மறுபுறம் பிளாக்குகளில் என்னென்னவோ தொழில்நுட்ப மாற்றங்களை மற்ற பதிவுகளில் காண்கிறோம், நாம அதை எப்படி பண்றது அப்படின்னுதான் !
code அப்படிங்கிறாங்க, அதை இங்க கட் பண்ணி அங்க பேஸ்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்றாங்க ஒண்ணுமே புரியலயே என தயங்கி நின்றபோது துணை செய்த பதிவுகள் இவை,
தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை படித்து வந்தேன், யாரும் சொல்லிக் கொடுக்காமலே எல்லாம் கற்றுக்கொள்ள முடிந்தது..
படித்து பாருங்கள், தயக்கம் போய்விடும், கண்டிப்பாக உங்கள் தேவை நிறைவேறும்.
கணினித்துறை தொழில்நுட்பம்
வேலன்
கணிணி மென்பொருட்களின் கூடம்
பி.கே.பி
கிராமத்து பையன்
உங்களுக்காக
வேலன்
தேன் தமிழ்
அனூப்புடன் ஒரு ஐடி வலம்
கோ.மணிவர்மா
சங்கர்
சூர்யா கண்ணன்
தமிழ் கணிணி
தமிழ் வலைப்பதிவு
தமிழ் தொழில்நுட்பம்
தமிழ் வெஃப்
வன்னி தகவல் தொழில்நுட்பம்
மேனனின் கணினி உலகம்
கணித்துளி
தமிழ்ஹேக்ஸ்
காம்ஃபோகஸ்
டிஜிட்டல் வேர்ல்டு
தமிழ்வேர்ஸ்
ஸைபர்சிம்மேன்ஸ் பிளாக்
பொன்மலர் பக்கம்
கிராமத்துப்பையன்
இந்த பதிவுகளில் இருந்து தனி இடுகை எதனையும் நான் இங்கே குறிப்பிடவில்லை, காரணம் அனைத்துமே பயன்படக்கூடியவையே, உங்களுக்கு பயன் தந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நன்றி
நாளை சந்திப்போம்
வாழ்த்துக்களுடன்
நிகழ்காலத்தில் சிவசு
தமிழ்நெஞ்சம் முதலில் தமிழில் எழுதி வந்து, இப்போது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே பதிவில் எழுதி வருகிறார்
ReplyDeleteதகவல்மலர் எனும் வலைத்தளமும் பல புதிய தகவல்களை தருகிறது.
ReplyDeletethagavalmalar.blogspot.com.
புதிய வலைப்பதிவர்கள் யாருடைய உதவியையும் நாடாமல் எல்லா தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள இப்பதிவுகள் துணைபுரிகின்றன...
ReplyDeleteநன்றிங்க!
ReplyDeleteஷண்முகப்பிரியன், லதானந்த், ஓம்கார் - இவர்களை நான் நேரம் கிடைக்கும் போது படித்துக் கொண்டு இருக்கிறேன். நன்றாக எழுதுபவர்கள்.
ReplyDeleteநான் தொழில்நுட்பத்தைப் பற்றி படிப்பது மிகக் குறைவு. கண்டிப்பாகப் படிக்கவேண்டும். பகிர்விற்கு நன்றி...
தகவலுக்கு நன்றி திரு.அனானி
ReplyDelete@ முனைவர்.இரா.குணசீலன்
@ பழமைபேசி
@ கிருஷ்ணபிரபாகர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே