"நான்காம் நாள் வணக்கம், சித்ரா"
"மூன்றாம் படி கடந்து விட்டேன். வணக்கம், தம்பட்டம் தாயம்மா."
"நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும், இன்னும் தமிழ் மறக்காமல் இருக்கிறீர்களே?"
"தாயம்மா, நான் தமிழை மறக்கத்தான் அமெரிக்கா வந்ததாக யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்துட்டாங்க."
"சரியா போச்சு. ஆங்கிலத்தில் நல்லா பேசுவீங்களா?"
"வாயை மூடிட். I can talk English. I can walk English. I can laugh English. அண்டர்வேர்? interview பண்ணும் போது, இப்படி கேப்பது ஜாண்டிஸ் கிடையாது."
"ஹையோ........ அது ஜஸ்டிஸ்ங்க....."
"ஏதோ ஒண்ணு...... இன்னைக்கு ஐந்து இடுகைகள் "சர்ச்" பண்ணி லிஸ்ட் போட்டுருக்கேன். ஓப்பின்ட்?"
"அடேங்கப்பா! இடுகைகளுக்காக சர்ச்க்கு போனீங்களா? பெரிய ABC ஆபீசர் ரேஞ்சுக்கு தான் இங்கிலீஷ் பேசுறீங்க. லிஸ்ட் ஓப்பின் பண்ணி சொல்லுங்க."
TVR சாரின் நட்பை கூட கற்பை போல எண்ணும் "தளபதி":
http://tvrk.blogspot.com/2010/05/blog-post_20.html
பலாபட்டறையில் இருந்து பூத்து வந்த "ஆறு புஷ்பங்கள்":
http://palaapattarai.blogspot.com/2010/05/008.html
நம்மை ஹெல்மட் போட - சீட் பெல்ட் போட வைக்கும் ஜெட்லியின் "துடிக்கும் கரங்கள்":
http://nee-kelen.blogspot.com/2010/05/blog-post_10.html
கே.ஆர்.பி.செந்தில் சார் பாதையில், "நான் அடிமை இல்லை":
http://krpsenthil.blogspot.com/2010/03/blog-post.html
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படங்களுடன் நாடோடியின், "நான் வாழ வைப்பேன்":
http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/05/blog-post_19.html
"ஹவ் இஸ் இட்?"
"சூப்பர்! மீண்டும் நாளை இதே நேரம் சந்திப்போம், சித்ரா. வணக்கம்."
இன்னைக்கும் நாம தான் போணி போல இருக்குது..
ReplyDeleteநன்றி chitra
ReplyDeleteநல்லவேளை.. எனக்கு இங்குலிசு தெரியாது. (
ReplyDeleteதெரிஞ்சிருந்தா மட்டும்னு... உள்ளுக்குள்ள திட்டாதீங்க சித்ரா.)
சித்ரா ஸ்டைல் சூப்பரு!
அன்பின் சித்ராவுக்கு என்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. பதிவர்களை அறிமுகப் படுத்துவதை விட குறிப்பிட்ட பதிவுகளுடன் அறிமுகம் நன்றாக இருக்கிறது.. அறிமுகப் படுத்திய அனைத்து பதிவுகளும் அருமை ...
ReplyDeleteமீண்டும் என் வந்தனம் ..
சித்ரா நான் இதுக்காகவே பத்தவச்சுட்டியே பரட்டைன்னு ஒரு இடுகை போட போறேன் .:))
ReplyDeleteசூப்பர் அறிமுகங்கள் .கான்செப்ட் தெரியாமஇருந்துட்டேன் சித்ரா ,well done
"ஹவ் இஸ் இட்?" ஹி...ஹி...சூப்பர்...
ReplyDeleteதாராபுரத்தான் said...
ReplyDeleteஇன்னைக்கும் நாம தான் போணி போல இருக்குது..
...... இன்னைக்கு "செயின்" உங்களுக்குத்தான்.
You are welcome, T.V.R. Sir.
ReplyDeleteசத்ரியன் said...
ReplyDeleteநல்லவேளை.. எனக்கு இங்குலிசு தெரியாது
....... "வெல்கமு டு த கிளப்பு"....... ஹி, ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteஅன்பின் சித்ராவுக்கு என்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.. பதிவர்களை அறிமுகப் படுத்துவதை விட குறிப்பிட்ட பதிவுகளுடன் அறிமுகம் நன்றாக இருக்கிறது.. அறிமுகப் படுத்திய அனைத்து பதிவுகளும் அருமை ...
மீண்டும் என் வந்தனம் ..
...... வணக்கம் கே.அர்.பி.செந்தில் சார். உங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்காக நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன். :-)
பத்மா said...
ReplyDeleteசித்ரா நான் இதுக்காகவே பத்தவச்சுட்டியே பரட்டைன்னு ஒரு இடுகை போட போறேன் .:))
சூப்பர் அறிமுகங்கள் .கான்செப்ட் தெரியாமஇருந்துட்டேன் சித்ரா ,well done.
........ நான் புரியுற மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டேன்..... பாஸ் ஆயிட்டேன்....... ஹே ...........ஹே...... ஹாப்பி...... !
Blogger ஜெய்லானி said...
ReplyDelete"ஹவ் இஸ் இட்?" ஹி...ஹி...சூப்பர்...
....... Thank you - Thank you - Thank you!
//"ஹவ் இஸ் இட்?"//
ReplyDeleteசூப்பருங்கோய்.........
கரிசல்காரன் said...
ReplyDelete//"ஹவ் இஸ் இட்?"//
சூப்பருங்கோய்.........
...... Taanksu!
ஹொவ் இஸ் இட் - சூப்பர் ஸ்டார் மாதிரியே கலக்குறீங்க டாக்டர்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஹி, ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...... நன்றிங்க.....
ReplyDelete. இன்னைக்கு ஐந்து இடுகைகள் "சர்ச்" பண்ணி லிஸ்ட் போட்டுருக்கேன். ஓப்பின்ட்?"
ReplyDelete"அடேங்கப்பா! இடுகைகளுக்காக சர்ச்க்கு போனீங்களா? பெரிய ABC ஆபீசர் ரேஞ்சுக்கு தான் இங்கிலீஷ் பேசுறீங்க./
அய்யோ! அம்மா!! காப்பாத்துங்க!!
டாக்டர் முகத்துல தண்ணி தெளிங்கப்பா ....... என் இங்க்லீசு கேட்டு மயக்கம் போட்டு விழுந்துட்டார்.....
ReplyDeleteடாக்டர், டாக்டர் - எனக்கு இப்படி பேச சொல்லி கொடுத்தது "குரு சிஷ்யன் - ரஜினி பிரபு தான்" ... தப்பா சொல்லி கொடுத்துட்டாங்களா? அவ்வ்வ்....
"தாயம்மா, நான் தமிழை மறக்கத்தான் அமெரிக்கா வந்ததாக யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்துட்டாங்க."
ReplyDeleteசெம்மொலி மானாட்டுக்கு வான்க !!!
பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படங்களுடன் நாடோடியின், "நான் வாழ வைப்பேன்":///
ReplyDeleteஇது இன்னும் படிக்கலை!!
அமெரிக்கா போய் ஆங்கிலத்தைக் கொலை செய்து தமிழை வளர்க்கலாம் என்ற முயற்சிதானே இது!! ஹி ஹி ஹி
ReplyDeleteசெம்மொலி மானாட்டுக்கு வான்க !!!
ReplyDelete...... அங்கேயும் "மானாடுது ...... மயிலாடுது....... டமில் பேசுது ...... நான் வர முட்லே ங்குது......"
இந்த இங்கிலிஷை பேசிட்டு தான் அமெரிக்காவை கலக்குறிங்களா. நீங்க ரெம்ப "பொல்லாதவங்க" தான்.
ReplyDeleteதேவன் மாயம் said...
