வலைவிரிக்கிறேன் வலைவிரிக்கிறேன் வள்ளியம்மா
விரிச்ச வலையில சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா!!..
விளங்காதவன்னு பேர் வச்சிக்கிட்டு உருப்படியான விசயங்களை அதிரடியா சொல்றார். இவர் கலைஞருக்கு எழுதிய கடிதங்களை பாருங்களேன். அப்படியே டாக்டர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை செம நக்கலாக சொல்லி இருக்கிறார்.
நினைவில் நின்றவைங்கிற பேர்ல ஊழலை பத்தி பல விசயங்கள் சொல்லிருக்காரு. ஊழல்ல இந்தியாவுக்கு தங்கப்பதக்கமே கொடுக்கலாம்னு சொல்றாரு.
சந்தை நிலவரம் பங்கு சந்தையை பத்தி தெளிவா எடுத்து சொல்றார். மொபைல் பயங்கரத்தை ஒற்றை போட்டோவில் சொல்கிறார்.
வருணன் கவிதைகள் அப்டிங்கிற பெயரில் கவிதை அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார். கவிதை மழையில் நனைந்துவிட்டு வாருங்கள்.
உங்கள் பிளாக்கை பிரபலமாக்க காவியம் படைக்க இவர் ஐடியா கொடுக்குறாரு பாருங்க. சீக்கிரம் பார்த்து என்னை மாதிரி பிரபல பதிவர் ஆக பாருங்க.
மீனாவின் எண்ணங்கள் என்கிற பெயரில் இவரும் கவிதைகள் மட்டுமே எழுதுகிறார்.
டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.
பாவிகளா ஒரு பதிவுக்கு தலைப்பு கூட வைக்க முடியலை. சாவடிக்கிறாங்களே!!!
சுடச்சுட பின்னூட்டம்...
ReplyDeleteவெளங்காதவன், சென்கோவி போன்றவர்கள் நல்ல அறிமுகங்கள்....
ReplyDelete//டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
ReplyDeleteஎன்னா ஒரு கண்டுபிடிப்பு.....
//"அதிரடி (புதன் + 1)"//
ReplyDeleteஇது செல்லாது செல்லாது தலைப்ப மாத்துங்க..........
அடுத்து சூப்பர் ஹிட் வெள்ளி தானே!
ReplyDeleteதினமும் நாந்தான் தமிழ்மணத்தில் சப்மிட் பண்றேன் பேசியபடி மாமூல் சரியா கொடுத்துடனும் அண்ணே
ReplyDeleteஇல்லன்னா இங்க வரும்போது பட்டா பட்டி சார்கிட்ட சொல்லி பஞ்சாயத்து வச்சிடுவேன் be careful....
ஹிஹிஹி
நண்பர் வெளங்காதவன் அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
ReplyDeleteநண்பர்களை இனியவன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான அறிமுகப்படுத்தும் பணி
நன்றி
நண்பர் “மேக்சிமம் இந்தியா” சந்தை நிலவரம் அவர்களை
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான அறிமுகப்படுத்தும் பணி
நன்றி
நண்பர் வருணன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான அறிமுகப்படுத்தும் பணி
நன்றி
நண்பர் செங்கோவி அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான அறிமுகப்படுத்தும் பணி
நன்றி
சகோ மீனாவின் எண்ணங்களை அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான அறிமுகப்படுத்தும் பணி
நன்றி
அனைவரையும் சிறப்பாக அறிமுகப்படுத்திய உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் பல...
ReplyDeleteவாழ்க நீ எம்மான்...........
அண்ணே நன்றி போதுமா இன்னும் யாருக்காவது நன்றி சொல்லனுமா?
ReplyDeleteஹிஹிஹி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே
ReplyDeleteஅருகினில் இருந்து வாழ்த்து சொல்லிட
ஆசைகள் கோடி இருந்தும்.....
நேரினில் கைகுலுக்கிட நெஞ்சினில் ஆவல் இருந்தும்.....
