வணக்கம் நண்பர்களே!
வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கு நன்றி கூறி வலைச் சரத்தில் முதல் நாள் என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் துவங்குகிறேன்...
பலா பட்டறை என்பது என் வலைப்பக்கத்தின் பெயர். ஷங்கர் என்பது என் பெயரில் ஒன்று!:) போன வருடம் நவம்பரில் ஆரம்பித்து, நல்ல பல நட்புகளுடன்/சந்திப்புகளுடன் தொடரும் என் பயணத்தில் இன்றைக்கு வலைச்சர ஆசிரியர் பணி. நானும் இதே வலைச்சரத்தில் பல நல்ல உள்ளங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவன்தான் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
இதுவரை வந்த ஆசிரியர்கள் பணி மிகச் சிறப்பானது. ஓரளவிற்கு தொடர்ந்து வலைச்சரம் வாசித்தவன் என்றபோதிலும் சமீபகாலங்களில் சொந்த காரணங்களால் வாசிப்பு குறைந்தது.
பின்னூட்டமிடாது நான் மட்டுமே எழுதவும் மனமில்லை. எண்ணத்தில் உதிப்பதை எனக்குத் தெரிந்த தமிழில் என்னை பாதித்த அல்லது எழுதத் தூண்டுவதையே நானும் எழுதி வந்திருக்கிறேன். எழுதும் இடுகைகளில் ஏதேனும் முன்னேற்றமிருப்பின் அதற்கு உங்களின் எழுத்தும், அன்பும், ஆதரவுமே காரணம். அதற்காய் மீண்டும் வலைச்சரம் மூலமாக உங்களனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
இனி அறிமுகப் படுத்தவேண்டிய பதிவர்கள் இருக்கிறார்களா என்கிற அளவிற்கு வலைச்சரத்தின் வீச்சு இருக்கிறது. எனக்கு தெரிந்த அளவில் பகிரவே விருப்பம். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்க!
~~~~
நான் எழுதியவற்றில் சில உங்களின் பார்வைக்காக மீண்டும்..
என் வாழ்வில் நான் கடந்த பாதையில் எதிர்பட்டவைகள்..
என்னுடைய ஒரு காதல் கவிதையைப் படித்த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய் அவர் பதிவில் அதைப் பற்றி எழுதியது போக, தன் குரலிலேயே பதிவும் செய்து இருந்தார். அதையும் இங்கே பகிர விரும்புகிறேன்.:-)
மீண்டும் சந்திப்போம்.
நன்றி நண்பர்களே. :-)
வாழ்த்துகள் சங்கர்.
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
ReplyDeleteசங்கர் :)
கலக்குங்க !
வாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணா அந்த லிங்ல மலையாளத்துல எழுதியிருக்குன்றதுனால என்னால அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியல...
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர்ஜி. கலக்குங்க.
ReplyDeleteஅத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?
ReplyDeleteஷங்கர்ஜீ கலக்குங்க.
ReplyDeleteவாங்க சங்கர் அண்ணே... அடுத்த ஒரு வாரம் கலக்கல இருக்க போகுது...
ReplyDeleteஷங்கரா? வாழ்த்துகள் மக்கா! :-)
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர்... ஆசிரியப் பணி தொடர..
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர் அண்ணே...
ReplyDeleteவாழ்த்துக்கள், ஷங்கர்ஜி!
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்...
ReplyDeleteகலக்குங்க..
வாழ்த்துகள் சங்கர்
ReplyDeleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவிஜய்
அன்பின் ஷங்கர்
ReplyDeleteசுய அறிமுகம் நன்று - தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்திய இடுகைகள் அருமை - சென்ரு படித்தேன் - மூன்றும் மூன்று விதமான இடுகைகள் - அற்புதம்.
நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா
கலக்குங்க!
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்.
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்.
ReplyDeleteஓகே ரைட்.. இங்கயாவது ஒரு வாரம் தொடர்ந்து எழுத வச்ச சீனா ஐயாவுக்கு நன்றி..:) கேபிள் சங்கர்
ReplyDeleteவலைசரத்தில் பட்டறை பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள் அண்ணே :)
ReplyDeleteவலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteகாய்ந்த மல்லிகைகள் நல்லாருக்கு..
வாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர்..
ReplyDeleteஇந்த வலைச்சரத்தை ஒரு வருடமாக விட்டு விட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் ஷங்கர். ஆனால் ஒரு அறிமுக படலத்தில் இந்த அளவிற்கு என்னை புரட்டிப் போட்டவர்கள் வேறு எவரும் இருப்பார்களா?
ReplyDeleteபாலா வுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். என்னைப் போலவே கும்மியையும் கருத்துக்களையும் தனிப்பாதையாக பார்க்கும் உங்களுக்கு வாழ்த்துகள். அறிமுகம் செய்து வைத்த சில வரிகளை வார்த்தைகளை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
உங்களை நிறையவே தவறவிட்டு இருக்கின்றேன்.
’இன்றைய பொழுது இனிதே கழிந்ததது நன்றி!’ என்ற எளிய சூத்திரம் மகிழ்ச்சியை அள்ளி தந்துகொண்டிருந்தது.
ReplyDeleteநான் முகமூடி அணிந்து மனிதர்களை சந்திக்க முடிவெடுத்த்து அப்போதிலிருந்துதான்.
ஒரே அடியில் தட்டி நசுக்கி, அதை சாகடித்துவிட்டு சர்வ நாசம் செய்து, எதிர் வரும் பெண்ணின் இடுப்பையோ, எதாவது விளம்பரத்தையோ பார்த்து, நினைத்து என்னால் ஏன் கடந்து போக முடியவில்லை?
தனி மொழியில் அவர்கள் நமக்கு, எந்த எதிர்பார்ப்புமில்லாத வாழ்வை போதிக்கிறார்கள்
மனித வாழ்வில் அன்பும், பகிர்தலும், சக ஜீவன்களை மதித்தலும் இப்போது மிக அவசரமாக, அவசியமாக கையிலெடுத்து பயன்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது. நம்முள்ளே அந்த விதையை நட்டு அகிலமெங்கும் தூவுவோம்.
அதிகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்
ReplyDeleteநல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும்
வியாபாரங்கள் அப்படித்தான். கழிவுகள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும் லாபங்களல்ல.
ReplyDeleteகாசு எல்லாருக்கும் வேண்டும்தான். ஆனால் அதனை அலட்சியமாய் சம்பாதிப்பதை நான் வெறுத்தேன்.
ஒரு குடும்பத்தின் , நம்பிக்கையின் ஜீவனோடு கத்தி சண்டை போடும் இவர்களை நம்பி வருபவர்களை துரோகம் செய்து பிழைப்பு நடத்துவதற்கு வேறு வேலை செய்யலாம்.
மருத்துவமனையிலுள்ளவர்களை தெய்வமாக நம்பி சிகிச்சைக்கு அழுதுகொண்டே வருபவர்களின் பயமும், பாசமும், கண்ணீரும், விசும்பல்களும், அறியாமையும் அதனதன் அளவுகளுக்கேற்ப பணமாய் மாறி கல்லாவில் நிறம்பிக்கொண்டே இருக்கிறது.
வாழ்த்துகள் சங்கர்
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர். கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர்ஜி.... தொடருங்கள்..
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர்!
ReplyDelete//அத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?//
ReplyDelete:))
வாழ்த்துகள் ஷங்கர் : உள்ளேன் டீச்சர் சார்.
வாழ்த்துக்கள்....
ReplyDelete//த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய்//
தமிழ் இலக்கியவாதிகளை கேரளாவில் கொண்டாரராங்கனு சொன்னப்ப நான் நம்பலை..:))) இப்ப நம்பரேன் ;)
தங்களை தாங்களே அறிமுகப் படுத்தியிருக்கும் முதல் நாள் இடுகை அற்புதமாக இருக்கிறது. பாலா சார் அவர் இடுகையில் உங்களைப் பற்றி குறிப்பிட்டதன் பின்னால் தான் படிக்க ஆரம்பித்தேன். மனம் திறந்த எழுத்துக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்.
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர் :)
ReplyDeleteதொடங்குங்க ஷங்கர்.வாழ்த்துகள்.
ReplyDeleteதம்பி..
ReplyDeleteஆசிரியர் போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்..! கலக்குங்க..!
