இதுவரைக்கும் நான் எழுதிய இடுகைகளிலே வலைச்சரத்தில எழுதுனதுதான் என்னோட வலையுலக வாழ்க்கையில மறக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சு..
நானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.ஆனால் இந்த வலைச்சரத்தில் எழுதிய 6ம் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கு.அடிக்கடி நானே ஓபன் பண்ணி படிச்சுப்பாத்து ரசிச்சுக்கிறேன்.குட் பிளாக்ஸ்ல கூட வந்துருக்கு அந்த அளவுக்கு என்னோட இடுகைகள் ரசனையா வந்ததுக்கு நீங்கள் அனைவரும் காரணம். இந்த ஒருவார காலமும் தவறாமல் வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த எம்மண்ணின் சொந்தம் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுகொள்வது உங்கள் ப்ரியத்துடன்..வசந்த்..
well done vasanth
ReplyDeleteஇந்த வாரம் வலைசரம் உன்னால் ஜொலித்தது என்று சொன்னால் மிகையாகாது.
ReplyDeleteவாழ்த்துக்கள் வசந்த்.
வாழ்த்துகள்...! மிகச் சிறப்பான பணி..!
ReplyDeleteGood job, Vasanth sir! super!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் வசந்த். வாழ்த்துக்கள்
ReplyDeleteஅற்புதமாகவும்,அருமையாகவும் இருந்தது நண்பா.பெரிய எதிர்காலம் இருக்கு.Neatly presented.All the best!
ReplyDeleteகளைச்சுப்போயிருப்பீங்க வசந்த்.
ReplyDeleteபொறுப்பான இடத்திலிருந்து அழகா வழிநடத்தினீங்க.இன்னும் நிறைய எழுதணும்.வாழ்த்துக்கள்.
நன்றாக செய்திருந்தீங்க வசந்த்.
ReplyDeleteஒரு ’வசந்த’ காலமாகவே இருந்தது சென்ற வாரம் முழுதும்.
மிகப் சிறப்பான முறையில் வலைச்சரம் தொடுத்த வலைச்சர ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைத்து தொகுப்புகளும் அருமையான அதுவும் புதுவிதாமாக தொடுத்த தொகுப்புக்கள்.
மனதில் நீங்கா இடம் பெற்ற உங்களின் ஆசரியர் பணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ!
பாராட்டுக்கள் வசந்த். மிகச் சிறப்பான பணியை மிக மிக சிறப்பாக நிறைவெற்றியிவிட்டீகள்.
ReplyDeleteமிகச் சிறப்பான வலைச்சர வாரம். என் பாராட்டுகளும் மனமார்ந்த வாழ்த்துக்களும்.
ReplyDeleteஆழ்ந்த ஈடுபாட்டோடு பணியாற்றியமைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுக்கள் வசந்த். மிகச் சிறப்பான பணியை மிக மிக சிறப்பாக பணி ஆற்றி உள்ளீர்கள்
ReplyDeleteசிறப்பாகச் செய்தீர்கள். உங்களை மட்டுமல்லாது மற்ற வலைத் தளங்களையும் அறிமுகப் படுத்தினீர்கள்...நன்றாக இருந்தன..
ReplyDeleteவசந்தகாலத்தில் வாசமான மலர்களாய் ஜொலித்தாய்
ReplyDeleteஇனிவரும்காலத்திலும் வாசனைகளோடு மலர்வாய்
இதுவரை தொடர்ந்தஎழுத்துப்பணி
இனியும் தொடரட்டும் சிறப்பாய் இனி
உன்னைபெற்றவர்களின் மனம்
உன்னால்
பூத்துக்குலுங்கும் மலர்வனம்..
மிக சிறப்பாய் கொடுத்தபணியை செய்து முடித்த சகோவிற்க்கு இந்த அன்பான சகோவின் பாராட்டுக்கள்...
tata
ReplyDeleteஎன்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்
ReplyDeleteசிறப்பான பங்களிப்பு உங்களுடையது. வாழ்த்துக்கள்.