ReplyDeleteஅமெரிக்கா போய் ஆங்கிலத்தைக் கொலை செய்து தமிழை வளர்க்கலாம் என்ற முயற்சிதானே இது!! ஹி ஹி ஹி
...... அந்த "secret சர்வீஸ்" விஷயம் எப்படி லீக் ஆச்சுன்னு தெரியலியே..... ம்ம்ம்ம்.......
செம்மொலி மானாட்டுக்கு வான்க !!!
ReplyDelete...... அங்கேயும் "மானாடுது ...... மயிலாடுது....... டமில் பேசுது ...... நான் வர முட்லே ங்குது......//
ஓ!! மானாடுது மயிலாடுது- நமிடா அக்கா டமில் வலக்குது!
இந்த இங்கிலிஷை பேசிட்டு தான் அமெரிக்காவை கலக்குறிங்களா. நீங்க ரெம்ப "பொல்லாதவங்க" தான்.
ReplyDelete....... நான் பாக்குற ஒபாமாக்கு அட்வைசர் வேலைக்கு இந்த இங்க்லீசு போதும்னுட்டாங்க..... ஹி,ஹி,ஹி,ஹி.....
ஓ!! மானாடுது மயிலாடுது- நமிடா அக்கா டமில் வலக்குது!
ReplyDelete...... அதான் டமில் வல்க்கி அந்த பக்கம் விலுது
என்னா.. அலும்பு!
ReplyDeleteஎல்லாமே சூப்பரு..!
மாநாட்டுக்கு
நீங்கதான் சிறப்புத்தூதராமுங்கோவ்!!!
உங்க இங்கிலிஷ் புலமை நல்லா இருக்கு. உங்கக்கிட்ட இங்கிலிஷ் கத்துக்கலாம்னு இருக்கேன். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க.
ReplyDeleteஜூப்பரு சித்ரா. டமிலை வலர்க்கும் சித்ரா வால்க :-))
ReplyDeleteமாநாட்டுக்கு
ReplyDeleteநீங்கதான் சிறப்புத்தூதராமுங்கோவ்!!!
...... சொல்லவே இல்லை........ எங்கே ஏர்போர்ட்டு - எங்கே flightடு - எங்கே மீட்டிங்கு - எங்கே மேடை....... !!!
வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
தமிழ் உதயம் said...
ReplyDeleteஉங்க இங்கிலிஷ் புலமை நல்லா இருக்கு. உங்கக்கிட்ட இங்கிலிஷ் கத்துக்கலாம்னு இருக்கேன். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க.
நீங்க இவ்வளவு "கெஞ்சி" கேட்டுக் கிட்டதால யோசிக்கிறேன்...... ம்ம்ம்ம்........ அடுத்த வாரம் மிஷேல் ஒபாமாவுக்கு tuition எடுக்கும் போது சொல்றேன். நீங்களும் வந்துடுங்க.... சரியா?
அமைதிச்சாரல் said...
ReplyDeleteஜூப்பரு சித்ரா. டமிலை வலர்க்கும் சித்ரா வால்க :-))
..... உங்கல் வால்த்துக்கு நன்னி
Thank you, Vijay Sir.
ReplyDeleteவணக்கம் சித்ராக்கா... எளிமையா அழகா அறிமுகப்படுத்தியிருக்கீங்க... பார்க்கிறேன். நன்றி...
ReplyDeleteமிக்க நன்றிங்க.....! வணக்கம்!
ReplyDelete//அமெரிக்கா போய் ஆங்கிலத்தைக் கொலை செய்து தமிழை வளர்க்கலாம் என்ற முயற்சிதானே இது!! //
ReplyDeleteLOL
:))))))))))))))))))))))
மிக்க நன்றிங்கோவ்..! :))
ReplyDelete(இணைய வசதியில் சில பிரச்சனைகள். தாமதத்திற்கு அதுவே காரணம்.)
மிக்க நன்றிங்கோவ்..! :))
ReplyDelete(இணைய வசதியில் சில பிரச்சனைகள். தாமதத்திற்கு அதுவே காரணம்.)
//"ஹவ் இஸ் இட்?"
ReplyDelete"சூப்பர்!"//
அருமை:)! வாழ்த்துக்கள்!!!
LOL
ReplyDelete:))))))))))))))))))))))
...... :-))))))))))))))))))))))))
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteமிக்க நன்றிங்கோவ்..! :))
.... You are welcomungov!
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமை:)! வாழ்த்துக்கள்!!!
...... Thank you, Akka!
சும்மா அசத்துரீங்க.....
ReplyDeleteசித்ரான்னு பேரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல
கோமா மேடம், சும்மா தமாசு பண்ணாதீக....... :-)
ReplyDeletekalakkunga chitra.. :)))
ReplyDeleteசுசி said...
ReplyDeletekalakkunga chitra.. :)))
..... Thank you, Susi! :-)
உங்கள் சர்ச்சில் நானும் வந்ததில் ரெம்ப சந்தோசம்...
ReplyDeleteநாடோடி said...
ReplyDeleteஉங்கள் சர்ச்சில் நானும் வந்ததில் ரெம்ப சந்தோசம்...
....... மி த ஹாப்பி டூ......
நல்ல அறிமுகங்கள் சித்ரா தொடருங்க
ReplyDelete///மாநாட்டுக்கு
ReplyDeleteநீங்கதான் சிறப்புத்தூதராமுங்கோவ்!!!
...... சொல்லவே இல்லை........ எங்கே ஏர்போர்ட்டு - எங்கே flightடு - எங்கே மீட்டிங்கு - எங்கே மேடை....... !!!
///
உங்க கேள்விகளிலேயே கழக
உடன்பிறப்பாவதற்கு எல்லா
தகுதிகளும் தெரிகிறது!
கவிக்கோ!, ரவிக்கோ! -ந்னு
பட்டம்லாம் கூட ரெடியாயிருக்கு!
உறுப்பினர் அட்டைக்கு மட்டும்
பணம் குடுத்து சேர்ந்துக்குங்க!
பி.கு:
கட்-அவுட் சொந்த செலவுலதான் வச்சிக்கனும்! :)
ஹவ் இஸ் இட்?
ReplyDeleteஜூப்பரு!!!
சூப்பர்ர் அறிமுகங்கள்...
ReplyDeleteஇது பதிவர்கள் அறிமுகமா இல்லை ரஜினி படங்களின் அறிமுகமா இல்லை டூ இன் ஒன் ஆ?
ReplyDeleteகலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலக்குறீங்க போங்க! ரொம்ப டிட்டெர்ஜெண்டாயிருக்கு, அதாவது டிஃபரண்டா இருக்கு! :-)
ReplyDelete:) மிகவும் அருமையாக தொகுத்து இருக்கீங்க.
ReplyDeleteகண்ணா அநியாயத்த கண்டா அடிச்சிதூள் கிளப்புன்னு எங்கதாத்தா சொல்லிருக்காரு.
ReplyDeleteஉன் பெயரென்னப்பா?..
ரகுபதி சன் பசுபதி சன் ஆப் வளையாபதி.. ஹா ஹா ஹா ஹா ஹா...
ஹவ் இஸ் இட்?..
அடி பின்னுறீங்க. கலக்கல் போங்க.
ReplyDeleteநேசமித்ரன் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சித்ரா தொடருங்க
...... மிக்க நன்றிங்க.
அண்ணாமலை..!! said...
ReplyDeleteஉறுப்பினர் அட்டைக்கு மட்டும்
பணம் குடுத்து சேர்ந்துக்குங்க!
பி.கு:
கட்-அவுட் சொந்த செலவுலதான் வச்சிக்கனும்! :)
....... அஸ்க்கு புஸ்க்குனு அவங்க கிட்ட போன் போட்டு சொல்லிட்டேன், சார்.
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஹவ் இஸ் இட்?
ஜூப்பரு!!!
....... அது! :-)
Mrs.Menagasathia said...
ReplyDeleteசூப்பர்ர் அறிமுகங்கள்...
...... Thank you very much.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஇது பதிவர்கள் அறிமுகமா இல்லை ரஜினி படங்களின் அறிமுகமா இல்லை டூ இன் ஒன் ஆ?
....... சிரிப்பு போலீஸ் "விசாரணை" ஆரம்பிச்சுட்டாருப்பா.......... ஆரம்பிச்சிட்டாரு.......
சேட்டைக்காரன் said...
ReplyDeleteகலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலகலக்குறீங்க போங்க! ரொம்ப டிட்டெர்ஜெண்டாயிருக்கு, அதாவது டிஃபரண்டா இருக்கு! :-)
...... உங்கள் கமென்ட் நல்லா வெளுத்து வாங்குது...... தூள்!
V.Radhakrishnan said...
ReplyDelete:) மிகவும் அருமையாக தொகுத்து இருக்கீங்க.
....... Thank you, Sir.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteகண்ணா அநியாயத்த கண்டா அடிச்சிதூள் கிளப்புன்னு எங்கதாத்தா சொல்லிருக்காரு.
உன் பெயரென்னப்பா?..
ரகுபதி சன் பசுபதி சன் ஆப் வளையாபதி.. ஹா ஹா ஹா ஹா ஹா...
ஹவ் இஸ் இட்?..
....... நான் ஆரம்ப கால இங்கிலீசு, ரகுபதி, சன் ஆப் பசுபதி, சன் ஆப் வளையாபதி சார் கிட்ட தான் படிச்சேன்...... நீங்களும் அவர் ஸ்டுடென்ட்தானா? gooddu
அக்பர் said...
ReplyDeleteஅடி பின்னுறீங்க. கலக்கல் போங்க.
.... Thank you. :-)
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteசித்ரா ஸ்டைல் சூப்பரு.
Thank you very very very much.
ReplyDelete//...... இன்னைக்கு "செயின்" உங்களுக்குத்தான்.//
ReplyDeleteபோச்சே போச்சே செயின் போச்சே!
சிரிப்புக்கரசி சித்ராவின் நான்காம் நாள் அசத்தல் சூப்பர். சித்ராமேடம் அடிச்சி தூள் கிளப்புங்க.
அது சரி
அது என்னாது இங்கிலிபீஸுன்னா!!!!!!!!
அது சரி
ReplyDeleteஅது என்னாது இங்கிலிபீஸுன்னா!!!!!!!!
....... அது சும்மா ஒரு ஜுஜுபி காமெடி பீசு....... வேற ஒண்ணும் இல்லை.
அன்பின் சித்ரா
ReplyDeleteஅதிகாலையிலேயே டிராப்டெல்லாம் படித்து விட்டேன் - பிற்கு ப்திவினையும் படித்து - சுட்டிகளைச் சுட்டி - சென்று - படித்து - மகிழ்ந்து - மறு மொஇழ்யும் இட்டேன் அங்கங்கே !
நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
அறிமுகங்களுக்கு.. வாழ்த்துகள்,,,
ReplyDeleteThank you, Cheena Sir and Vasanth.
ReplyDeletekeep rocking chitra.
ReplyDeleteஇராமசாமி கண்ணண் said...
ReplyDeletekeep rocking chitra.
..... Thank you very much! :-)
கான்செப்டில் நீங்க ஒரு 'அரசி' :)
ReplyDeleteகான்செப்டில் நீங்க ஒரு 'அரசி' :)
ReplyDelete......Maybe "little" princess.... தன்னடக்கமுங்கோ.....
ஜூப்பர்...ஜித்ரா.
ReplyDeleteஹா ஹா ஹா.. :D :D
ReplyDeleteசித்ரா... சூப்பர் மா..!! ;)
உங்க இங்கிலீஷ் புலமையை பாத்து அசந்து போய்ட்டேன்..!! ;)