அபூர்வராகங்கள் ரஜினி மாதிரி போஸ் கொடுக்குறீங்களே.. இன்னா மேட்டரு..?
வாருங்கள். வாழ்த்துக்கள் பலா பட்டறை.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் ஆசிரியர் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாருவுக்கு அப்புறம் நீங்கதாண்ணே கேரளாவை காப்பாத்தணும்!!!
ReplyDelete//Blogger அக்பர் said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்.//
மிக்க நன்றி அக்பர் :)
Blogger நேசமித்ரன் said...
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்
சங்கர் :)
கலக்குங்க !//
மிக்க நன்றிங்க நேசன். :))
//ப்ரியமுடன் வசந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணா அந்த லிங்ல மலையாளத்துல எழுதியிருக்குன்றதுனால என்னால அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியல...//
நன்றி வசந்த். அவருக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், மலையாளத்தில் தமிழ் கவிதைகள் அளவிற்கு தாக்கம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். :) (மேலதிக தகவலுக்கு ஹாலி பாலியைக் கேட்கலாம். தமிழ் வலையுலகத்தில் நன்றாக மலையாளம் தெரிந்த ஒரே சிங்கம் அவர்தான்! )
//ப்ரியமுடன் வசந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர் அண்ணா அந்த லிங்ல மலையாளத்துல எழுதியிருக்குன்றதுனால என்னால அவர் என்ன சொல்லியிருக்கார்ன்னு புரிஞ்சுக்க முடியல...//
நன்றி வசந்த். அவருக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், மலையாளத்தில் தமிழ் கவிதைகள் அளவிற்கு தாக்கம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். :) (மேலதிக தகவலுக்கு ஹாலி பாலியைக் கேட்கலாம். தமிழ் வலையுலகத்தில் நன்றாக மலையாளம் தெரிந்த ஒரே சிங்கம் அவர்தான்! )
// செ.சரவணக்குமார் said...
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர்ஜி. கலக்குங்க.//
நன்றி சரவணன். :)
(மேலதிக தகவலுக்கு ஹாலி பாலியைக் கேட்கலாம். தமிழ் வலையுலகத்தில் நன்றாக மலையாளம் தெரிந்த ஒரே சிங்கம் அவர்தான்! )
ReplyDeleteஎன்னடா இன்னும் சிங்கத்தை சீண்டலையேன்னு நினைச்சேன். ரைட்டு இன்னைக்கு ராத்திரி அவளோட ராவுகள் தானோ?
Blogger முகிலன் said...
ReplyDeleteஅத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?//
அக்கரைச் சீமையில் இடுகையாக வரும்! :))
நன்றி முகிலன்.
Blogger இராமசாமி கண்ணண் said...
ReplyDeleteஷங்கர்ஜீ கலக்குங்க.//
நன்றிங்க கண்ணன். :)
//Blogger வினோ said...
ReplyDeleteவாங்க சங்கர் அண்ணே... அடுத்த ஒரு வாரம் கலக்கல இருக்க போகுது..//
நன்றிங்க வினோ :)
//Blogger பா.ராஜாராம் said...
ReplyDeleteஷங்கரா? வாழ்த்துகள் மக்கா! :-)//
நன்றிண்ணே :)
//Blogger கலகலப்ரியா said...
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர்... ஆசிரியப் பணி தொடர..//
நன்றிங்க சகோதரி :)
//
ReplyDeleteBlogger வெறும்பய said...
வாழ்த்துகள் சங்கர் அண்ணே..//
நன்றிங்க நண்பரே :)
//Chitra said...
ReplyDeleteவாழ்த்துக்கள், ஷங்கர்ஜி!//
நன்றிங்க டீச்சர்!! :)
//Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்...
கலக்குங்க.//
நன்றிண்ணே! :)
//Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்//
நன்றிங்க செந்தில். :)
//Blogger விஜய் said...
ReplyDeleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
விஜய்//
நலமா விஜய்? மிக்க நன்றி நண்பா.:)
//Blogger cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ஷங்கர்
சுய அறிமுகம் நன்று - தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்திய இடுகைகள் அருமை - சென்ரு படித்தேன் - மூன்றும் மூன்று விதமான இடுகைகள் - அற்புதம்.
நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா//
மிக்க நன்றி அய்யா :)
//Blogger Karthick Chidambaram said...
ReplyDeleteகலக்குங்க!//
நன்றிங்க கார்த்திக்! :)
//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்//
நன்றி சார். :)
//Blogger வானம்பாடிகள் said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்.//
நன்றி சார். :)
//Blogger shortfilmindia.com said...
ReplyDeleteஓகே ரைட்.. இங்கயாவது ஒரு வாரம் தொடர்ந்து எழுத வச்ச சீனா ஐயாவுக்கு நன்றி..:) கேபிள் சங்கர்//
நன்றி தலைவரே! :)
//Blogger ஜில்தண்ணி - யோகேஷ் said...
ReplyDeleteவலைசரத்தில் பட்டறை பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள் அண்ணே :)//
நன்றிங்க யோகேஷ்! :)
//Blogger அமைதிச்சாரல் said...
ReplyDeleteவலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்..
காய்ந்த மல்லிகைகள் நல்லாருக்கு..//
அப்படியா!? நன்றிங்க சகோதரி :)
//Blogger ஜெட்லி... said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே//
நன்றி ஜெட்லி :)
//Blogger மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர்..//
நன்றிங்க மணி! :)
//Blogger ஜோதிஜி said...
ReplyDeleteஇந்த வலைச்சரத்தை ஒரு வருடமாக விட்டு விட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் ஷங்கர்.
உங்களை நிறையவே தவறவிட்டு இருக்கின்றேன்.//
அட நானும்தாங்க! இன்னும் இருப்பார்கள். தேடுவோம்.
நட்பிற்கும் /அன்பிற்கும் நன்றிங்க! :)
ஹாலிபாலியைப் புகழ்ந்தால் பிடிக்காது ஸோ ஒன்லி கும்மிதான் :)
//Blogger ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்//
நன்றிங்க செந்தில்வேலன் :)
//Blogger சே.குமார் said...
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர். கலக்குங்க//
நன்றிங்க குமார். :)
//Blogger நாடோடி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷங்கர்ஜி.... தொடருங்கள்..//
நன்றிங்க ஸ்டீபன். :)
//அவருக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும் என்றும், மலையாளத்தில் தமிழ் கவிதைகள் அளவிற்கு தாக்கம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்//
ReplyDeleteஅது தாக்கமா??
ஒருவேளை அது ‘தூக்கம்’-ன்னு நினைக்கிறேன். இல்ல... உங்க கவிதையை படிச்சிருக்காரே ஒருவேளை...... அப்படி இருக்கலாமோன்னு ஒரு டவுட்? ;)
இல்லைன்னா.. ‘துக்கம்’-மோ??
சிங்கத்தை சொறியாதீங்கன்னா கேட்டாதானே ஜோதிஜி? :)
//Blogger மோகன் குமார் said...
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர்!//
நன்றிங்க மோகன் ஜி! :)
//Blogger Vidhoosh(விதூஷ்) said...
ReplyDelete//அத்த கொஞ்சம் ட்ராஸ்லேட் செஞ்சிப் போட முடியுமா பாஸூ?//
:))
வாழ்த்துகள் ஷங்கர் : உள்ளேன் டீச்சர் சார்.//
நன்றிங்க ப்ரின்ஸிபல். :))
//ஹாலிபாலியைப் புகழ்ந்தால் பிடிக்காது //
ReplyDeleteஇப்படி எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா... என்னை ‘பிரபல பதிவரா’ யாரும் புகழ மாட்டாங்க.
மத்தவங்க பாராட்டும் போது... நானே சொல்லனும். அப்பத்தான் பாராட்டிகிட்டே இருப்பாங்க.
ஸோ.. நோ ஸேம் சைட் கோல்!! :)
//Blogger ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
//த திரு.கேபிஎஸ் என்ற மலையாள பதிவர் அந்தக் கவிதை பிடித்துப் போய்//
தமிழ் இலக்கியவாதிகளை கேரளாவில் கொண்டாரராங்கனு சொன்னப்ப நான் நம்பலை..:))) இப்ப நம்பரேன் ;)//
தன்யனானேன் ஸ்வாமிஜி! :)
//உங்களை நிறையவே தவறவிட்டு இருக்கின்றேன்//
ReplyDeleteஅது உங்க பூர்வ ஜென்ம புண்ணியம் தல!! :)
//Blogger Mahi_Granny said...
ReplyDeleteதங்களை தாங்களே அறிமுகப் படுத்தியிருக்கும் முதல் நாள் இடுகை அற்புதமாக இருக்கிறது. பாலா சார் அவர் இடுகையில் உங்களைப் பற்றி குறிப்பிட்டதன் பின்னால் தான் படிக்க ஆரம்பித்தேன். மனம் திறந்த எழுத்துக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.//
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க. :)
//Blogger VISA said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்.//
நன்றிங்க விசா! :)
தாமதமான வாழ்த்துக்கள் சேம் பிளட்...
ReplyDeleteபணிப்பளுவில் பார்க்காம விட்டுட்டேன்...
பிரபாகர்...
//Blogger அம்பிகா said...
ReplyDeleteவாழ்த்துகள் சங்கர்//
நன்றிங்க சகோ! :)
//Blogger D.R.Ashok said...
ReplyDeleteவாழ்த்துகள் ஷங்கர் :)//
நன்றிங்க அஷோக். குழந்தை நலமா? :)
//Blogger ஹேமா said...
ReplyDeleteதொடங்குங்க ஷங்கர்.வாழ்த்துகள்.//
நன்றிங்க சகோ! :)
இப்பத்தாங்க.. அந்த மலையாள லிங்கை படிச்சேன்!!
ReplyDeleteமனுசன் செம காண்டா இருந்திருப்பார் போல!!! உங்களை கண்ணா பின்னான்னு கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கார் ஷங்கர்.
மொழிபெயர்ப்பு வேணுமா?? ;)
யோவ்...!!
ReplyDeleteவாரக் கடைசியில்.. சீனா சார்... எண்ணிப் போடுவார்ங்கற நம்பிக்கையில், இப்படி ஒவ்வொருத்தருக்கா.. ஒவ்வொரு கமெண்டில் தேங்க்ஸ் சொல்லிகிட்டு இருக்கீங்களா??
ச்சே... இதுக்கு.... பெண் சிங்கம் பார்க்கலாம்!
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteதம்பி..
ஆசிரியர் போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்..! கலக்குங்க..!//
நன்றிண்ணே. பார்த்து எம்புட்டு நாளாச்சு? :)
//அபூர்வராகங்கள் ரஜினி மாதிரி போஸ் கொடுக்குறீங்களே.. இன்னா மேட்டரு..?//
ஆப்ஷன்
a) சூப்பர் ஸ்டார்.
b) அபஸ்வரம்.
:)
மொழிபெயர்ப்பு வேணுமா?? ;)
ReplyDeleteதல அவஸ்யம் வேணும்----------???????
//Blogger பின்னோக்கி said...
ReplyDeleteவாருங்கள். வாழ்த்துக்கள் பலா பட்டறை.//
நன்றிங்க பின்னோக்கி :)
//Blogger சின்ன அம்மிணி said...
ReplyDeleteவாழ்த்துகள்//
நன்றிங்க சகோதரி. :)
மீ டேக் ஆப்ஷன் B
ReplyDelete//Blogger abul bazar/அபுல் பசர் said...
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் ஆசிரியர் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.//
நன்றிங்க அபுல் பசர் :)
வாரக் கடைசியில்.. சீனா சார்... எண்ணிப் போடுவார்ங்கற நம்பிக்கையில், இப்படி ஒவ்வொருத்தருக்கா.. ஒவ்வொரு கமெண்டில் தேங்க்ஸ் சொல்லிகிட்டு இருக்கீங்களா??
ReplyDeleteதல அவர்ஒவ்வொரு நண்பர்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டுருக்கிறார். உங்களுக்கு ஏன் வயித்தெறிச்சல்.
//அதிகபட்சம் 100 வயது வாழப்போகும் ஒரு அவசர கதி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்
ReplyDeleteநல்ல ஒரு காதல் வாய்க்கப்பெற வேண்டும்//
அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும் ஜி!!