மேலே சொன்ன வார்த்தைகள் நூறு சதவிகிதம் உண்மை. உள்வாங்கியவர்கள் அவர்களின் எழுத்து சிறப்பாக முன்னேறிக்கொண்டுருக்கும் என்று அர்த்தம்.
Dear
ReplyDeleteஅன்பின் வசந்த்
அருமை அருமை மிக அருமை
ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றும் கடமை உணர்வும்,
ஈடு பாடும், உழைப்பும் பாராட்டத் தக்கது. இதற்காக
அயராத பணியின் இடையேயும் செலவழிக்க நேரம் ஒதுக்கியமைக்கு
நன்றி.
நல்வாழ்த்துகள் வசந்த்
//
ReplyDeletejothi said...
well done vasanth
//
மிக்க நன்றி ஜோதி...
// ஜெஸ்வந்தி said...
ReplyDeleteஇந்த வாரம் வலைசரம் உன்னால் ஜொலித்தது என்று சொன்னால் மிகையாகாது.
வாழ்த்துக்கள் வசந்த்.
//
மிக்க நன்றி ஜெஸ்ஸம்மா சந்தோசமா இருக்கு பெரியவங்க உங்கள் ஆசி கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...
//கலகலப்ரியா said...
ReplyDeleteவாழ்த்துகள்...! மிகச் சிறப்பான பணி..!
//
நன்றிகள் கலகலப்ரியா
// Chitra said...
ReplyDeleteGood job, Vasanth sir! super!
//
நன்றி சித்ரா மேடம்
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் வசந்த். வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி சின்ன அம்மிணி
// பூங்குன்றன்.வே said...
ReplyDeleteஅற்புதமாகவும்,அருமையாகவும் இருந்தது நண்பா.பெரிய எதிர்காலம் இருக்கு.Neatly presented.All the best!
//
மிக்க சந்தோசம் நண்பா..
//ஹேமா said...
ReplyDeleteகளைச்சுப்போயிருப்பீங்க வசந்த்.
பொறுப்பான இடத்திலிருந்து அழகா வழிநடத்தினீங்க.இன்னும் நிறைய எழுதணும்.வாழ்த்துக்கள்.
//
இன்னுமா? அவ்வ்வ்வ்...
எழுதறேன் எல்லாம் தங்கள் ஊக்கம்தான் மிக்க நன்றி ஹேமா...
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteநன்றாக செய்திருந்தீங்க வசந்த்.
ஒரு ’வசந்த’ காலமாகவே இருந்தது சென்ற வாரம் முழுதும்.
//
வாங்கண்ணா மிக்க சந்தோசமும் அன்பும் நன்றிண்ணா
// RAMYA said...
ReplyDeleteமிகப் சிறப்பான முறையில் வலைச்சரம் தொடுத்த வலைச்சர ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!
அனைத்து தொகுப்புகளும் அருமையான அதுவும் புதுவிதாமாக தொடுத்த தொகுப்புக்கள்.
மனதில் நீங்கா இடம் பெற்ற உங்களின் ஆசரியர் பணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ!
//
அட அட என்னம்மா வாழ்த்திட்டீங்க மிகவும் சந்தோசமா இருக்கு சகோ மிக்க நன்றி ...
// S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteபாராட்டுக்கள் வசந்த். மிகச் சிறப்பான பணியை மிக மிக சிறப்பாக நிறைவெற்றியிவிட்டீகள்.
//
மிகுந்த நன்றியும் அன்பும் நவாஸ்
// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteமிகச் சிறப்பான வலைச்சர வாரம். என் பாராட்டுகளும் மனமார்ந்த வாழ்த்துக்களும்.//
மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்
// வானம்பாடிகள் said...
ReplyDeleteஆழ்ந்த ஈடுபாட்டோடு பணியாற்றியமைக்கு பாராட்டுகள்.
//
மிக்க நன்றி பாலா சார்
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteபாராட்டுக்கள் வசந்த். மிகச் சிறப்பான பணியை மிக மிக சிறப்பாக பணி ஆற்றி உள்ளீர்கள்
//
ம்ம் நன்றி நண்பா...
// ஸ்ரீராம். said...