கடல்தாண்டி இருப்பதனால் கமெண்ட் மூலம் வாழ்த்து சொல்கிறேன்
இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........
/டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
ReplyDeleteரொம்ப விவரந்தான் போங்க..
வெளங்காதவன் தவிர மற்றவர்கள் புதுசு.
ReplyDeleteவலைச்சரத்திற்கு வருகைதரும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
ReplyDeleteஅறிவாளிங்க நீங்க..... யோசிச்சு யோசிச்சு பார்த்தாலும் உங்கள மாதிரி வர முடியலையே..........
நல்ல அறிமுகங்கள்....
ReplyDeleteஒரு விசிட் அடிச்சுட்டு வந்துட்டேன்
अएट चटे यपचा घचटेअचटक अएटकचट अएटकच टकपट अएटयपतकाए पयटेअ अचपतक पयटेअचप
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்....
ReplyDeleteபுதன் + 1 = வெள்ளி தானே..??? (Mercury, Venus)..( ஹ்ம்ம்ம் இன்னைக்கு என் கிரகம் சரி இல்லைன்னு நினைக்குறேன்.. அதான் போலிஸ்கார் கிட்ட வம்பிழுக்கறேன்..)
ReplyDeleteகுட் போஸ்ட் ரமேஷ்
ReplyDeletephilosophy prabhakaran said...
ReplyDeleteசுடச்சுட பின்னூட்டம்...
//
Good
அட விளங்காதவனே தலைப்பு தெரியலைன்ன ......தலைப்பு 1 ,2 இப்படி வைக்க வேண்டியது தானே .சரி சரி எல்லாமே எனக்கு புதுசு ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு வரேன்
ReplyDeleteராஜி said...
ReplyDeleteअएट चटे यपचा घचटेअचटक अएटकचट अएटकच टकपट अएटयपतकाए पयटेअ अचपतक पयटेअचप
//
போலீசை திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாம் அவரு கோவிச்சுக்க மாட்டாரு...
நல்ல அறிமுகம் வித்தியாசமா இருக்கு அட உண்மையா தான்...
ReplyDeleteசௌந்தர் said...
ReplyDeleteநல்ல அறிமுகம் வித்தியாசமா இருக்கு அட உண்மையா தான்...
//
காலையிலையே மப்பா.. எதுக்கு இப்போ இப்படி ஐஸ் வைக்கிற,...
வெறும்பய said...
ReplyDeleteசௌந்தர் said...
நல்ல அறிமுகம் வித்தியாசமா இருக்கு அட உண்மையா தான்...
//
காலையிலையே மப்பா.. எதுக்கு இப்போ இப்படி ஐஸ் வைக்கிற,...////
எப்படி சரியா சொல்றே.. ஆமா சரியான மப்பு ...
டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
ReplyDeleteமிஸ்டர் போலிஸ் புதன்+1 இன்னொரு புதன்தானே வரும் எப்பிடி வியாழன் வரும்# டவுட்டு
மாணவன் said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே
அருகினில் இருந்து வாழ்த்து சொல்லிட
ஆசைகள் கோடி இருந்தும்.....
நேரினில் கைகுலுக்கிட நெஞ்சினில் ஆவல் இருந்தும்.....
கடல்தாண்டி இருப்பதனால் கமெண்ட் மூலம் வாழ்த்து சொல்கிறேன்
இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........////////
ஏன் ஆங்கிலத்துல கவிதை எழுத வராதா?!!#டவுட்டு
ஆமினா said...
ReplyDelete//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அறிவாளிங்க நீங்க..... யோசிச்சு யோசிச்சு பார்த்தாலும் உங்கள மாதிரி வர முடியலையே..........//////
கொஞ்சம் சிரமம்தான்..! யோசிச்சுக்கிட்டே இருங்க சீக்கிரம் அவர மாதிரி ஆயிறலாம்..!
//மாணவன் said...
ReplyDelete//டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
என்னா ஒரு கண்டுபிடிப்பு.....
//
நாங்கெல்லாம் யாரு
//மாணவன் said...