ஷங்கர் இதுக்கடுத்த பதிவுக்கு.. ‘என் காதலிகளை பிரசவித்தவர்கள்’-ன்னு தலைப்பு வச்சிருக்கனும்.
வீட்டில் அடி விழும்னு ஒருமையாக்கிட்டாரு.
//Blogger ஹாலிவுட் பாலா said...
ReplyDeleteசாருவுக்கு அப்புறம் நீங்கதாண்ணே கேரளாவை காப்பாத்தணும்!!!//
சேட்டா நீங்கதானே மகளிர் அணித் தலைவர். :)
ஷங்கர் இதுக்கடுத்த பதிவுக்கு.. ‘என் காதலிகளை பிரசவித்தவர்கள்’-ன்னு தலைப்பு வச்சிருக்கனும்.
ReplyDeleteஅதுக்கப்புறம் புள்ளப் பெத்தவங்களா ஜீ
சேட்டா நீங்கதானே மகளிர் அணித் தலைவர். :)
ReplyDeleteதல திருப்பூர்ல சேலையெல்லாம் கிடைக்காது. நாமக்கல் போற வழியில ஈரோடு பக்கம் தான்இறங்கியாகனும், அவருக்கு உங்க முடிவச் உடனடியாச் சொல்லுங்க
ஜோதிஜி அவரக் கண்டுக்காதீங்க. சரியான நேரம் அமையல! கும்முற கும்முல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு இருக்கேன். :)
ReplyDeleteபாலா போதும். வேணாம். வலிக்கிது.
எல்லாரும் மண்ணெணை கேனோட தீக்குளிக்க நிக்கறாங்க, இன்ஸெப்ஷனாவது போடுங்க தல. :)
//தல அவர்ஒவ்வொரு நண்பர்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டுருக்கிறார். //
ReplyDeleteஇந்த ரேஞ்சுக்கு நீங்க தமிழ்ல டபுள் மீனிங்ல பேசினா.. எனக்குப் புரியாதுங்க தல!!
அந்த ‘எண்ணி’ மேட்டர் புரிய 2 நிமிஷம் ஆகிடுச்ச்!! :)
//Blogger பிரபாகர் said...
ReplyDeleteதாமதமான வாழ்த்துக்கள் சேம் பிளட்...
பணிப்பளுவில் பார்க்காம விட்டுட்டேன்...
பிரபாகர்...//
வாங்க பிரபா. நன்றி! :)
ஜோதிஜி அவரக் கண்டுக்காதீங்க. சரியான நேரம் அமையல! கும்முற கும்முல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு இருக்கேன். :)
ReplyDeleteஷங்கர் நான் வெளியேறனும்ன்னுதான் நினைச்சேன். அடுத்து கொடுத்த கமெண்ட பாத்தீகளா?
அந்த ‘எண்ணி’ மேட்டர் புரிய 2 நிமிஷம் ஆகிடுச்ச்!! :)
// நாமக்கல் போற வழியில ஈரோடு பக்கம் தான்இறங்கியாகனும், அவருக்கு உங்க முடிவச் உடனடியாச் சொல்லுங்க
ReplyDelete//
ஓகே.. ஓகே.. போனா போகுது!!!
தலைவி பதவியை உடனடியா ஏற்றுக் கொள்கிறேன்.
ஜோதிஜி அவரக் கண்டுக்காதீங்க. சரியான நேரம் அமையல! கும்முற கும்முல கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு இருக்கேன். :)
ReplyDeleteஷங்கர் நான் வெளியேறனும்ன்னுதான் நினைச்சேன். அடுத்து கொடுத்த கமெண்ட பாத்தீகளா?
அந்த ‘எண்ணி’ மேட்டர் புரிய 2 நிமிஷம் ஆகிடுச்ச்!! :)
சரி.. ரெண்டு பேரும் பொழச்சிப் போங்க!!
ReplyDeleteசீ யு டுமாரோ!! :)
வாழ்த்துக்கள்... சங்கர். கலக்குங்க...
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteமலையாளம் வரை போயாச்சா
வாழ்த்துகள் ஜி
பணிச்சுமையினால் பார்க்க முடியவில்லை.....மன்னிக்கவும்..வாழ்த்துக்கள் சங்கர்!
ReplyDelete