கவிதை காதலன்:- மணிகண்டவேல்...
இவரது காதல் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கும்..சென்னையில் வசிப்பவர்..இவரது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது...
ரொமான்ஸ் தேசம்...
Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2
செல்போன் கொஞ்சல்கள்...
*************************
கடைக்குட்டியின் வலையெழுத்து:- கடைக்குட்டி
என்னைப்போலவே இவரும் சூர்யாவின் விசிறி..சூர்யா-ஜோதிகா காதல் காட்சிகளை கற்பனையில் எழுதி உள்ளார்..இவரது பதிவுகளில் சில...
ஷாக் ஷாக் ஷாக்...
சூர்யா-ஜோதிகா...
விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு
*************************
கணேஷின் பக்கங்கள்:- கணேஷ்..
அண்ணன் மதுரையிலே பிறந்து சென்னையிலே வசிப்பவர்...இவரது பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்..மிகவும் அருமையாக எழுதுவார்..
சில பிரபலங்களின் வீட்டில் - கற்பனை
ஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!
*************************
வானவில் வீதி:- கார்த்திக்.
என் சகவயது தோழர்..ஆனால் என்னைவிட மிக அருமையாக எழுதுவார்..கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறார்..
கேட்பர்ர்ர்ரீஸ் கசக்குதே!
ரெயின்போ தாட்ஸ்..
கார்க்கிக்கு கல்யாணம்
*************************
டிஸ்கி:- நேற்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த சிறுவனின் மனமார்ந்த நன்றிகள்...
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜு அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நன்றி.
ReplyDeleteஇந்த பதிவு நல்லாருக்கு. பார்த்து எழுதுங்க. இல்லைன்னா,அவர் வந்து "செய்வதைத் திருந்தச் செய்"ன்னு பின்னூட்டம் போடுவார்.
:-)
யூத்புல் பகிர்வு
ReplyDeleteவாழ்த்துக்கள்!
கேட்பர்ர்ர்ரீஸ் கசக்குதே! - நல்லா இருந்துச்சி...
ReplyDeleteசிறுகதைப் பட்டறையில் கார்த்திக்கை சந்தித்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. நன்றி நண்பரே தொடருங்கள்.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை!!
அனைத்து அறிமுகங்களும் அருமை.
ReplyDeleteஅன்புத்தம்பி 'டக்ளஸ்' ராஜூவிற்கு இனிய மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும்....
vazhthukkal mathi
ReplyDeleteநல்ல பகிர்வு தம்பி
ReplyDeleteஅன்பின் அன்பு
ReplyDeleteஅருமை அருமை - அறிமுகங்கள் அருமை
நல்வாழ்த்துகள் அன்பு
ரொம்ப நன்றி அன்பு. :)
ReplyDeleteதொடருங்கள்...
மிக்க நன்றி அன்பு!
ReplyDeleteஅசத்துங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தல..
ReplyDeleteநன்றி வால் அண்ணா..
நன்றி பிரபு அண்ணா..
நன்றி ரம்யா அக்கா..
நன்றி ராஜா அண்ணா
நன்றி தமிழரசி அக்கா..
நன்றி அத்திரி அண்ணா..
நன்றி சீனா சார்..
நன்றி கார்த்திக்
நன்றி கணேஷ் அண்ணா..
நான்றி டாக்டர் சார்..