ReplyDelete//"அதிரடி (புதன் + 1)"//
இது செல்லாது செல்லாது தலைப்ப மாத்துங்க..........
///
ஏன் கிழிஞ்சு போச்சா?
//கலாநேசன் said...
ReplyDeleteஅடுத்து சூப்பர் ஹிட் வெள்ளி தானே!
//
:((சொல்ல மாட்டனே
//மாணவன் said...
ReplyDeleteதினமும் நாந்தான் தமிழ்மணத்தில் சப்மிட் பண்றேன் பேசியபடி மாமூல் சரியா கொடுத்துடனும் அண்ணே
இல்லன்னா இங்க வரும்போது பட்டா பட்டி சார்கிட்ட சொல்லி பஞ்சாயத்து வச்சிடுவேன் be careful....
ஹிஹிஹி
////
ஐயோ வேணாம். நான் அங்க வரும்போது குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்க்கிட்டு வரேன். அது வரை உங்கள் பொன்னான பணி தொடரட்டும்
மாணவன் said...
ReplyDeleteநண்பர் “மேக்சிமம் இந்தியா” சந்தை நிலவரம் அவர்களை
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான அறிமுகப்படுத்தும் பணி
நன்றி
///
சிங்கபூர் காரங்க எல்லோரும் விவகாரம் பிடிச்சவங்க போல....
//மாணவன் said...
ReplyDeleteஅண்ணே நன்றி போதுமா இன்னும் யாருக்காவது நன்றி சொல்லனுமா?
ஹிஹிஹி
///
இந்த பதிவை போட்ட எனக்கு நன்றி சொல்லலை?
மாணவன் said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே
அருகினில் இருந்து வாழ்த்து சொல்லிட
ஆசைகள் கோடி இருந்தும்.....
நேரினில் கைகுலுக்கிட நெஞ்சினில் ஆவல் இருந்தும்.....
கடல்தாண்டி இருப்பதனால் கமெண்ட் மூலம் வாழ்த்து சொல்கிறேன்
இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........
///
மூக்கு,வாய், பல், தலை, கை கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........ஏன் இதயம் மட்டும்தான் கனியனுமா?#டவுட்டு
அன்பரசன் said...
ReplyDelete/டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
ரொம்ப விவரந்தான் போங்க..
//
ரொம்ப புகழாதீங்க. வெட்கமா இருக்கு
//ஆமினா said...
ReplyDelete//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அறிவாளிங்க நீங்க..... யோசிச்சு யோசிச்சு பார்த்தாலும் உங்கள மாதிரி வர முடியலையே..........
///
ஹிஹி தேங்க்ஸ்
ராஜி said...
ReplyDeleteअएट चटे यपचा घचटेअचटक अएटकचट अएटकच टकपट अएटयपतकाए पयटेअ अचपतक पयटेअचप
//
ದ್ಸ್ಫ್ ದ್ಸಫ್ ಅದ್ಫ್ ದ್ಫ್ಗ್ ಆಫ್ಗ್ಫ್ಗ್ ಫ್ಗ್ಸ್ಫಗ್ಸ್ದ್ಫ್ ಹಶ್ ಸ್ತ ಯಹ್
//வெறும்பய said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்....
//
Ok. So what?
//ரசிகன் said...
ReplyDeleteபுதன் + 1 = வெள்ளி தானே..??? (Mercury, Venus)..( ஹ்ம்ம்ம் இன்னைக்கு என் கிரகம் சரி இல்லைன்னு நினைக்குறேன்.. அதான் போலிஸ்கார் கிட்ட வம்பிழுக்கறேன்..)
///
நம்ம கட்சிகாரங்களுக்கு எவ்ளோ அறிவு. ஹிஹி
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகுட் போஸ்ட் ரமேஷ்
///
Thanks
/இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஅட விளங்காதவனே தலைப்பு தெரியலைன்ன ......தலைப்பு 1 ,2 இப்படி வைக்க வேண்டியது தானே .சரி சரி எல்லாமே எனக்கு புதுசு ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு வரேன்
//
என்னது புது சரக்கு வச்சிருக்கியா? சரி ஒரு ரவுண்டு விட்டுட்டு வா..
வெறும்பய said...
ReplyDeleteராஜி said...
अएट चटे यपचा घचटेअचटक अएटकचट अएटकच टकपट अएटयपतकाए पयटेअ अचपतक पयटेअचप
//
போலீசை திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாம் அவரு கோவிச்சுக்க மாட்டாரு...
///
அவங்க திட்டினாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்? ஓ இதே மாதிரி உன்னையும் திட்டினாங்களா?
//சௌந்தர் said...
ReplyDeleteநல்ல அறிமுகம் வித்தியாசமா இருக்கு அட உண்மையா தான்...
/
இம்சை பிளாக் மேல சத்தியமா நம்பிட்டேன்
//வெறும்பய said...
ReplyDeleteசௌந்தர் said...
நல்ல அறிமுகம் வித்தியாசமா இருக்கு அட உண்மையா தான்...
//
காலையிலையே மப்பா.. எதுக்கு இப்போ இப்படி ஐஸ் வைக்கிற,...
///
நீயம் மப்பு சவுந்தரும் மப்பு...உலகமே மப்பூ
//வைகை said...
ReplyDeleteடிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
மிஸ்டர் போலிஸ் புதன்+1 இன்னொரு புதன்தானே வரும் எப்பிடி வியாழன் வரும்# டவுட்டு
///
இது கல்லாட்டம். இதை நிருபிக்கவும்.. தெரியலைன்னா நமீதாவிடம் கேட்கவும்
ஹிஹி
//வைகை said...
ReplyDeleteஆமினா said...
//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அறிவாளிங்க நீங்க..... யோசிச்சு யோசிச்சு பார்த்தாலும் உங்கள மாதிரி வர முடியலையே..........//////
கொஞ்சம் சிரமம்தான்..! யோசிச்சுக்கிட்டே இருங்க சீக்கிரம் அவர மாதிரி ஆயிறலாம்..!
///
யோவ் புதுசா வர்றவங்களை பயமுறுத்தாத
நண்பர் மாணவன் அவர்களுக்கு என் பணியை தாங்கள் செய்ததால் தங்கள் பொன்னான பணி தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅதிரடியாக அனைவரையும் அறிமுகப்படுத்தி தாங்கள் ஆக்ஷன் கிங் அதிரடி ராம்போ ஸ்டண்ட் ரமேஷ் என்பதை நிரூபித்து விட்டீர்கள்!
ReplyDeleteஎஸ்.கே said...
ReplyDeleteஅதிரடியாக அனைவரையும் அறிமுகப்படுத்தி தாங்கள் ஆக்ஷன் கிங் அதிரடி ராம்போ ஸ்டண்ட் ரமேஷ் என்பதை நிரூபித்து விட்டீர்கள்!
///
போங்க பாஸ் ரொம்ப புகழ்ந்தா எனக்கு வெட்கமா வரும். ஹிஹி
@ரமேஷ்
ReplyDeleteமச்சி!! உன்னை திட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லேன். பாராட்டர மாதிரி இருந்தாலும் பரவாயில்லை. உனக்கு வித்தியாசமா ஏதாவது செய்யனும் மச்சி.. இரு போய் யோசிச்சிட்டு வரேன்.. :))
சென்னை: ""இளம் தம்பதிகளுக்கு வழிகாட்டும் விதத்தில் நீதிபதி மோகன் தனது மனைவி நினைவாக எழுதிய, "கிரவுன் ஜுவல்' நூல் விளங்குகிறது,'' என, கவர்னர் பர்னாலா பேசினார். சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த, "கிரவுன் ஜுவல்' நூல் வெளியீட்டு விழாவில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், மறைந்த தன் மனைவி திலகவதியின் நினைவாக எழுதிய கவிதை தொகுப்பான, "கிரவுன் ஜுவல்' நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை கவர்னர் பர்னாலா வெளியிட, அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா பேசியதாவது: நீதிபதி மோகன் இந்த நூலில், தனது 53 ஆண்டு கால மண வாழ்க்கையில் கணவனும், மனைவியும் ஒன்றிணைந்த பல நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்க்கும் போது எனக்கு மகாத்மா காந்தி - கஸ்தூரிபாய், திருவள்ளுவர் - வாசுகி ஆகியோரது மண வாழ்க்கை ஞாபகத்திற்கு வருகிறது. இன்று இளம் தம்பதியினர் மண வாழ்க்கையில் ஏற்படும் சிறு பிரச்னைகளுக்கு விவாகரத்து கோருகின்றனர். ஆனால், நீதிபதி மோகன் தனது மனைவி மறைந்த நிலையிலும், இன்றும் தனது இதயத்தில் மனைவி குடியிருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாழ்க்கை, இளம் தம்பதியினருக்கு வழிகாட்டும் விதத்தில் உள்ளது. இவ்வாறு கவர்னர் பர்னாலா பேசினார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி நடராஜன் வாழ்த்துரை வழங்கி பேசும் போது, "எனது சகோதரி போன்ற திலகவதியும், நீதிபதி மோகனும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர். மோகனின் வெற்றிக்கு பின்னால், திலகவதியின் வழிகாட்டுதல் அமைந்தது' என்றார்.
ReplyDeleteவிழாவில், நூல் ஆசிரியர் நீதிபதி மோகன் பேசும் போது, "திலகவதி எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல், நல்லதொரு ஆசிரியராகவும், தோழியாகவும், தாயாகவும் ஆறுதல் கூறி வழிகாட்டுபவராக விளங்கினார்' என்றார்.
விழாவில், அமைச்சர் பொன்முடி உட்பட பலர் பங்கேற்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வரவேற்றார். டாக்டர் மணிலால் நன்றி கூறினார்.
சென்னை: ""இளம் தம்பதிகளுக்கு வழிகாட்டும் விதத்தில் நீதிபதி மோகன் தனது மனைவி நினைவாக எழுதிய, "கிரவுன் ஜுவல்' நூல் விளங்குகிறது,'' என, கவர்னர் பர்னாலா பேசினார். சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த, "கிரவுன் ஜுவல்' நூல் வெளியீட்டு விழாவில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், மறைந்த தன் மனைவி திலகவதியின் நினைவாக எழுதிய கவிதை தொகுப்பான, "கிரவுன் ஜுவல்' நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை கவர்னர் பர்னாலா வெளியிட, அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா பேசியதாவது: நீதிபதி மோகன் இந்த நூலில், தனது 53 ஆண்டு கால மண வாழ்க்கையில் கணவனும், மனைவியும் ஒன்றிணைந்த பல நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ReplyDeleteஇதை பார்க்கும் போது எனக்கு மகாத்மா காந்தி - கஸ்தூரிபாய், திருவள்ளுவர் - வாசுகி ஆகியோரது மண வாழ்க்கை ஞாபகத்திற்கு வருகிறது. இன்று இளம் தம்பதியினர் மண வாழ்க்கையில் ஏற்படும் சிறு பிரச்னைகளுக்கு விவாகரத்து கோருகின்றனர். ஆனால், நீதிபதி மோகன் தனது மனைவி மறைந்த நிலையிலும், இன்றும் தனது இதயத்தில் மனைவி குடியிருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாழ்க்கை, இளம் தம்பதியினருக்கு வழிகாட்டும் விதத்தில் உள்ளது. இவ்வாறு கவர்னர் பர்னாலா பேசினார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி நடராஜன் வாழ்த்துரை வழங்கி பேசும் போது, "எனது சகோதரி போன்ற திலகவதியும், நீதிபதி மோகனும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர். மோகனின் வெற்றிக்கு பின்னால், திலகவதியின் வழிகாட்டுதல் அமைந்தது' என்றார்.
ReplyDeleteவிழாவில், நூல் ஆசிரியர் நீதிபதி மோகன் பேசும் போது, "திலகவதி எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல், நல்லதொரு ஆசிரியராகவும், தோழியாகவும், தாயாகவும் ஆறுதல் கூறி வழிகாட்டுபவராக விளங்கினார்' என்றார்.
