Friday, October 30, 2009

ஆறாம் நாள் வலைச்சரத்தில்

நான் மிகவும் மதிக்கின்ற பதிவர்களில் பதிவுகளின் பகிர்வு




வால் பையன்

தனக்கு தோன்றியதை எந்தவித சமரசமும் இன்றி மிக தைரியமாக எடுத்து சொன்ன இந்தபதிவு இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது .

பகுத்தறிவு மூட நம்பிக்கைகள்








தேவன் மாயம்

வலையுலகில் மிக முக்கியமானவர் இவர்.இவரின் முந்தய பதிவுகளில் மிகவும் அவசியமான குறிப்புகளையும், மருத்துவ குறிப்புகளையும் வழங்கி உள்ளார் மேலும் வழங்குவார். இவரின் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை.

தமிழ் துளி




லவ்டேல் மேடி

குழந்தை தொழிலாளர்கள் பற்றி இவர் படங்களுன் போட்ட இந்த பதிவை பாருங்கள்.!

அரும்புகள்






பக்கோடா பேப்பர்கள்

சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு உதவும் நல்ல பதிவு இது.

சிறுநீரக சிகிச்சை சேவை










இளையராஜா

இளையராஜாவின் பாடல்களை வழங்கும் அற்புத தளம் து இளையராஜாவின் காண கிடைக்காத அருமையா புகை படங்களும் இங்கே உள்ளன.

இளையராஜா








தமிழ் முல்லை


முல்லை பெரியார் அணையின் வரலாற்றை ஒரு தொடராக வழங்கி இருக்கிறார்கள் இந்த தளத்தில் .!

முல்லை பெரியாரின் வரலாறு




பங்கு சந்தையில் கலக்கும் தமிழ் தளங்கள்

பங்கு வர்த்தகத்தில் கலக்கும் தமிழர்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பு....விமர்சனஙக்ளும் தகவல்களும் ..!

இங்கே






சிவ குமாரின் சித்த மருத்துவம்





சித்த மருத்துவம் பற்றிய நல்ல பல தகவல்கள் இறைந்து கிடக்கின்றன இந்த தளத்தில்

சித்த மருத்துவம்












அத்திவெட்டி அலசல்



அத்திவெட்டியார் விவசாயிகளுக்கு அரசு ஏன் உதவ வேண்டும் ..? கவிதை வடிவில் அலசுகிறார் இந்த பதிவில்..!


விவசாயிகளுக்கு அரசு ஏன் ? உதவி செய்ய வேண்டும் பொது புத்தியும் ஆதங்கமும்









புலவன் புலிகேசி

இவரின் இந்த பதிவை அவசியம் படியுங்கள்

அரசு வேலைக்கு ஆட்கள் தேவை









கே.பாலமுருகன்
மலாய் கவிதைகளை அழகு தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் பால முருகன்

சமாட் சைட் மலாய் கவிதைகள் -தமிழில்

17 comments:

  1. இவ்வார வலைச்சர ஆசிரியர் ஜீவனுக்கு வாழ்த்துக்கள்..

    தினமும் வலைச்சரம் வந்து வாழ்த்த எண்ணியிருந்தேன்..

    அதிகப்படியான வேலையின் காரணமாக வர இயலாமலே போய்விட்டது.. மன்னிக்கவும்..

    மீண்டுமொருமுறை வாழ்த்துக்கள் ஜீவன்..

    ReplyDelete
  2. அண்ணே அனைத்துப் பதிவர்களும் அருமையான பதிவர்கள் அண்ணே.

    சூப்பர் அறிமுகங்கள்.

    ஆறாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அன்பின் ஜீவன்

    அருமையான அறிமுகம் ‍ பல புதிய த‌ளங்கள்

    சுட்டிகள் சுட்டும் இடுகைகள் அனைத்தும் படிக்க வேண்டும்

    படிக்கிறேன்

    நல்வாழ்த்துகள் ஜீவன்

    ReplyDelete
  4. ஜீவனுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. மலேசிய தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் பாலு (கே.பாலமுருகன்) முக்கியமானவர். அவருடைய 'கடவுள் அலையும் நகரம்' கவிதை காலச்சுவடில் வெளியாகி இருக்கிறது. அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட... 'அநங்கம்' என்ற சிற்றிதழை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்காக நல்ல முறையில் உழைத்துக் கொண்டும் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல் இனிமையாகப் பழகக் கூடிய நண்பர்.

    பாலுவை இங்கு குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஜீவன்.

    ReplyDelete
  6. நன்றி நண்பரே....நீங்கள் குரிப்பிடிற்றுக்கும் பதிவர்கள் அனைவருமே அருமையானப் பதிவர்கள் தான்.....

    ReplyDelete
  7. அறிமுகத்திற்கு நன்றி ஜீவன். இந்த செய்தி அதிகம் பேருக்கு சென்றடைய வேண்டும் என்பதே என் விருப்பம். முக்கியமாக கிராமங்களுக்கு. நான் போகும் சின்ன சின்ன வழிகளில் எல்லாம் Tanker Foundation பற்றிய செய்தியை சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

    எல்லோரையும் நான் முடிந்த போதெல்லாம் படிக்கிறேன். நேர இறுக்கம் காரணத்தாலும், mobile-லில் படிக்கிறதாலும், எல்லோருக்கும் பின்னூட்டம் இட முடிவதில்லை.

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    -வித்யா

    ReplyDelete
  8. ஆறாம் நாள் வாழ்த்துக்கள் தல.

    அனைவரும் படிக்கவேண்டிய அருமையான் அறிமுகங்கள்.

    ReplyDelete
  9. என் வலைப்பூ அறிமுகத்தை வலைச்சரத்தில் கொடுத்த ஜீவனுக்கு மிக்க நன்றி. மேலு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும், வலைப்பூக்களை இணைக்கும் வலைச்சரத்திற்கும் நன்றி, வாழ்த்துகள். தொடரட்டும். @ கிருஷ்ண பிரபு ரொம்பவே புகழ்ந்து தள்ளுகிறீர்கள். உங்களின் நட்பு கிடைத்தமைக்கு இறைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  10. என்னையும் அறிமுகம் செய்திருக்கும் அன்பு நண்பர் ஜீவன்(எஅப)தமிழமுதனுக்கு நன்றி!

    தாங்கள் அறிமுகப் படுத்திய பதிவர்களில் பலர் என் நண்பர்கள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

    மூன்றாவதாக மகிழ்ச்சி தருவது எது என்றால், நாம் இருவரும் பக்கத்து பக்கத்து கிராமம் என்பதுதான்!

    சிறப்பான தொகுப்பு, ஆசிரியப்பணி!

    நன்று!

    ReplyDelete
  11. ஆறாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  12. சிறந்த அறிமுகங்கள், நிறைய புதியவர்கள் எனக்கு நன்றி

    ReplyDelete
  13. இன்னும் தொடரும் வாழ்த்துக்கள் ஜீவன்.

    நல்ல பதிவாளர்கள்.இளையாராஜா ,
    சித்த வைத்தியம் எனக்குப் புதிது.நன்றி.

    ReplyDelete
  14. அசத்துறுங்க ஜீவன் தினமும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ..

    ReplyDelete
  16. நிறைய புது அறிமுகங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  17. சென்னையில் நாம் சந்தித்த போது எடுத்த படத்தை போடுவிங்கன்னு எதிர்பார்த்தேன்!

    ஒத்த கையில ரயிலை நிறுத்திய படத்தை போட்டுடிங்களே

    ReplyDelete