Saturday, October 31, 2009

வலைச்சரத்தில் ஏழாவது நாள் (விடை பெறுகிறேன்)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ..!

வலைச்சரத்தில் ஆசிரிய பொறுப்பு வழங்கிய மதிப்பிற்க்குரிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.!


சற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..!


எனக்கு பின்னுட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறி விடை பெறுகிறேன் ..!

நன்றி.! நன்றி.!!நன்றி.!!!






இவன்

ஜீவன்
(எ)
என்.தமிழ் அமுதன்







---------------------------------------------------

13 comments:

  1. \\சற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..!\\

    சிறப்பாகவே முடித்துள்ளீர்கள் அமுதன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் பணியை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  3. நண்பருக்கு வணக்கம்!!
    முதலில் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும்!!
    உங்கள் ஒவ்வொரு பதிவை படித்த பிறகும் ஒரு வரி பின்னூட்டமாவது எழுதவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுகிறது!! அப்படி ஒரு தாக்கத்தை மிகச் சிலராலேயே ஏற்படுத்த முடியும்!!
    எனக்கு மற்ற வலைகளைப் போல வலைச்சரத்தையும் நீங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தீர்கள்!!
    மிக்க நன்றி!!
    தொடரட்டும் உங்கள் தொண்டு!!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. நிறைய நல்ல பதிவுகள அறிமுகப்படுத்துனீங்க. நன்றி.

    ReplyDelete
  5. ஜீவன்,இன்னும் உங்கள் எழுதுலகம் விரிய என் மனம் நிறைந்த வாழ்துக்கள்.

    ReplyDelete
  6. //நிகழ்காலத்தில்... said...
    \\சற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..!\\

    சிறப்பாகவே முடித்துள்ளீர்கள் அமுதன்

    வாழ்த்துக்கள்
    //

    ரிப்பீட்டே

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜீவன் ,கொடுத்த பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சிறப்பாக இருந்தது.
    வாழ்த்துக்கள் ஜீவன்.

    ReplyDelete
  10. அன்பின் ஜீவன்

    அருமையான முறையில் அரிய பதிவுகளையும் இடுகைகளையும் அறிமுகப்படுத்தி விடைபெற்றதற்கு பாராட்டுகள்.நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. கொடுத்த பணியை செவ்வனே முடித்தமைக்கு வாழ்த்துக்கள்

    அழகான அறிமுகங்கள்

    ReplyDelete
  12. //சற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..!//

    ரொம்ப அருமையா செய்தீங்க தல. நிஜமாகவே வலைச்சரத்தின் ஜீவனுள்ள வாரம்தான் இது.

    ReplyDelete
  13. சிறப்பான பணி

    பாராட்டுக்கள்

    ReplyDelete