என்னுடைய பின்னூட்டங்கள்ல நான் அடிக்கடி வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்னு போடுவேன்..ஸ்ரீராம் கேட்டார் என்ன இது தொழிற்சங்க கோஷம்னு.. நிஜமாவே இதை சொல்ல விரும்புறேன் மக்காஸ்.. கேபிள்ஜி .,பரிசல் புத்தக வெளியீட்டுல தமிழ்பட டைரக்டர் அமுதனும்., அஜயனும் வலைப்பதிவர்களுக்கு இருக்கக்கூடிய எதையும் நிறுவக்கூடிய.. பலமாகவோ ..பலவீனமாகவோ ஆக்கக்கூடிய சக்திகளை எடுத்துச் சொன்னாங்க.. அதில் ஒன்று வலைப் பதிவர்கள் மனசு வைத்தால் ஒரு படத்தை ஓடவோ ஓடாமலோ செய்ய முடியும்..என்பது. அது போல் அஜயன் நீங்களெல்லாம் ஒன்று கூடி செயல் பட்டால் அந்த சக்தி பத்ரிக்கைகளுக்குக் கூடக் கிடையாதுனு.. அதை என் மனசில் வைத்துத்தான் என் வலைப்பதிவில் இடுகைகளின் முடிவில் இந்த வார்த்தைகளை எழுதுறேன்.. சசி எழுதுவார் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் பெருகட்டும் என்று.. வார்த்தைகளுக்கு சக்தி உண்டுன்னு நம்புறேன் நான்.. உள்ளன்போடும் நம்பிக்கையோடும் சொல்லப்பட்டால்.. எல்லா தேவதைகளும் ததாஸ்து என்றும் சொல்வதாக உணர்கிறேன்.. சொல்லும் போது எனக்கு எழுத ஒரு ஊக்கம் பிறக்குது .. உந்து சக்தியா இருக்குது.. நல்லதே நடக்கட்டும்.
நீங்களும் ஹீரோதான்னு சொல்றாரு அண்ணாமலையான்..
கணனி சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் சூர்யக்கண்ணன் விடை தருகிறார்..
கடல் புறாவின் எதிர்வினை (அ) சுய புலம்பல் வலிக்கிறது..
ஜில்தண்ணி எழுதிய ரெண்டு காதல் கவிதைகளி்ல் ஒன்று இது
தியாவின் பேனாவில் இந்த சிங்காரச்சென்னை எப்படி இருக்குன்னு சொல்றார்
அமெரிக்காவில் அநாதைப் பையைப் பார்த்தால் என்ன பண்ணனும்னு சொல்றாரு நசரேயன்,, நசர்,, இந்தியாவிலும் இப்படித்தான்..
கூகுளாண்டவர் ப்ளாகர்ஸ்க்குக் கொடுத்த அதிர்ச்சின்னு சுரேஷ் சொல்றாரேன்னு ஓடிப் போயிப் பார்த்தா இன்பமான அதிர்ச்சிதான்..
எண்ணி நாலே வரில கவிதை சொல்லி அசத்துறவரு இவரு.. பிரமாதம் கவிதன் ...
பாலாவோட காதல் தோப்பின் இந்த மடி கவிதையைப் படிங்க அருமை..
இவர் பாண்டிச்சேரில இருக்கார்.. நிறைய புத்தகங்கள் வெளியிட்டு பரிசுகளும் விருதுகளும் வாங்கி இருக்கார்..பொறியியலாளர்..அரசுப் பயணமாக கலைக் குழுவோடு சிங்கை எல்லாம் சென்று வந்தவர்..
வல்லினம் மெல்லினம் புல்லினம்னு பேசுறாங்க ஜோக்கிரியா கோபி லாரன்ஸ்.
பிரிவுகள்னு சொல்லிக் காணாமப் போயிட்டார் ஒருத்தர் ..ஒருமாசமாச்சு ஜுலைக்காத்தடிக்குது .. கண்டு பிடிங்கப்பா அவரை..
வெள்ளிநிலாவில் ஆன்லைனில் பதிவர்களின் இடுகை இது ஷர்புதீனின் அருமையான முயற்சி..
காரணம் தெரியாமல் நகம் பிடுங்கபட்டு சிறையில் சித்ரவதைப்பட்டு மடிய நேரிட்டாலும்.. அடுத்த பிறவியிலும் அதே அம்மாவின் மகனாய்ப் பிறக்கும் ஆசை விடிவெள்ளிக்கு
வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறையினால் என்ன பயன்னு கேக்குறாரு
நெற்குப்பைத்தும்பி
சிங்கை அ. ஞானசேகரன் முனைவர் இளங்கோவின் சிங்கை வருகை பற்றியும் சிலம்பு பற்றிய கலந்துரையாடல் குறித்தும் சொல்றார்..
அறிவு ஜீவி தோழியா., காதலியான்னு குழம்புறது பாருங்க..
டிஸ்கி:-நன்றி நன்றி மக்காஸ்..இந்த வாரமும் நாமதேன்,, ஹிஹிஹி என்னா ஒரு வில்ல்லதனம்குறீங்களா.. என்ஸாய் மக்காஸ்...!!!
முதல்ல படிச்சிட்டு வரேன்!!!
ReplyDeleteஅருமையான தொகுப்பு :)
ReplyDeleteஉண்மை தான் வலிமை பெருகட்டும் ஒற்றுமையோடு.
ReplyDelete------------
நிறைய சுட்டிகள் கொடுக்கிறீங்க
மீண்டும் இந்த வாரமுமா
வாழ்த்துகள்!
ஒற்றுமை ஓங்கட்டும்...ஒருவர் மட்டும் சொல்லாமல் எல்லோரும் சேர்ந்தே சொல்வோம்...! இன்றைய அறிமுகங்களும் அருமை..
ReplyDeleteஅருமை. இன்னொரு வாரமும் நீங்களா. மிக நல்லது
ReplyDelete//ஒற்றுமை ஓங்கட்டும்...ஒருவர் மட்டும் சொல்லாமல் எல்லோரும் சேர்ந்தே சொல்வோம்...! இன்றைய அறிமுகங்களும் அருமை..//
ரிபீட்
அக்கா, நீங்க அறிமுகப் படுத்தும் விதம் அருமை. இன்னொரு வாரமும் நீங்கள் - சூப்பர்!
ReplyDeleteபதிவர்கள் ஒற்றுமை வாழ்க! சரியா, அக்கா?
ஒற்றுமை ஓங்கட்டும்
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் அருமை
என் கவிதையையும் இனைத்ததற்க்கு மிக்க நன்றி
Thanks.. Iam here Only..:)
ReplyDeleteவெற்றிகரமான இரண்டாவது வாரம் வலைசரத்தில். தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteஆகா, இன்னும் ஒரு வாரம் ஆசிரியர் பணியில் நீடிக்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி. கலக்குங்க அக்கா.
ReplyDeleteவாங்க ஜெய்லானி விருது கொடுத்த பெருமகனே நன்றி.. உங்க அழகு தேவதையை இனிய தேவதைன்னு போட்டுட்டேன் என்னோட பதிவுல..பரவாயில்லையா
ReplyDeleteநன்றி நேசன்
ReplyDeleteநன்றி ஜமால்
ReplyDeleteநன்றி ஜமால்
ReplyDeleteநன்றி ராம்..
ReplyDeleteநன்றி LK
ReplyDeleteநன்றிடா சித்து சரி..
ReplyDeleteநன்றி ஜில்தண்ணி
ReplyDeleteஅடுத்த இடுகை போடுங்க வினோத்..:))
ReplyDeleteநன்றி ரமேஷ்
ReplyDeleteநன்றி சரவணா
ReplyDeleteவார்த்தைகளுக்கு சக்தி உண்டுன்னு நம்புறேன் நான்.. உள்ளன்போடும் நம்பிக்கையோடும் சொல்லப்பட்டால்.. எல்லா தேவதைகளும் ததாஸ்து என்றும் சொல்வதாக உணர்கிறேன்.. சொல்லும் போது எனக்கு எழுத ஒரு ஊக்கம் பிறக்குது .. உந்து சக்தியா இருக்குது.. நல்லதே நடக்கட்டும்.//
ReplyDeleteஉண்மை ,நல்லதே நடக்கட்டும் தேனம்மை..
அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஅசத்தறீங்க
ReplyDeleteஇவ்வளவு படிக்கிறீங்களா??
அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்
ReplyDeleteவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!!
ReplyDeleteஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!
வரும் வாரத்துக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை:)! ஆமாம், ஒற்றுமை ஓங்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் தேனக்கா/
ReplyDeleteபதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்!
அருமை தேனம்மை நா ரொம்ப லேட்டா வந்து படிக்கிறேன் .but am happy i never missed it .kudos
ReplyDeleteஇந்த வாரமுமா...?? வழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி படிக்கிறேன்
ReplyDeleteஇன்னும் ஒரு வாரம் ஆசிரியர் பதிவி நீடிப்பா வாழ்த்துக்கள்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!
அறிமுகத்திற்கு நன்றி படிக்கிறேன்
ReplyDeleteஇன்னும் ஒரு வாரமும் நீங்களா வாழ்த்துக்கள்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!
வலைச்சரம் வாசகர்களும் என்னுடைய வலைப்பதிவை படிக்க என்னை இன்னும் நிறைய பேர் அறிய வைத்த தேனம்மையின் நட்புக்கு நான் தலை வணங்குகிறேன்
ReplyDeleteவலைச்சரம் வாசகர்களும் என்னுடைய வலைப்பதிவை படிக்க என்னை இன்னும் நிறைய பேர் அறிய வைத்த தேனம்மையின் நட்புக்கு நான் தலை வணங்குகிறேன்
ReplyDeleteநன்றி முத்துலெட்சுமி
ReplyDeleteநன்றி சுர்யா
ஆமாம் அஷோக்..:)
ReplyDeleteநன்றி ஜெஸி..
நன்றி விஜய்
ReplyDeleteநனீ ராமலெக்ஷ்மி
நன்றி இர்ஷாத்
ReplyDeleteநன்றி ஜலீலா
நன்றி நசர்.,
ReplyDeleteநன்றி நிஜாம்
நன்றி தலைவன்.காம்
ReplyDeleteநன்றி பத்மா
நன்றி புலிகேசி
ReplyDeleteநன்றி சரவணன்
நன்றி பாலா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
ReplyDeleteஅட..எனக்கும் ஒரு அங்கீகாரமா..thanks a lot!!
ReplyDeleteஉங்கள் ஆசை நிறைவேறட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஒற்றுமை ஓங்கட்டும்.
வாழ்க வளமுடன்.