கிராமத்தான் ரெட்மகி, கொழும்பு பதிவர் பிரபா
முதலாமவர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் எழுதுகிறார், கிராமத்தான் என்ற பெயரிலேயே மென்பொருள்கள் அதன் பயன்பாடுகள் பற்றி நகரத்தானுக்கும் புரியும் வகையில் விளக்கும் 24 வயது இளைஞன், எழுத தேர்ந்தெடுத்தாலும் தன்னுடைய வேலை சம்பந்தமான பதிவுகளையே எழுதி, தன்னுடைய துறையிலும், எழுத்திலும் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் இந்த இளைஞனை படியுங்கள் ஊக்கமளியுங்கள்.
இவர் ஐம்பதாவது பதிவை தொட்டுவிட்டார்.
மென் கிராமத்தான்
இன்னொரு இளைஞர் , இலங்கையிலிருந்து எழுதுகிறார். இவர் கொஞ்சம் பதிவு போதை தலைக்கு ஏறி தன்னை நிறையப்பேர் படிக்கவேண்டும் என்ற ஆவலோடு உள்ளார். விழியும் செவியும் என்ற பதிவில் எழுதுகிறார்.
கோபத்தை கட்டுப்படுத்த வழி ஆப்ரஹாம் லிங்கனை துணைக்கு அழைத்து வழி சொல்கிறார்
இங்கே
வாழ்க்கை பற்றி பதக்கம் வேண்டுமா ஜெயிக்கலாம் என அழைக்கிறார்
இன்னொருவரின் கவிதையின் மூலம்
இந்த நண்பருக்கு பதிவு எழுதுவது மட்டும் முழுநேர வேலையாக இருக்கமுடியாது. முழுநேர வேலையில் முழு கவனம் செலுத்துங்கள், கூடவே உங்கள் எழுத்துக்களை செம்மைப்படுத்துங்கள். பதிவுகள் உங்கள் கற்பனையிலிருந்து/அனுபவங்களிலிருந்து வரும்போது நன்றாக கவனிக்கப்படும்.
நன்றிங்க அண்ணே!
ReplyDeleteவாங்க குடுகுடுப்பை..வலைச்சர ஆசிரியரானமைக்கு வாழ்த்துகள் !!!
ReplyDeleteஅறிமுகங்கள் தொடரட்டும்...கலக்குங்க !!!
வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாரே....
ReplyDeleteஅறிமுகங்களும் நன்று.
ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஒரே நாளே ரெண்டு பதிவா:))
ReplyDeleteஅறிமுகங்களும் நன்று.
சரி வாழ்த்துக்கள் ஆசிரியரே!!
நன்றி குடுகுடுப்பை
ReplyDeleteவாழ்த்துககள் குடுகுடுப்பை..
ReplyDeleteபதிவு எழுதுவது மட்டும் முழுநேர வேலையாக இருக்கமுடியாது. முழுநேர வேலையில் முழு கவனம் செலுத்துங்கள், கூடவே உங்கள் எழுத்துக்களை செம்மைப்படுத்துங்கள். பதிவுகள் உங்கள் கற்பனையிலிருந்து/அனுபவங்களிலிருந்து வரும்போது நன்றாக கவனிக்கப்படும்.
ReplyDeletePosted by குடுகுடுப்பை at 10:17 PM//
ஆமா!! சரியாச்சொன்னீங்க!