Sunday, November 15, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றோடு முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற - மலேஷியாவினைச் சார்ந்த சகோதரி சுபா - ஏற்ற பணியினைச்
சரிவர நிறைவேற்றி - ஆறு இடுகைகள் இட்டு - ஏறத்தாழ எழுபது மறுமொழிகள் பெற்று - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி விடை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் அ.மு.செய்யது ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தினைச் சார்ந்த பூனாவில் வசிக்கிறார். மென் பொருளாளராகப் பணியாற்றுகிறார். ஒராண்டு காலமாக இவரது வலைப்பூவான மழைக்கு ஒதுங்கியவை யில் இடுகைகள் இட்டு வருகிறார்.கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் எனக்கலக்கி வருகிறார்.
இளமை விக்டனில் சிறுகதை எழுதி இருக்கிறார்.

நண்பர் செய்யதை வலைசரக் குழுவினர் சார்பினில் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன். . நல்ல பதிவர்களை அறிமுகம் செய்க என வாழ்த்துகிறேன்.

சீனா

16 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாங்க வாங்க வலைச்சர ஆசிரியரே!!

    உங்களுக்கு எனது முதல் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. தம்பி செய்யதுக்கு வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றதற்கு வாழ்த்துக்கள்.

    கொடுத்த பணியினை சிறப்பாக முடிக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாங்க வாத்தியாரே,

    வாழ்த்துக்கள்! கலக்குங்க. :)

    ReplyDelete
  5. செய்யது அவர்களே,
    நன்றாக செய்யுங்க.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் செய்யது

    ReplyDelete
  8. வலைச்சர வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!!

    வாழ்த்துக்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அஹா நீங்கதானா இந்த வாரம்... இப்போதான் பார்த்தேன். உங்களுடைய பதிவுகளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் அ.மு.செய்யது.

    ReplyDelete
  12. பட்டைய கிளப்புங்க ராசா

    ReplyDelete
  13. வாங்க சார். க்ளாசுக்கு லேட் ஆகுது. இந்த வாரமாவது கட் அடிக்காம அட்டென் பண்ணுவோம்

    ReplyDelete
  14. பள்ளி மாணவன் நாம் அனைவரும், ஆசியரான செய்யதுக்கு வாழ்த்துக்கள் கலக்குங்க கலக்குங்க‌

    ReplyDelete