Friday, September 18, 2009

வலைச்சரத்தில் அஞ்சாவது நாள்

ஆதி அண்ணன் போன பதிவில் கேட்டிருந்தார் "எப்படி இவ்ளோ பதிவர்களை அறிமுகப்படுத்துறன்னு" கேட்டிருந்தார்". இவ்ளோ நாளும் நான் அறிமுகப்படுத்திய பதிவர்கள் ஒன்னு நான் அவங்களை பாலோ பண்றது..இல்ல அவங்க என்னை பாலோ பண்றது....இதுதாம்ணே


இன்றைய அறிமுகங்கள்


ஜீவன் -- மரங்கள் பற்றிய இவரின் பதிவை படிச்சிபாருங்க..உங்களுக்கு பிடிக்கும்


கீதா ஆச்சல் -- இவரின் சமையல் பதிவுகள் அருமையாக இருக்கும்.


சமையல் 1
சமையல் 2
சமையல் 3

முத்துராமலிங்கம் --- இவரின் ஈழம் பற்றிய இவரின் கவிதைகள் நம்மை அழவைக்கும்


கவிதை 1
கவிதை 2
கவிதை 3

சுரேஷ் ஜீவானந்தம் -- இவரின் அரசியல் பதிவுகள் கொஞ்சம் சூடா இருக்கும்



பதிவு 1
பதிவு 2


லவ்டேல் மேடி--கவிதைமன்னன் என்றே சொல்லலாம்....... இவரின் கவிதைகள் சில.


கவிதை1
கவிதை2
கவிதை3

7 comments:

  1. நல்ல அறிமுகங்கள்.

    சிவசைலத்தாருக்கு வலைச்சர ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி ..! ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  4. என்னுடய நண்பர் மேடியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    (எங்க ஊர்காரரப்பா)

    ReplyDelete
  5. மரங்களைப் பற்றிய “கண்ணாடி” யின் பதிவு அருமை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  6. ஒரு வாரமா ஏரியாவே அதகளப்படுது போல? வாழ்த்துகள்.. (ஹி ஹி ஹி.. கல்லூரில கொஞ்சம் ஆணி ஜாஸ்தி.. அதுதான் உள்ள வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..)

    ReplyDelete
  7. நன்றி துபாய் ராஜா
    நன்றி மாப்ளே
    நன்றி ஜீவன்
    நன்றி வால் பையன்
    நன்றி பின்னோக்கி
    நன்றி கா.பா ( ஆணி ரொம்ப கை வலிக்க போவுது)

    ReplyDelete