வெறும் முப்பத்தி மூணு இல்லீங்கம்மா.. நூறு நெசம்மாவே
வலைச்சரத்துலதான்.. எந்த பில்லும் பாஸ் பண்ண வேண்டாம்
எல்லா இடமும் நம்மதான்.. தூள் கிளப்பிறலாம், சகோதரிகளே..!
உங்களுக்கு எல்லாம் பிறந்தநாள் கேக்குன்னா என்ன ஞாபகம்
வரும்.. எனக்கு இந்த வெட்டிப்பேச்சு பிறந்த நாள் கேக்காகி
துன்பத்திலும் எல்லாரையும் சிரிக்க வைத்த கதைதான்
ஞாபகம் வரும்..
முதன் முதலா வெளியூருக்கு படிக்கப் போற பெண்களுக்கு
என் அன்பு தங்கை மைதிலியின் அறிவுரை இது...
நண்பர்கள் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா நீங்க என் அன்புத்
தங்கை ஆனந்தியோட இந்தப் பதிவைப் படிக்கணும்..
முதுகிலே சிறகு முளைத்த இந்த காகித ஓடக்காரியின்
கவிதை எனக்குப் பிடித்த ஒன்று..
தண்ணீர் இடுகை எல்லாம் போட்டு ஃபேமஸானாலும்
எனக்குப் பிடிச்சது ஹுசைனோட அம்மா ஹுசைனம்மா
ப்லாக்கர் ஆனதுதான்..
வரதட்சணை வாங்காதவங்க பற்றி இந்தப் பதிவுல
சொல்லி இருக்காங்க முத்துலெட்சுமி..
ரோஹிணி சிவாவின் புற்றுநோய் பற்றிய இந்த இடுகையை
அனைவரும் படிங்கப்பா..
வாழ்த்துவதற்கென்றே சந்தன முல்லை வைத்திருக்கும்
இந்த ப்லாக்கும் இந்த இடு்கையும் எனக்குப் பிடித்தது..
அமைதிச்சாரலின் பாறையில் இரண்டு மண்டபமும்
அருமை..
அம்பிகாவின் இந்த இடுகை அரசியல்வாதிகளின்
லட்சணத்தைக் கூறுகிறது..
ராமலெட்சுமியின் எவ்வளவோ இடுகைகளில் எனக்குப்
பிடித்தது இது..
இந்த அந்தமான் கதம்பம் எனக்குப் பிடிக்கும்.இப்போ
லீவுல இருக்காங்க.
வெளிநாடு போறவங்க எல்லாம் அமீகோன்னு
ஏமாந்துடாதீங்கன்னு அன்போடு உங்களை
சொல்றாங்க ஃபாத்திமா ஜொஹ்ரா
பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்தவங்க
நம்ம கண்மணிதான்..
சைனா கிராஸ் ., கடல் பாசி ., அகர் அகர்ங்கிற
இதை கோடைக்காக சமைச்சுத் தராங்க ஜலீலா..
சரக்கு நாங்களும் அடிப்போமில்லன்னு கண்ணகி
சொன்னா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்காதா..
ப்ளாஸ்டிக் உபயோகத்தைத் தடுக்கணும்னு திவ்யாஹரி
சொல்றதைக் கேளுங்க..
யமனுக்கே தர்மம் கொடுத்தவங்க இந்த பகோடாப்
பேப்பர்ல பொட்டலம் கட்டுறவங்க..
அம்மாவிற்காக முகநூல் கவிதை எழுதி இருக்காங்க
நம்ம அன்புடன் மலிக்கா
பெண்களைப் பொத்திவைச்ச மல்லிகை மொட்டா வளர்க்கக்
கூடாதுன்னு சொல்றாங்க புதுகைத்தென்றல்..
டிஸ்கி :- மொத்தத்தில இது ஒரு லேடீஸ் ஸ்பெஷலுங்கோ..!!!
அட ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.. எல்லாரும் நா படிக்கிற ஆள்தான் . சில புதுமுகமும் இருக்கு . இனி அதையும் தொடர்ந்துடுவோம் நன்றி....
ReplyDeleteஇன்னைக்கி முதல் வடை எனக்குதான்...
ReplyDeleteநன்றி ஜெய்லானி.. எந்த ஊர்ல இருகீங்க.. இங்கே ராத்திரி ரெண்டு மணி... :)))
ReplyDeleteதேன் அக்கா....... இந்தாங்க லட்டு......அசத்தல் லேடீஸ் ஸ்பெஷல்!
ReplyDeleteதேனுவக்கா எல்லாருமே அருமையான பதிவர்கள்.
ReplyDeleteதேர்வு கனகச்சிதம்.
ஷார்ஜா ,ஒன்னரை மனிநேரம் பின்னாடி வரும் .நன்றி
ReplyDelete@@@Chitra
தேன் அக்கா....... இந்தாங்க லட்டு......அசத்தல் லேடீஸ் ஸ்பெஷல்!//
பேருலயே இனிப்பு வச்சிருக்காங்க . இனிப்புக்கே இனிப்பா !!!வாழ்க..
அன்பின் தேனு
ReplyDeleteஅசத்தல் - லேடீஸ் ஸ்பெஷல் - சூப்பர் அறிமுகம் - தொடர்க
நல்வாழ்த்துகள் தேனு
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகள்
ReplyDeleteஅசத்தலான லேடீஸ் ஸ்பெஷல் அக்கா :)
ReplyDeleteநூத்துக்கு நூறு கொடுத்த தேனம்மைக்கு ஒரு கிலோ தேன்மிட்டாய் பார்சல்ல்ல்ல்ல்...
