அன்பின் சக பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக் இளையவர் கோவை சுரேஷ் குமார் ஆசிரியப் பொறுப்பேற்று - தன் கடமையினைச் செவ்வனே செய்து மனமகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட புதிய பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தி உள்ளார். சற்றேரக்குறைய 314 மறுமொழிகள் பெற்றுள்ளார். கடும் உழைப்பினை வெளிப்படுத்தி பணியினைச் செய்த நண்பர் சுரேஷ் குமாருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வலைச்சரத்தின் சார்பில் விடை அளிப்பதில் பெருமை அடைகிறோம்.
அடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் அத்திரி ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகில் பொதிகை மலையடிவாரத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்தினைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது.முண்ணனி நிறுவனத்தில் சீனியர் இஞ்சினியராக பணிபுரிகிறார். வலைப்பூ எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது....
நண்பர் அத்திரிக்கு நல்வாழ்த்துகளைக் கூறி வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
சீனா
சோதனை ஓட்டம்
ReplyDeleteஅத்திரி வருக! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகொடுத்த பணியினை சிறப்பாக முடித்த சுரேஷுக்கும், புதிய ஆசிரியராக வரும் அத்திரி அவர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அத்திரி...!
ReplyDeleteவாழ்த்துக்கள் அத்திரி...!
ReplyDeleteவாழ்த்துக்கள் அத்திரி...!
ReplyDeleteசிறப்பாக பகிர்வுகள் அளித்த சென்ற வார ஆசிரியர் சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியராக பொறுப்பேற்க வரும் அத்திரி அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்.
வாழ்த்துக்கள் அத்திரி அவர்களே...
ReplyDeleteஊர்லதான் இருக்கீங்களா ஐயா அத்திரி அவர்களே.!
ReplyDeleteவாழ்த்துகள்.!
//தேவன் மாயம் said...
ReplyDeleteஅத்திரி வருக! வாழ்த்துக்கள்!//
நன்றி டாக்டர்
//இராகவன் நைஜிரியா said...
கொடுத்த பணியினை சிறப்பாக முடித்த சுரேஷுக்கும், புதிய ஆசிரியராக வரும் அத்திரி அவர்களுக்கும் வாழ்த்துகள்//
நன்றி ராகவன் அண்ணாச்சி
//அன்புடன் அருணா said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அத்திரி...!//
நன்றி அருணா
// T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள் அத்திரி...!//
நன்றி ஐயா
//VSK said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அத்திரி...!//
நன்றி விஎஸ்கே
// துபாய் ராஜா said...
சிறப்பாக பகிர்வுகள் அளித்த சென்ற வார ஆசிரியர் சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்க வரும் அத்திரி அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்.//
நன்றி துபாய் ராஜா
//ஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDeleteஊர்லதான் இருக்கீங்களா ஐயா அத்திரி அவர்களே.!
வாழ்த்துகள்.!//
ஆமா அண்ணே நன்றி
//
ReplyDeleteஇராகவன் நைஜிரியா said...
கொடுத்த பணியினை சிறப்பாக முடித்த சுரேஷுக்கும், புதிய ஆசிரியராக வரும் அத்திரி அவர்களுக்கும் வாழ்த்துகள்
//
நன்றி ராகவன் அண்ணா..
ஒரு வார காலமும் தொடர்ந்து வலைச்சரத்தில் என்னை ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி அண்ணா..
//
ReplyDeleteதுபாய் ராஜா said...
சிறப்பாக பகிர்வுகள் அளித்த சென்ற வார ஆசிரியர் சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி துபாய் ராஜா..