அன்பின் சக பதிவர்களே
ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பணியினை சிறப்புடன் செய்து மன நிறைவுடன் விடை பெறுகிறார் அருமை நண்பர் டி.வி. இராதாகிருஷ்ணன். இவர் ஏழு இடுகைகள் இட்டு நூற்றி இருபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவரது வாரத்தில் ஏறத்தாழ எழுபதற்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். புதியவர்கள், இளம் பதிவர்கள், பெண் பதிவர்கள், சமையல் குறிப்பு வழங்குபவர்கள், மறுமொழி இடுபவர்கள் என பல வகைப் பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.
நண்பர் இராதாகிருஷ்ணனை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் சார்பினில் பெருமை அடைகிறேன்.
25ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பிரபாகர். சேலத்தினைச் சார்ந்தவர். திரை கடலோடி, சிங்கையில் ஒரு வங்கியில் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை வாழ்வதற்கே என்றொரு வலைப்பதிவினிலும் எண்ணத்தை எழுதுகிறேன் என்றொரு வலைப்பதிவினிலும் எழுதி வருகிறார்.மறுமொழிகள் இடுவதில், இடுகையை முழ்வதுமாக வாசித்து, வஞ்சனை இல்லாமல் விரிவாக இடுபவர்களில் இவரும் ஒருவர். ( நானும் நானும் ஒருத்தன்). டெம்ப்ளேட் மறுமொழிகளை இவர் பயன படுத்தவே மாட்டார்.
கவிதை எழுதுவதிலும் கில்லாடி - இன்ஸ்டண்ட் கவிஞர் எனக் கூடச் சொல்லலாம். நகைச்சுவையும் - பழமொழிகளின் பொருளும் இவரது இடுகைகளீல் ஆங்காங்கே காணப்படும்.
நண்பர் பிரபாகரை வருக வருக - பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்...
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபா, கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர். கலக்குங்க:)
ReplyDeleteஅண்ணா... வாழ்த்துகள்... வாழ்க வளர்க... சீனா ஐயாவுடன் சேர்ந்து..
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபாகர் ...
ReplyDeleteகலக்குங்க
நன்றி டிவிஆர் சார்
வாழ்த்துக்கள் பிரபாகர் ...
ReplyDeleteகலக்குங்க
நன்றி, டி.வி.ஆர்.
ReplyDeleteபிரபாகரன் சாருக்கு வாழ்த்துக்கள்.
என்ன எழவுக்கு இப்படி?
ReplyDeleteவேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ
வாழ்த்துக்கள் பிரபா
ReplyDeleteவாழ்த்துகள் பிரபாகர்.
ReplyDeleteநன்றி டி.வி.ஆர் ஸார்.
வாழ்த்துகள் பிரபாகர்.
ReplyDeleteவருக பிரபாகர்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..:))
வாழ்த்துக்கள் பிரபாகர் ...மிஸ் பண்ணிட்டேன். பத்து நாட்களாக ஊரில் இல்லை. இன்று தான் சென்னை திரும்பினேன்.
ReplyDeleteஒவ்வொரு பதிவாக படிக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி.