"மூன்றாம் நாள் வணக்கம், சித்ரா"
"இரண்டாம் படியும் தாண்டி விட்டேன், தாயம்மா. ஸ்ஸ்ஸ்...... அப்பாடா....."
"என்ன ஆச்சு?"
" திங்கள் அன்று அமெரிக்காவுல பெரும்பாலான இடங்களில் ப்லாக் வெப்சைட் ப்ராப்ளம். எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும் ப்லாக் access கிடையாது. போச்சுடா..... இது எனக்கு வந்த சோதனையா, இல்லை வலைச்சரத்துக்கு வந்த சோதனையா என்று 18 மணி நேரத்துக்கு மேல யோசனை போச்சு.... கூகிள் கூட கை விட்டுருச்சு. எப்போ வரும் - எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியல. ஆனால், வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்தததால நேற்றைய போஸ்ட் போட முடிஞ்சுது. அதான்."
"செய்தியை கேட்டாலே, சும்மா "அதிருது"ங்க....."
"வலைச்சரத்தில், முதல் நாள் ட்ரைலர் மட்டும் தான் போட்டு இருந்தேன்.... மெயின் பிக்சர் போடும் முன்னால இப்படினா..... ஒரே பீலிங்க்ஸ் யா ....."
"யம்மா...... பாத்துங்க, சித்ரா ..... அடுத்த ஆஸ்கார் அவார்டை தூக்கி உங்கள் கையில் கொடுத்து விட போறாங்க...."
"கொடுக்கட்டும். அதையும் யாருக்கும் கொடுக்காமல், சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......."
நீங்க மாறவே மாட்டீங்க............ சரி, இன்றைய ஐந்து இடுகைகளைப் பற்றி சொல்லுங்க, சித்ரா."
பாமரனின் " ஆறிலிருந்து அறுபது வரை" - a film by Bala Sir:
http://paamaranpakkangal.blogspot.com/2010/05/blog-post_12.html
"Warrior" தேவாவின் இன்னிசை மழையில் "அதிசய பிறவி":
http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_11.html
"கோகுலத்தில் சூரியன்" பிக்சர்ஸ் வழங்கும் ஆட்டோகிராப்ல ஒரு "தில்லு முல்லு":
http://gokulathilsuriyan.blogspot.com/2010/05/blog-post_08.html
கரிசல்காரனின் "மன்னன்" vs "ராஜாதி ராஜா":
http://karisalkaran.blogspot.com/2010/05/vs.html
கோமா மேடம் திரைக்கதையில் அக்ஷய திரிதி ஐடியாவை சுட்ட "தங்க மகன்":
http://haasya-rasam.blogspot.com/2010/05/blog-post_18.html
"நல்லது, சித்ரா..... எல்லாம் நல்லா இருக்குதுங்க. நாளை மீண்டும் இதே நேரம் சந்திப்போம். வணக்கம்."
chitra rajini pothum.. konjam kamalukku vaanga aama solliputten :))
ReplyDeleteஇது ரஜினி வாரம் என்று முதலிலேயே சொல்லிட்டேன் பத்மா. :-)
ReplyDeleteமேலும், கமல் படங்களுக்கு வரலாம்னா .....அந்த சப்ஜக்ட் ல நான் வீக்கு......
இன்னைக்கு முதலில் வரமுடியாம போச்சே..
ReplyDeleteஅதனால் என்ன? "மன்னன்" படத்துல வர மாதிரி, செயின் இல்லைனா மோதிரம் உங்களுக்குத்தான். ஹா,ஹா,ஹா,ஹா....
ReplyDelete****Chitra said...
ReplyDeleteஇது ரஜினி வாரம் என்று முதலிலேயே சொல்லிட்டேன் பத்மா. :-)
மேலும், கமல் படங்களுக்கு வரலாம்னா .....அந்த சப்ஜக்ட் ல நான் வீக்கு...... ****
அது! :)
என்னங்க உங்களை இங்கே கூட்டி வந்து வச்சு. வலைச்சரத்தை வளர்க்கப் பார்க்கிறாங்களா?
