வலைச்சரம் வாசகர்களுக்கு தண்டோராவின் வணக்கங்கள். கிட்டதட்ட 10 மாதங்கள் ஓடிவிட்டது. பிப்ரவரில் வலைமனையை தொடங்கினேன். எத்தனை நண்பர்கள். வாசகர்கள். முகம் தெரிந்த, அறியாத அன்பு உள்ளங்கள். அதுவும் சீனா ஐயா என்னை அழைத்து, வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்த போது, உண்மையில் திக்கு முக்காடித்தான் போனேன். பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது!! பருவம் அடைந்த பெண் முதல் முறையாக தாவணி அணியும்போது ஏற்படும் குறுகுறுப்பையும், பரவசத்தையும் ஒருங்கே அனுபவிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி ஐயா. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். நாளை என்னை கவர்ந்தவர்களுடன் சந்திப்போம்..
நன்றி. வணக்கம்..
அன்புடன்
தண்டோரா
எனக்கு பிடித்த என் பதிவுகள் சிலவற்றின் சுட்டி இணைத்துள்ளேன். படித்து கருத்துரைக்கவும். நன்றி
வாழ்த்துகள் மணிஜி
ReplyDeleteவருக வருக தண்டோரா - நல்வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteகொட்டட்டும் முரசு ...
ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க வாழ்க்கையோட அடுத்த கட்டம், 'வலைச்சரம்' மூலமா இனிய தொடக்கமா அமைஞ்சிருக்கு. இன்னும் இன்னும் உயர வாழ்த்துகள் :)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
அடுத்த ஒரு வார கலக்கலுக்கு நாங்க தயார். ஆல் த மீஜிக் ஸ்டார்ட். வாழ்த்துகள் மணீஜி.
ReplyDeleteவாழ்த்துக்கள், தண்டோரா. முரசு கொட்டட்டும்!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteகொட்டட்டும் முரசு ...
வாழ்த்துக்கள்.ம் ஆரம்பிக்கட்டும்
ReplyDeleteவாழ்த்துக்கள் கொஞ்சம் நம்மளையும் இதில அறிமுகம் செய்யவும்.. :0)
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே..!
ReplyDeleteவாங்க..வாங்க...வழக்கம் போல அசத்துங்க. வாழ்த்துக்கள் அண்ணே.
ReplyDeleteநான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன்!
ReplyDeleteவலைச்சரம் தொடுப்பது! தண்டோரா அடிப்பது! இரண்டும் எப்படிப் பொருந்தி வருமென்று!
மெதுவாகவே வருடி ஆரம்பித்திருக்கிறீர்கள்! வாழ்க!
கலக்குங்க..
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே...
ReplyDeleteமுதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மணிஜி!
ReplyDeleteவலைச்சரத்தில் கொட்டட்டும் உங்கள் முரசு:) அது பரவட்டும் திக்கெட்டும்:)
ReplyDelete//
ReplyDeleteCable Sankar said...
வாழ்த்துக்கள் கொஞ்சம் நம்மளையும் இதில அறிமுகம் செய்யவும்.. :0)
//
மணிஜி நல்லா கேட்டுக்கோங்கோ :)
வாழ்த்துகள் தண்டோரா
ReplyDeleteகலக்குங்க...
All the best.
ReplyDeleteநல்ல ஆரம்பம். இப்போதுதான் படித்ததால் நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்தவைகளில் சிறுகதை சூப்பர். ஹைக்கூ கலக்கல்.
ReplyDeleteவாழ்த்துகள் தண்டோரா
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteசத்தமாவே கேக்கட்டுக் சத்தம்.
வாழ்த்துக்கள் தலைவரே..
ReplyDeleteவாழ்த்துக்கள் சாமிஜி
ReplyDeleteவாழ்த்துகள் மணிஜி .. கலக்குங்க
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர்கிறேன்
ReplyDeleteகலக்குங்க அண்ணே..!
ReplyDeleteவருக வருக தண்டோரா - நல்வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் மணிஜி.
ReplyDelete- பொன்.வாசுதேவன்
வாத்துகள் அண்ணே..
ReplyDelete/ஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDeleteவாத்துகள் அண்ணே//
க்வாக்..க்வாக்...
ஆற்காடு சிறப்பு கேள்வி பதில் தந்தவர் கலக்கமலா போய் விடுவார்? வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்....
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
முதல் நாள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. தொடர்ந்து ஊக்கிவிக்க வேண்டும்.
ReplyDeleteநண்பன் தண்டோரா..