அனைவருக்கும் வணக்கம்,
நிறைய நாளாக ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வாய்ப்பு இந்த வாரம் அமைந்தது. வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் வேலை நெருக்கடி, எதிர்பாராத வெளியூர் பயணம் போன்றவற்றால் இன்னும் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.
இருந்தாலும், நான் குறிப்பிட்டபதிவுகள் அனைத்துமே ரசிக்கும்படி இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு என மனமார்ந்த நன்றிகள். எனது இடுகைகளை படித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
வரும் வாரங்களில் சிறப்பிக்க போகும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். விடை பெறுகிறேன். நன்றி !!
அன்பின் அன்பு
ReplyDeleteஅருமையாக பணியாற்றியமைக்கு நல்வாழ்த்துகள்
உன்னால முடிந்த அளவு செவ்வனே செய்தாய் வாழ்த்துக்கள் மதி
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பு.
ReplyDelete