இன்றைய அறிமுகங்களை பார்க்கலாம்
தராசு அண்ணன் --அடிக்கடி ஏரோப்பிளேனில் பறப்பவர்....கிடைக்கும் நேரத்தில் பதிவு எழுதிவருபவர்.........வலையுலகில் யூத்தான பதிவர்
சுரேஷ்--பழனியில் இருந்து எழுதுபவர்..இவரின் இந்த கதை கொஞ்சம் அதிச்சியாக இருக்கும்
வண்ணத்துப்பூச்சியார்-- உலகசினிமாக்களை அழகாக விமர்சிப்பவர்......இந்த படத்து விமர்சனத்தை படியுங்க...
றேடியோஸ்பதி-- தமிழ் சினிமா பாடல்களை பற்றி இவர் எழுதும் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் பாடல்களை பற்றி இவரின் ஒரு பதிவு
தேவன் மாயம் ---காரைக்குடி டாக்டர்--- மருத்துவ பதிவுகளோடு நகைச்சுவையிலும் கலக்குபவர்...இவரின் நகைச்சுவை பதிவு
ப்ரியமுடன் வசந்த்---இவரின் பதிவுகள் பல நகைச்சுவை பதிவாக இருந்தாலும் இந்த பதிவு கண்ணீரை வரவழைக்கும்
கதிர் ---ஈரோட்டு பதிவர்..இவரின் இந்த பதிவு இவரை பேச வைத்தது.
வால் பையன் ---பெயருக்கு ஏற்றார்போல் சரக்கு கவுஜைகளில் நம்மை கிறங்கடிப்பவர்.
6-வது நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகலக்கிட்டிருக்கீங்க..
ReplyDeleteவசந்தின் பதிவு கலங்கடித்துவிட்டது ................!
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அத்திரியாரே...
ReplyDeleteநன்றி மாப்ளே
ReplyDeleteநன்றி ஆதி அண்ணே
நன்றி ஜீவன்
நன்றி வசந்த்
வாழ்த்துக்கள் அத்திரி.
ReplyDeleteஇன்னும் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பா
ReplyDeleteநன்றி ஊர்சுற்றி
ReplyDeleteநன்றி ஹேமா
நன்றி கானா பிரபா
என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteஇன்றுதான் கவனித்தேன், அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பரே..,
ReplyDelete