Saturday, October 3, 2009

நானும் ஆசிரியர் ஆகிவிட்டேன்..

அனைவருக்கும் இந்த அன்புவின் அன்பு வணக்கங்கள்..

வலைச்சரம், இந்த தளத்தில் இதுவரை நிறைய பேர் எழுதி உள்ளனர். அவர்களை தொடர்ந்து இந்த சிறுவனையும் எழுத பெரிய மனதுடன் அழைத்தமைக்கு சீனா அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

பல அனுபவசாலிகளும்,திறமைசாலிகளும் எழுதிய இந்த தளத்தில் நானும் எழுத இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆவலும்,,என்னால் செய்ய முடியுமா என்கிற தயக்கமும் இருக்கிறது...

இச்சிறுவனை பற்றி ஒரு சிறு அறிமுகம்:-

எனது பெயர் அன்பு..சிங்கார சென்னையில் பிறந்து இன்று உலகிற்கு ஏரளாமான பட்டாசுகளை ஏற்றுமதி செய்யும் "குட்டி ஜப்பான்" "கந்தக பூமி" என்றெல்லாம் அழைக்கப்படும் சிவகாசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

ஓபன் ஹார்ட் என்னும் பெயரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பதிவுகளை எழுதி வருகிறேன்...மொத்த பதிவுகள் 84 பதிவுகள் எழுதினாலும் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் எழுதவில்லை என்பதே உண்மை..

இருப்பினும் நான் எழுதியதில் எனக்கு பிடித்தவை...

அன்னையின் பிறந்த நாளை தேடி..


இவளா..இப்படி..

சதுரகிரி யாத்திரை


இனிவரும் பதிவுகளில் நான் ரசித்த சிலரின் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...


நன்றி..வணக்கம்...

நட்புடன்..



18 comments:

  1. /--சதுரகிரி யாத்திரை-ஒரு பயணப் பதிவு--/

    நன்றாக இருந்தது. நானும் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

    உங்களுடைய அறிமுகங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் அன்பு...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சிவகாசியிலிருந்து பட்டாசு பார்சல் ப்ளீஸ்

    ReplyDelete
  5. அன்பான வாழ்த்துகள் அன்பு.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. ஆசிரியரே - நல்வாழ்த்துகள் அன்பு ஆசிரியரே

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்டா அன்பு...

    ReplyDelete
  9. நன்றி இயற்கை அக்கா..

    நன்றி பிரபு அண்ணா..

    நன்றி தல..

    நன்றி மச்சான்..

    நன்றி தண்டோரா அண்ணா..

    நன்றி ஜமால் அண்ணா..

    நன்றி சுரேஷ் அண்ணா..

    நன்றி ஸ்ரீ அண்ணா..

    நன்றி செல்விஷங்கர் அவர்களே...

    நன்றி வியா...

    நன்றி தளபதி அண்ணா..

    ReplyDelete
  10. வலைசர ஆசிரியர் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    அன்பு அண்ணே!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் மதி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அன்பரே.........!
    உங்கள் சேவையை தொடருங்கள்..........!

    ReplyDelete
  13. ஒரு ஆசிரியர் பிறந்துள்ளார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அன்பு !

    ReplyDelete