டான்ஸ் பண்ணத்தெரியாத லேடி ஸ்ட்ரீட் க்ராஸா இருக்குன்னாளாம்.. அது யார்னு தெரிஞ்சுக்கணுமா..இந்த வாரம் வலைச்சர ஆசிரியர்தான்... சீனா சார் வர முன்னாடி லிங்க் கிடைச்சவுடனே அவசரக்குடுக்கையா முதல் இடுகை போட்டது.. அப்புறம்..டாஷ் போர்டுல அது இல்லை இது இல்லைனு சொன்னது எல்லாம்.. ம்ம்ம்ம் பெரிய காமெடி மக்காஸ்.. கற்றுக் கொள்வோம்..
நன்றி சீனா சாருக்கு..
உள்ளத்தில் பெரிய உள்ளம் இவரோடது மட்டுமில்ல.. இவரோட நண்பர்களோடதும்தான்.. நல்ல மனுஷன் இவர்... என் சரவணன்..
ப்ளஸ்டூ ரிசல்ட் வந்து இருக்கும் நேரம் எனவே செல்வாவோட வார்த்தையைக் கேளுங்க
வண்ணத்துப் பூச்சியாரின் சில்ரன் ஆஃப் ஹெவனின் இயக்குனர் மஜித்மஜிதி பற்றியது இது..
ரிஷபனின் இந்த இடுகை நேசிக்கக் கற்றுக் கொள்வதும் இறுதிவரை நேசிப்பதுமே அழகு என்கிறது
அறுப்பது நானாக இருந்தாலும் அறுக்கப்படுவது நானாக இருக்க வேண்டும் என்ற கிளியனூர் இஸ்மத்தின் இடுகை எனக்குப் பிடிக்கும் ..
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி சொல்றார் இந்த புத்தக வெளியீட்டாளர்..
பாலாசியின் பட்டணத்தி எனக்குப் பிடித்த ஒன்று...வெறும் பேச்சு கூட மனதுக்கு ஆறுதல் தருகிறது..
கலைஞருக்கு மனம் திறந்த மடல் கொடுத்த இந்த அதிரடிக்காரரின் இடுகை அருமை..
LK யின் அன்னையைப் பற்றிய இந்த இடுகை எனக்கு மிகவும் பிடிக்கும்..
எங்கள் ப்லாக்கின் ஜே .கே. பற்றிய இந்த இடுகை அருமை..
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் ஒரு பெண்ணுக்கு சிறகு முளைத்த கதை இது
ராஜின் இந்த இடுகை நீதி நேர்மை நிலை நாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி..
சிறுகதை உலகத்துல ரிஷபன் ராஜான்னா.. குமார் மந்திரின்னு சொல்லலாம்..
ரிஷான் ஷெரிஃபின் இந்த இடுகை பாஸ்வேர்ட் செக்யூரிட்டிக்கானது
ப்ளஸ்டூ ரிசல்ட் வந்த நேரம் செல்வாவோட வார்த்தையைக் கேளுங்க..
இந்த அன்புடன் நான் கூப்பிடும் செல்லமே எனக்கு மிகப் பிடித்தது..
பிரபல பதிவர்களைப் பற்றி சொல்றாரு அன்புடன் மணிகண்டன்..
அம்மாவும் விடைபெறுதலும்னு வருத்தப் படுறார் செந்தில்நாதன் .
ஒண்ணுமில்லை சும்மான்னு போலி வைத்தியருங்களைக் கலாய்க்க இவரால்தான் முடியும்..
நீண்ட ஆயுள் கொடுக்கும் சங்கவியின் நெல்லிக்கனி அருமை
கனவுப்பட்டறையின் இது கடிதமல்ல.. தொடர் கவிதையும் தொடர் கதை..
வனவாசம் இருக்கும் இந்த 59வது சிறகு சிவாஜியின் க்ரீடம்
சுயம் தேடும் பறவையின் இலக்கணக் கனவு மிகவும் அருமை..
டிஸ்கி:-சரி மக்காஸ்.. இலக்கணம்னவுடனே ஓட வேணாம்.. நல்ல இண்டரஸ்டிங் சப்ஜெக்ட் பா.. அட சொன்னா கேளுங்க..:))
நல்லா தொகுத்திருக்கீங்கக்கா.
ReplyDeleteமுதல்ல எல்லா லிங்கையும் படிச்சிட்டு வரேன்.
ReplyDeleteடான்ஸ் பண்ணத்தெரியாத லேடி ஸ்ட்ரீட் க்ராஸா இருக்குன்னாளாம்.. அது யார்னு தெரிஞ்சுக்கணுமா..இந்த வாரம் வலைச்சர ஆசிரியர்தான்... சீனா சார் வர முன்னாடி லிங்க் கிடைச்சவுடனே அவசரக்குடுக்கையா முதல் இடுகை போட்டது.. அப்புறம்..டாஷ் போர்டுல அது இல்லை இது இல்லைனு சொன்னது எல்லாம்.. ம்ம்ம்ம் பெரிய காமெடி மக்காஸ்.. கற்றுக் கொள்வோம்..
ReplyDelete....... ha,ha,ha,ha,ha,ha..... இது அக்காவோட டச்.
அன்பின் தேனு
ReplyDeleteபலப் பல அறிமுகங்கள் - அருமை அருமை - தேடித்தேடிப் போடுவது போல இருக்கிறது - ஸ்ட்ரீர் கோணலா - ரசித்தேன் - நல்வாழ்த்துகள் தேனு - நட்புடன் சீனா
இன்னும் புதிய அறிமுகங்கள் தேனுவக்கா.
ReplyDeleteதொடருங்கள்..... நன்றியோடு.
ஒரே இடுக்கையையில் இத்தனை அறிமுகங்களா ... :)
ReplyDeleteஒவ்வொரு இடுகைக்கும் தலைப்பு பிரம்மாதம்.
ReplyDelete'எங்கள்' அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
ஏன் இரண்டு முறை செல்வா பக்கம்..? கவனிக்கவில்லையா?
என்னையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றி. ஒரு சிலர் எனக்கு புதிது படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteதொடருங்கள்..!
ReplyDelete:)
உங்கள் அறிமுகத்தில் பலரை அறிய முடிந்தது.
ReplyDeleteஅன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு சகோதரி.
எனது பதிவையும் இணைத்ததற்கு நன்றி.
நன்றிங்க தேனக்கா...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
நல்ல அறிமுகங்கள்,வாழ்த்துக்கள் அக்கா!!
ReplyDeleteரொம்ப நன்றி அக்கா.
ReplyDeleteநன்றி ராமசாமி கண்ணன்
ReplyDeleteநன்றீ ஜெய்லானி
நன்றி சித்து
ReplyDeleteநன்றி சீனா சார்
உங்கள் இருவரின் பின்னூட்டமும் எனக்கு இன்னும் உற்சாகமளிக்கிறது
நன்றி ஹேமா
ReplyDeleteநன்றி ஜமால்
நன்றி ஸ்ரீராம்
ReplyDeleteநன்றி LK
நன்றி சங்கர்
ReplyDeleteநன்றி ரமேஷ்
நன்றி சங்கர்
ReplyDeleteநன்றி ரமேஷ்
நன்றி ரிஷான்
ReplyDeleteநன்றி பாலாசி
நன்றி மேனகா
ReplyDeleteநன்றி சரவணா
நன்றி மேனகா
ReplyDeleteநன்றி சரவணா
ஸ்ட்ரீட் கோணல் நல்லாருக்கு!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஎல்லாத்தையும் படிக்கிறேன்
ReplyDeleteநல்ல
ReplyDeleteஒரு
தொகுப்பு!
மிக்க நன்றி....வலைப்பதிவை பார்ப்பதைவிட உங்களைப் போன்றவர்கள் படிப்பதும் அதை அறிமுகம் செய்வதும் பாராட்டுக்குரியது....
ReplyDeleteநன்றி அருணா
ReplyDeleteநன்றி மாதேவி
நன்றி சரவணன்
ReplyDeleteநன்றி நிஜாம்
நன்றி இஸ்மத் நல்ல கருத்துக்களும் கொள்கைகளும் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வேன்
ReplyDeleteவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
ReplyDeleteஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
ReplyDeleteஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்//// அதேதான்..
நன்றி சூர்யா
ReplyDeleteஅட! எனக்கும் ஒரு இடம் இருக்கா..ரொம்ப நன்றிம்மா!
ReplyDeleteநன்றிங்க தேனக்கா... உங்கள் அறிமுகத்தில் பலரை அறிய முடிந்தது.
ReplyDelete