என் இனிய வணக்கம் நண்பர்களே..
கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்...புதிதாய் பூத்த நட்சத்திரங்களைக் கண்டுகொண்டேன்...விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்! வாருங்கள் நண்பர்களே..உங்களுக்கும் நான் பார்த்த நட்சத்திரங்களைக் காட்டுகிறேன்.
முதல் நட்சத்திரம், நிலாமதியின் பக்கங்கள். இவரின் ஒவ்வொரு பதிவும் வலிக்கும் வரிகளுடனே அமந்துள்ளது. நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்...மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன் என்று சொல்லும்படியாக படித்துதான் பாருங்களேன்!
இரண்டாவது நட்சத்திரம், அப்படியா? இது என்ன அப்படியா என ஒரு நட்சத்திரம் என யோசிக்கிறீர்களா? அடடே..அப்படியா என அதிசயக்க வைக்கும் பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்,மெளனி.
மூன்றாவது நட்சத்திரம், டாக்டர் எஸ்.மரகதமணி. இவரின் கவிதைகளும் மற்றைய சில பதிவுகளும் அருமை. திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா எனும் இவரது அண்மைய பதிவு நெஞ்சை நெகிழ செய்கிறது. மறுக்க முடியாத உயிருள்ள எழுத்து!
என்ன நண்பர்களே...நிலாவின் ஒளி வெளிச்சத்தையும் நட்சத்திரங்களின் ரம்மியமான சூழலயும் ரசித்தீர்களா? காத்திருங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.
Thnx 4d intro subha...:-)
ReplyDeleteபுதிய அறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteநன்றி புதிய அறிமுகங்களுக்கு ...!
ReplyDeleteஅப்படியாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteநீங்கள் கண்டு கொண்டதை எங்களையும் காண வைத்ததுக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி!!
ReplyDeleteஅரிய அறிமுகங்கலுக்கு நன்றி சுபா
ReplyDeleteநல்வாழ்த்துகள்
//இரண்டாவது நட்சத்திரம், அப்படியா? இது என்ன அப்படியா என ஒரு நட்சத்திரம் என யோசிக்கிறீர்களா? அடடே..அப்படியா என அதிசயக்க வைக்கும் பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்,மெளனி.//
ReplyDeleteநன்றி சுபா அவர்களே. உங்கள் சிபாரிசுக்கும் ஆதரவுக்கும்..
//அப்படியாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி//
வால்பையன் நன்றிக்கு நன்றி.
மூன்று நட்சத்திரங்களும் எனக்கு புதியவை..அறிமுகத்திற்கு நன்றி.. வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் சுபா.. பகிர்விற்கு மிக்க நன்றி!
ReplyDeleteபுதிய பதிவர்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteஇங்கு புதிய அறிமுகங்களுக்கும் நன்றி
4 வலைத் தளங்களை எப்படி நடத்துகிறீர்கள்