அன்பின் சக பதிவர்களே !
ஒரு வார காலம் ஆசிரியப் பொறுபேற்ற அருமை நண்பர் தமிழ் அமுதன் என்ற ஜீவன் ஏற்ற பொறுப்பினை சரிவரச்செய்து, பல அரிய பதிவுகளையும், இடுகைகளின் சுட்டிகளையும் அறிமுகப் படுத்தி மன நிறைவுடன் விடை பெறுகிறார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றிப்பத்து மறுமொழிகள் பெற்று பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
நண்பரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரம் சார்பினில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து நவம்பர்த் திங்கள் இரன்டாம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் சிவசு ஆசிரியப் பொறுப்பேற்கிறார். கோவையைச் சார்ந்தவர் ஏற்கனவே வலைச்சரத்தில் பழமைபேசியால் அறிமுகப் படுத்தப்பட்டவர். ஓராண்டிற்குள் ஏறத்தாழ எண்பது இடுகைகள் அவரது வலைப்பூவான நிகழ்காலத்தில் இட்டவர். அவரை ஏறத்தாழ அறுபது பதிவர்கள் பின் தொடர்கின்றனர். பல அருமையான இடுகைகள் பல தலைப்புகளில் இட்டிருக்கிறார். அவரை வருக வருக ! ஏற்ற பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி, வலைச்சரம் குழுவின் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
சீனா
Test Message
ReplyDeleteஅட...
ReplyDeleteநம்ம திருப்பூர்
மாப்புவா
இந்த வாரம்
ம்ம்ம்ம்
கலக்குங்க
\\வருக வருக ! ஏற்ற பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி, வலைச்சரம் குழுவின் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்\\
ReplyDeleteஅன்புடன் தாங்கள் அழைத்ததை எண்ணி
மனம் மகிழ்கிறேன்.,
தங்கள் வலைச்சரம் குழுவினருக்கும், நண்பர் சீனாவிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்..
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவிஜய்
\\கதிர் - ஈரோடு said...
ReplyDeleteஅட...
நம்ம திருப்பூர்
மாப்புவா
இந்த வாரம்
ம்ம்ம்ம்
கலக்குங்க\\
உற்சாகமான வரவேற்பு, என்னுள் புது வேகத்தை தருகிறது கதிர் மாப்ஸ் :))
பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்
\\பெரிய பெரிய அறிவாளிகள்,ஜீனியஸ் மாதிரி புரியாத கவிதைகள்,கதைகள் எனக்கு எழுதவோ எழுதுனதை படிச்சு புரிஞ்சுகிடவோ எனக்கு தெரியாது\\
நம்மளுக்கு அவ்வளவுதான், அத வெச்சுக்கிட்டு ராமர் பாலத்தில் அணிலாக செயல்படுவோம்
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
\\கவிதை(கள்) said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
விஜய்\\
அகசூல் அருமை நண்பரே
தமிழ் டாக்டர் இடுகைகளை எதிர்பார்க்கிறேன்
வாழ்த்ஹ்டுக்கு நன்றி நண்பரே