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகத்துக்கு நன்றிங்க.
அக்கா, அசத்திடீங்க... எல்லாமே சூப்பர்.. :)
ReplyDeleteநன்றியும், வாழ்த்துக்களும் உங்களுக்காக..!!
தேனம்மை இந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக செய்தும் கொண்டிருப்பது பிரமிப்பூட்டுகிறது .வாழத்துக்கள். நன்றியுடன்
ReplyDeleteஅசத்துங்க!! எங்களோட "நூறு சதவீத" சப்போர்ட் உங்களுக்கே.
ReplyDeleteலேடீஸ் பஸ் ஜம்போ ஜெட் போல செல்கிறது
ReplyDeleteஅனைவரும் தெரிந்த பிடித்த பதிவர்கள்
வாழ்த்துக்கள் Honey அக்கா
தேனக்கா படிக்க படிக்க தேனாக இருக்கு.
ReplyDeleteநான் செய்யும் அகர் அகர் எல்லாமே உங்களுக்குதான்,
நல்ல அறிமுகங்கள்.
ஆஹா......
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள்.
லேடீஸ் ஸ்பெஷல் அருமை... வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎளிமையா அறிமுகப்படுத்தியிருக்கீங்க....நன்று....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த லேடீஸ் ஸ்பெஷல் எல்லாம் நான் படிக்கிறதாச்சே!
ReplyDeleteanaithum arumai thennammai. mukkalvaasi per nan vasithavargalthan. mattravargalai indru vaasikiren
ReplyDeleteசில புதியவர்கள் தெரிந்துகொண்ண்டேன் தேனக்கா.
ReplyDelete//ஃபேமஸானாலும்
எனக்குப் பிடிச்சது ஹுசைனோட அம்மா ஹுசைனம்மா
ப்லாக்கர் ஆனதுதான்..//
குழந்தை வளர்ந்து எவ்ளோ பேசினாலும், அது முதமுதல்ல மழலையில சொன்ன ”ம்மா” நம்ம நினைப்புல இருந்து எப்பவும் மாறாது!! அதுமாதிரிதானோ இதுவும்!!
(ஸ்.. ஸ..பா.. எப்டிலாம் சமாளிக்க வேண்டிருக்கு!!)
அட! என்ன அருமையான அறிமுகங்கள். நன்றி தேனக்கா.
ReplyDeleteஅசத்தல் லேடீஸ் ஸ்பெஷல் அறிமுகங்கள்,வாழ்த்துக்கள் அக்கா!!
ReplyDeleteநூறு சதம் கொடுத்ததற்கு பாராட்டுக்கள் தேனம்மை. அதில் எனக்கும் ஒரு சீட் தந்திருப்பதற்கு நன்றிகள்:)!
ReplyDeleteஅருமையாக தொகுத்து வருகிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
சுவையான அறிமுகங்கள்!
ReplyDeleteMAM THRU ஹுஸைனம்மா ,I CAME TO SEE YOUR POST, THANKS FOR PROMOTING A RITE THING, LETS FIGHT CANCER,THANK U FOR BLOGGING
ReplyDeleteகலக்கும் பெண் பதிவர்கள்...நல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteதேனக்கா நீங்க குறிப்பிட்ட்வர்கள் ரொம்ப அருமையான இன்ரஸ்டிங்கான பதிவர்கள்.
ReplyDeleteநன்றிடா சித்து
ReplyDeleteநன்றி ஹேமா
ReplyDeleteநன்றி ஜெய்லானி..ஷார்ஜாவில் எங்கே..? என் சகோதரன் இருக்கான் அங்கே..!!நன்றி ஜெய்லானி
ReplyDeleteநன்றி ஜெய்லானி..ஷார்ஜாவில் எங்கே..? என் சகோதரன் இருக்கான் அங்கே..!!நன்றி ஜெய்லானி
ReplyDeleteநன்றி சீனா சார் .. எல்லம் நீங்கள் கொடுக்கும் ஊக்கம்தான்,,, இன்னும் ரெண்டு லேடீஸ் ஸ்பெஷல் உண்டு..
ReplyDeleteநன்றி சீனா சார் .. எல்லம் நீங்கள் கொடுக்கும் ஊக்கம்தான்,,, இன்னும் ரெண்டு லேடீஸ் ஸ்பெஷல் உண்டு..
ReplyDeleteநன்றி நேசன்
ReplyDeleteநன்றி பிரபு
ReplyDeleteநன்றி சாரல்
ReplyDeleteநன்றிடா ஆனந்தி
ReplyDeleteநன்றி பத்மா
ReplyDeleteநன்றி சை கொ ப
ReplyDeleteநன்றி சை கொ ப
ReplyDeleteநன்றீ விஜய்
ReplyDeleteநன்றி ஜலீலா
ReplyDeleteநன்றி ஜலீலா.,
ReplyDeleteநன்றி துளசி கோபால்
நன்றி அஹமத் இர்ஷாத்
ReplyDeleteநன்றி பாலாசி
நன்றி அருணா
ReplyDeleteநன்றி LK
நன்றீ ஹுசைனம்மா
நன்றி அக்பர்
ReplyDeleteநன்றி மேனகா
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி அஷோக்
ReplyDeleteநன்றி நிஜாம்
நன்றி ரோஹிணி
நன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
ReplyDeleteஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்