ஆனாலும் உங்க வெட்டிப் பேச்சுகூட நெறைய அர்த்தமுள்ளதாத்தான் இருக்கு போலங்க, சித்ரா!
அப்புறம், ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டீங்கனா, ரஜினி மாதிரி பழசையெல்லாம் மறக்காமல் இங்கங்க!! :)))
டேக் இட் ஈசி, சித்ரா :)
ஆஹா தங்கமகன் நானே
ReplyDeleteஅன்பின் சித்ரா
ReplyDeleteஅறிமுகங்கள் நன்று
நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் சுவாரஸ்யம். தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசித்ரா,
ReplyDeleteசூப்பர் போங்கோ..!
இந்தா புடிங்க “ஆஸ்கார் அவார்டு”.
(ம். ஆசை,தோசை,அப்பளம்,வடை )
மூன்றாம் நாள் ஆசிரியப்பணி வாழ்த்துகள்...
ReplyDeleteஅன்பின் சித்ரா
ReplyDeleteஅத்தனை சுட்டிக்ளையும் சுட்டி - சென்று - படித்து - கருத்து தெரிவித்து விட்டேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
வாவ்.. சித்ரா.. சூப்பரா இருக்கு.. அளவான அறிமுகங்கள்.. :D
ReplyDeleteபல தடைகளைத் தாண்டி தானே வந்த தானையத் தலைவி சித்ரா டீச்சர் வாழ்க
ReplyDeleteரசனையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஅட நீங்களா? வாழ்த்துகள் டீச்சர்! மற்ற இடுகைகளையும் படித்து விடுகிறேன். ரகளையான வாரம்தான் இது..:-)
ReplyDeletenalla irukkunga
ReplyDeleteரஜினி பிடித்தால் விஜயை பிடிக்கும் என்று அர்த்தம் .
ReplyDelete//////ரஜினி பிடித்தால் விஜயை பிடிக்கும் என்று அர்த்தம் . ////
ReplyDelete...... என்றிலிருந்து இந்த ரூல் வந்துச்சுன்னு தெரியலியே....... யம்மாடி!
அறிமுகப்படுத்திய விதம் அருமைங்க... தொடரட்டும்..
ReplyDeleteரஜினி வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteசித்ரா..............@
ReplyDeleteதலைவர் மேல உள்ள உங்க பக்திய பாராட்டியே ஆகவேண்டும்...!
அறிமுகமே.. தலைவர் படம் மாதிரி பண்ணியிருக்கீங்க...ஆமா.. யாருங்க அந்த தேனிசைத் தென்றல்.. தேவா? ஹா...ஹா..ஹா...!
வாழ்த்துகள் தோழி!
ஓஒ எப்படி இப்படி அப்படி, இப்ப சித்ரா டீச்சர் வலைசரத்திலுமா?
ReplyDeleteஅசத்தல் தான் போஙக்/
புது அறிமுகங்களுக்கு நன்றி
அத்தனை சுட்டிக்ளையும் சுட்டி - சென்று - படித்து - கருத்து தெரிவித்து விட்டேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
ReplyDeleteநட்புடன் சீனா
ஆமாம்!
சீனா என் அக்ஷயபாத்திர பதிவுக்கு வந்தார்.அனுப்பி வைத்தமைக்கு நன்றி
சித்ரா ..கலக்கல். அசத்துங்க
ReplyDeleteதாராபுரத்தான் said...
ReplyDelete//இன்னைக்கு முதலில் வரமுடியாம போச்சே..//
வயசானா அப்புடித்தாண்ணே:))
நன்றிங்க சித்ரா சுட்டியமைக்கு.
அறிமுகம் செய்கிற விதம் சும்மா தூளு கிளப்புது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteபுது அறிமுகங்களுக்கு நன்றி சித்ரா!!
ReplyDeleteயம்மா சித்ரா..எப்பலருந்து?
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றிக்கா
ReplyDeleteஆஹா.. நமக்கு " தில்லு முல்லு " .
ReplyDeleteதலைவர் படத்துல எனக்கு
" தில்லு முல்லு " ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சி அதையே தந்துட்டீங்க..
ரொம்ப நன்றி..
அறிமுகங்கள் அசத்தல்..
வருண் said... ///அப்புறம், ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டீங்கனா, ரஜினி மாதிரி பழசையெல்லாம் மறக்காமல் இங்கங்க!! ////
ReplyDelete...... விசில் அடிச்ச கண்டக்டர் , இப்போ நம்மை விசில் அடிக்க வைக்கிறார். மறக்க மாட்டேன். சரியா? :-)
goma said...
ReplyDeleteஆஹா தங்கமகன் நானே
...... நன்றி, தங்கமான மேடம்.
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் சித்ரா
அறிமுகங்கள் நன்று
நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
....... Thank you very much, Sir.
This comment has been removed by the author.
ReplyDeleteசத்ரியன் said...
ReplyDeleteசித்ரா,
சூப்பர் போங்கோ..!
இந்தா புடிங்க “ஆஸ்கார் அவார்டு”.
(ம். ஆசை,தோசை,அப்பளம்,வடை )
......ம்ம்ம்ம்...... ஆசை, தோசை, அப்பள வடை போச்சே...... :-(
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியிருக்கும் விதம் சுவாரஸ்யம். தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
...... அக்கா, நன்றிக்கா.... தொடரும்.......!!!
Thank you, Vasanth!
ReplyDeleteஅன்பின் சித்ரா
ReplyDeleteஅத்தனை சுட்டிக்ளையும் சுட்டி - சென்று - படித்து - கருத்து தெரிவித்து விட்டேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
..... It is nice of you, Sir. Thank you. :-)
Ananthi said...
ReplyDeleteவாவ்.. சித்ரா.. சூப்பரா இருக்கு.. அளவான அறிமுகங்கள்.. :D
.... Thank you, Ananthi.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteபல தடைகளைத் தாண்டி தானே வந்த தானையத் தலைவி சித்ரா டீச்சர் வாழ்க
..... நீங்க, ரொம்ப நல்லவங்க. ரமேஷ் சார்.
மாதேவி said...
ReplyDeleteரசனையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
....Thank you, மாதேவி!
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteஅட நீங்களா? வாழ்த்துகள் டீச்சர்! மற்ற இடுகைகளையும் படித்து விடுகிறேன். ரகளையான வாரம்தான் இது..:-)
...... டீச்சர்?????? அவ்வ்வ்வ்.......
Thank you, LK
ReplyDeleteமிக்க நன்றி, நாடோடி!
ReplyDeleteஜெய்லானி said...
ReplyDeleteரஜினி வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
.........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அதே தான்....
dheva said...
ReplyDeleteசித்ரா..............@
தலைவர் மேல உள்ள உங்க பக்திய பாராட்டியே ஆகவேண்டும்...!
.......பக்தி இல்லை, தேவா...... I enjoy watching his movies so much. :-)
Thank you very very very much, Jaleela Akka.
ReplyDeletegoma said...
ReplyDeleteஆமாம்!
சீனா என் அக்ஷயபாத்திர பதிவுக்கு வந்தார்.அனுப்பி வைத்தமைக்கு நன்றி
...... :-)
Thank you, Mohan Kumar.
ReplyDeleteவானம்பாடிகள் said...
ReplyDeleteநன்றிங்க சித்ரா சுட்டியமைக்கு.
........ சார், அது என் கடமை சார். :-)
SUFFIX said...
ReplyDeleteஅறிமுகம் செய்கிற விதம் சும்மா தூளு கிளப்புது. வாழ்த்துக்கள்.
...... தூள்! - அது விக்ரம் படம். :-)
Thank you, Jetli Saravana!
ReplyDeleteThank you very much, Mrs.Menagasathia.
ReplyDeletedhamayanthihfm said...
ReplyDeleteயம்மா சித்ரா..எப்பலருந்து?
...... எது எப்பல இருந்து என்று தெரியலியே? ... அது, அப்போல இருந்து..... இது, இப்போல இருந்து..... :-)
சி. கருணாகரசு said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
..... Thank you very much, Sir.
கரிசல்காரன் said...
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றிக்கா
.... :-)
வெங்கட் said...
ReplyDeleteஆஹா.. நமக்கு " தில்லு முல்லு " .
தலைவர் படத்துல எனக்கு
" தில்லு முல்லு " ரொம்ப பிடிக்கும்னு
தெரிஞ்சி அதையே தந்துட்டீங்க..
ரொம்ப நன்றி..
அறிமுகங்கள் அசத்தல்..
...... :-))
இது எப்படி இருக்கு
ReplyDeleteStarjan Sir, Super! :-)
ReplyDeleteநா ஒரு தடவ கமன்ட் போட்டா நூறுதடவ போட்ட மாதிரி ,
ReplyDelete.........................................
அதுனால நீங்க நூறு தடவ பதில் கமன்ட் போடுங்க
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteநா ஒரு தடவ கமன்ட் போட்டா நூறுதடவ போட்ட மாதிரி ,
.........................................
அதுனால நீங்க நூறு தடவ பதில் கமன்ட் போடுங்க
....... நீங்கள் ஒரு தடவை கமென்ட் போட்டா, நான் imposition எழுதணுமா ஆஆஆஆஆ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
வாசித்த இடுகையானாலும் திரும்பவும் படிக்கும் போது அதன் பின்னுட்டங்களிளிருந்து கிடைப்பது இன்னும் அதிக நண்பர்கள் . எனவே சித்ராவுக்கு thanks
ReplyDeleteமிகவும் நன்றிம்மா.... :-)
ReplyDeleteஆஹா... இந்தவாரம் ரஜினி வாரம். அட நம்ம சித்ராக்கா. அசத்துறீங்க சித்ராக்கா.. ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteரஜனி படத்துக்கு கடைசியாவாச்சும் எனக்கு இடம் கிடைச்சுதே...அப்பாடி !வாழ்த்துகள் சித்ரா.
ReplyDeleteThank you - Thank you - Thank you - Minmini and Hema. :-)
ReplyDeleteஅறிமுகம் எல்லாம் பிரமாதமுங்க. உங்ககிட்ட ஸ்டார்டிங் நல்ல இருக்கும்னு தெரியும்
ReplyDeleteஅட பிநிஷிங்குந்தாங்க!
Karthick Chidambaram said...
ReplyDeleteஅறிமுகம் எல்லாம் பிரமாதமுங்க. உங்ககிட்ட ஸ்டார்டிங் நல்ல இருக்கும்னு தெரியும்
அட பிநிஷிங்குந்தாங்க!
....... இது எப்படி இருக்கு?
...... பரட்டை...... !!!
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.....
ப்ளீஜ் கன்டின்யூ! :-) கலக்கறீங்க!!
ReplyDeleteநான் கேட்க வந்த கேள்வியை பத்மா கேட்டுட்டாங்க நீங்களும் பதிலிட்டீங்க
ReplyDeleteகுட் குட்
எளிமையா அழகா அறிமுகங்கள்
நடத்துங்க நடத்துங்க ...
மெதுவாக அவை எல்லாம் படித்து விடலாம்.
ReplyDeleteசேட்டைக்காரன் said...
ReplyDeleteப்ளீஜ் கன்டின்யூ! :-) கலக்கறீங்க!!
...... தாங்க்சு!
எளிமையா அழகா அறிமுகங்கள்
ReplyDeleteநடத்துங்க நடத்துங்க ...
...... Thank you, Jamal!
V.Radhakrishnan said...
ReplyDeleteமெதுவாக அவை எல்லாம் படித்து விடலாம்.
...... கண்டிப்பாக வாசித்துப் பாருங்க, Sir.
அறிமுகம் அனைத்தும் மெதுவாய் பார்வையிடவேண்டும்.
ReplyDelete