Sunday, September 27, 2009

நன்றி அவிய்ங்க ராஜா - வாங்க செல்வேந்திரன்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று - ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுப்பத்து மறுமொழிகள் பெற்று - பல பதிவர்களை புதிய முறையில் அறிமுகப்படுத்தி - வலைச்சர வார ஆசிரியர் தேர்வுக்கும் ஆலோசனை கூறி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார் நண்பர் அவிய்ங்க ராஜா .

அவருக்கு வலைச்சரம் சார்பாக நன்றி கலந்த நல்வாழ்த்துக்ளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை - செப்டம்பர் 28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் நண்பர் செல்வேந்திரன். இவர் கோவையில் வசிக்கிறார். பிரபல ஆங்கில நாளிதழில் பணியாற்றுகிறார். இவரைப் பற்றி நான் அறிமுகம் செய்வதை விட அருமை நண்பர் பரிசல்காரனின் இடுகையினை அறிமுக இடுகையாக இடுகிறேன்.

நண்பர் செல்வேந்திரனை வருக வருக எனக் கூறி - பல பதிவர்களை - தங்களுக்கே உரித்தான முறையில் அறிமுகப் படுத்துக என வாழ்த்தி - வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

சீனா

11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. welcome selvendiran...

    wish you all the best.

    ReplyDelete
  3. வாங்க நண்பர் செல்வேந்திரன்...

    ReplyDelete
  4. காத்திருக்கிறேன் தம்பி செல்வேந்திரன்!

    ReplyDelete
  5. வாங்க செல்வேந்திரன்...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் செல்வேந்திரன்

    ReplyDelete
  7. நீங்கள் பத்திரிகைத் துறையில் இருப்பதால் கிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் செல்வேந்திரன்... பரிசலின் பதிவுவேறு ஆர்வத்தைத் தூண்டிவிட்டுள்ளது...

    எதிர் பார்ப்புடன்,
    கிருஷ்ண பிரபு.

    ReplyDelete
  8. //கிகுந்த ஆவலுடன்//

    பாருங்க... எவ்ளோ ஆர்வமாயிருக்காருன்னு.. சீக்கிரம் வாங்க செல்வா..

    ReplyDelete
  9. அவீங்க ராசாவின் செஞ்சுரியைத் தொடர்ந்து... செல்வே!!! இரட்டை செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    அய்யனார்.

    ReplyDelete