வாரமா? நண்பா ஆரம்பி....//

    வா மாப்ளே

    //கார்க்கி said...
    சகா, கலக்குப்பா.. வாழ்த்துகள்.//

    நன்றி சகா

    ReplyDelete
  14. //Mrs.Menagasathia said...
    வாழ்த்துகள்!!//

    நன்றி Mrs.Menagasathia

    ReplyDelete
  15. அன்பின் அத்திரி

    நல்வாழ்த்துகள் - துவங்குக அறிமுகங்களை

    ReplyDelete
  16. இந்த வாரம் நீங்களா தல!
    வாங்க வந்து கலக்குங்க!

    ReplyDelete
  17. கலக்குங்க!

    ReplyDelete
  18. நன்றி வால்பையன்

    நன்றி வினோத்கெளதம்

    நன்றி snkm

    நன்றி சீனா ஐயா

    ReplyDelete