ReplyDeleteசிறப்பாகச் செய்தீர்கள். உங்களை மட்டுமல்லாது மற்ற வலைத் தளங்களையும் அறிமுகப் படுத்தினீர்கள்...நன்றாக இருந்தன..
//
மிக்க சந்தோசம் ஸ்ரீராம் நன்றிகள்
//நானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.//
ReplyDeleteஏன்பா.. தயவுசெஞ்சு இப்டி இனிமே எழுதாதீங்க. இன்னும் கொஞ்சம் நல்லா எழுதி இருக்கலாமோன்னு தோணலாம். இப்டி தோணற அளவுக்கு உங்க எழுத்து தரம் குறைவா இல்ல.
// அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteவசந்தகாலத்தில் வாசமான மலர்களாய் ஜொலித்தாய்
இனிவரும்காலத்திலும் வாசனைகளோடு மலர்வாய்
இதுவரை தொடர்ந்தஎழுத்துப்பணி
இனியும் தொடரட்டும் சிறப்பாய் இனி
உன்னைபெற்றவர்களின் மனம்
உன்னால்
பூத்துக்குலுங்கும் மலர்வனம்..
மிக சிறப்பாய் கொடுத்தபணியை செய்து முடித்த சகோவிற்க்கு இந்த அன்பான சகோவின் பாராட்டுக்கள்...
//
அட அட வாழ்த்துக்கள் கூட கவிதையா அசத்துறீங்களே சகோ மிக்க நன்றி சகோ...
//தவறாமல் வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்//
ReplyDeleteஇடையில வந்து போகாத அக்காவ மன்னிச்சிட்டீங்க இல்ல..
என்னையும் அறிமுகப்படுத்தினத்துக்கு ரொம்ப நன்றிப்பா.. இன்னைக்குத்தான் அதையே படிச்சேன். சாரி..
அக்காவ திட்டுங்க.. கோவம் தீர்ற வரைக்கும் :))
//
ReplyDeleteMAHA said...
tata
//
ம்ம் பை பை சீ யூ...
நன்றி மகா
//ஜோதிஜி said...
ReplyDeleteஎன்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்
சிறப்பான பங்களிப்பு உங்களுடையது. வாழ்த்துக்கள்.
மேலே சொன்ன வார்த்தைகள் நூறு சதவிகிதம் உண்மை. உள்வாங்கியவர்கள் அவர்களின் எழுத்து சிறப்பாக முன்னேறிக்கொண்டுருக்கும் என்று அர்த்தம்.//
ம்ம் ஆம் நண்பா மிக்க நன்றிகள்
படங்கள் ரெண்டும் பொருத்தமா இருக்கு.
ReplyDeleteசிறப்பா வலைச்சரத்தில நிறைய அறிமுகங்கள வித்யாசமா செஞ்சத்துக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சிறப்பா எழுதுங்க :)))))
//cheena (சீனா) said...
ReplyDeleteDear
அன்பின் வசந்த்
அருமை அருமை மிக அருமை
ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றும் கடமை உணர்வும்,
ஈடு பாடும், உழைப்பும் பாராட்டத் தக்கது. இதற்காக
அயராத பணியின் இடையேயும் செலவழிக்க நேரம் ஒதுக்கியமைக்கு
நன்றி.
நல்வாழ்த்துகள் வசந்த்
//
மிக்க நன்றியும் அன்பும் சீனா அய்யா...
//படங்கள் ரெண்டும் பொருத்தமா இருக்கு.
ReplyDeleteசிறப்பா வலைச்சரத்தில நிறைய அறிமுகங்கள வித்யாசமா செஞ்சத்துக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சிறப்பா எழுதுங்க :)))))
//
ம்ம் உங்களை அறிமுகப்படுத்துன இடுகையும் ஒரு எட்டு போய் பாத்துடுங்க சகோ...மிக்க நன்றி சுசீக்கா....
வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் வசந்த்...உங்கள் அறிமுகமாய் வலைச்சரம் கிடைத்ததில் நன்றியும்,சந்தோசமும் வசந்த்...
ReplyDeleteGOOD BYE எதற்கு சொல்கிறாய்....இட்ட பணியை செவ்வனே செய்தாய்...
ReplyDelete