விழாவில், அமைச்சர் பொன்முடி உட்பட பலர் பங்கேற்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வரவேற்றார். டாக்டர் மணிலால் நன்றி கூறினார்.
தற்போது மனைவி, குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறேன். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பல தீய பழக்கங்களும் இருந்தபோது திருப்பதி செல்வதற்காக சேர்த்து வைத்திருந்த உண்டியலை உடைத்து பணத்தை செலவு செய்து விட்டேன். இப்போது அதை நினைத்தாலும் மனசு உறுத்துகிறது. என்ன செய்வது?
ReplyDeleteசெய்தது தவறு என்று உணர்ந்து விட்டீர்கள் அல்லவா, அதுவே பெரிது. ஆனாலும் முழுமையாக மன அமைதி பெற, கீழ்க்காணும் பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள்.
வெங்கடாஜலபதி படத்தை அலங்கரித்து அதன் முன் அமர்ந்து கீழ்க்காணும் ஸ்லோகத்தை 1008 முறை மூன்று புதன் கிழமைகள் தொடர்ந்து படித்து வாருங்கள். ஏதேனும் பழத்தை நிவேதனம் செய்யுங்கள்.
உங்கள் குற்ற உணர்வு நீங்கும்.
யாதேவீ ஸர்வ பூதேஷு
சாயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோநம:
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், சில பக்தர்கள் நடைபாதை வழியாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக திருமலை நடைபாதை மற்றும் மலைப்பாதைகளில் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் காணப்பட்டது. 2 சிறுமிகளை தாக்கிய ஆண் சிறுத்தை களை வனத்துறையினர் பிடித்து கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் விட்டனர்.
ReplyDeleteசிறுத்தை மற்றும் வனவிலங்குகளை பிடிக்கக் கூடாது என மத்திய வனவிலங்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் நடைபாதையில் திரியும் விலங்குகளை பிடிக்காமல் ஊழியர்கள் விரட்டி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் 2வது காளிகோபுரம் அருகே பக்தர்கள் நடந்து சென்ற னர். அப்போது படிக்கட் டில் ஒரு சிறுத்தை உட்கார்ந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். சுமார் 10 நிமிடம் அங்கிருந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விட்டது
@ரமேஷ்
ReplyDeleteமச்சி!! இரு நான் போய் ஆங்கில செய்தி தாள் ஏதாவது இருந்தா காப்பி பண்ணிட்டு வரேன்... :)
@ரமேஷ்
ReplyDelete//புதன் + 1 = வியாழன்தான .//
லூசு + பைத்தியம் = ரமேசு.. :))
(நான் ஹிஸ்டரி தான் படிச்சி இருக்கேன் அதனால எனக்கு Formule ஏழுதினா செல்லாது.. )
@ரமேஷ்
ReplyDelete//பாவிகளா ஒரு பதிவுக்கு தலைப்பு கூட வைக்க முடியலை. சாவடிக்கிறாங்களே!!!//
தலைப்ப சொந்தமா வைடா!! சன் டி.வி என்னா உங்க அப்பா உனக்காக டெலிகாஸ்ட் பண்ற பர்சனல் சேனலா? ப்ளாடி இடியயயயட்.... :)
@ரமேஷ்
ReplyDelete// புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அப்போ வெள்ளி + 1 = நீயா? :)
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
// புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அப்போ வெள்ளி + 1 = நீயா? :)
ripeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeetu
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
//புதன் + 1 = வியாழன்தான .//
லூசு + பைத்தியம் = ரமேசு.. :))
(நான் ஹிஸ்டரி தான் படிச்சி இருக்கேன் அதனால எனக்கு Formule ஏழுதினா செல்லாது.. )////
அடடா டெர்ரர், லூசு + பைத்தியம் = ரமேசு.-ஆ ........ அய்யோ நான் இவ்ளோ நாளும் பைத்தியம் + லூசு = ரமேசு ன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருந்துட்டனே இப்ப என்ன பன்றது????
உள்ளேன் ஐயா....
ReplyDelete//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி//
ReplyDeleteரமெசு வர வர உன் அறிவு வீங்கிட்டே போகுது... ரொம்ப யோசிக்காத வெடிச்சிடும்
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
//புதன் + 1 = வியாழன்தான .//
லூசு + பைத்தியம் = ரமேசு.. :))
(நான் ஹிஸ்டரி தான் படிச்சி இருக்கேன் அதனால எனக்கு Formule ஏழுதினா செல்லாது.. )////
அப்போ சரி மச்சி.... இது ஓகே வா பாரு....
பைத்திய நாட்டை ஆண்ட லூசு மன்னன் டெரர்.... துக்ளக் போல கிறுக்குதனமான பதிவுகளை எழுதினான்
ARIMUGANGALUM KOODAVE THALAIPPUM SUPER. HI HI
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDelete@அருண்
ReplyDelete//பைத்திய நாட்டை ஆண்ட லூசு மன்னன் டெரர்.... துக்ளக் போல கிறுக்குதனமான பதிவுகளை எழுதினான்//
மங்குனி அமைச்சர் அருணை பற்றி சொல்லாமல் விட்டதை வண்மையாக கண்டிக்கிறேன்... :)
அண்ணே நல்ல அறிமுகங்கள் .... தொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவெறும்பய said...
ராஜி said...
अएट चटे यपचा घचटेअचटक अएटकचट अएटकच टकपट अएटयपतकाए पयटेअ अचपतक पयटेअचप
//
போலீசை திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாம் அவரு கோவிச்சுக்க மாட்டாரு...
///
அவங்க திட்டினாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்? ஓ இதே மாதிரி உன்னையும் திட்டினாங்களா?
////////////
உன்னை..., நானா..., திட்டுவேனா.,,, நடக்குமா, இது..., கூலிக்கு ஆளுதான் வச்சிருக்கேன் உன்னை அடிக்க.
இன்னைக்கு அறிமுகப்படுத்தி இருக்கறவங்க யாருமே எனக்குத் தெரியலை.. போய் அறிமுகம் ஆயிக்கறேன்.. நன்றிங்க ரமேஷ்...
ReplyDeleteநாளைக்கு...
அ. சூப்பர் ஹிட் (புதன் + 2)
ஆ. சூப்பர் ஹிட் (வியாழன் + 1)
இ. சூப்பர் ஹிட் Friday.
ஈ. இவற்றில் ஏதும் வைக்க மாட்டேன்.
சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..
வைகை said...
ReplyDeleteஆமினா said...
//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அறிவாளிங்க நீங்க..... யோசிச்சு யோசிச்சு பார்த்தாலும் உங்கள மாதிரி வர முடியலையே..........//////
கொஞ்சம் சிரமம்தான்..! யோசிச்சுக்கிட்டே இருங்க சீக்கிரம் அவர மாதிரி ஆயிறலாம்..!
/////////////////////////////////
இன்னொருத்தரா??!! சிரிப்புபோலிசு போலவேவா?வேண்டாமடா சாமி உலகம் தாங்காது..,
எஸ்.கே said...
ReplyDeleteஅதிரடியாக அனைவரையும் அறிமுகப்படுத்தி தாங்கள் ஆக்ஷன் கிங் அதிரடி ராம்போ ஸ்டண்ட் ரமேஷ் என்பதை நிரூபித்து விட்டீர்கள்!
///////////////////////////////
இப்புடியே சிரிப்பை உசுப்பேத்திவிடுங்க. அப்பதான் எங்களுக்கெல்லாம் வசதியா இருக்கும்(தர்ம அடி கொடுக்க )
வெறும்பய said...
ReplyDeleteராஜி said...
अएट चटे यपचा घचटेअचटक अएटकचट अएटकच टकपट अएटयपतकाए पयटेअ अचपतक पयटेअचप
//
போலீசை திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாம் அவரு கோவிச்சுக்க மாட்டாரு...
//////////////////////////
நேரடியாக திட்டறதுக்கு ஒண்ணுமில்ல..., என்ன திட்டினாங்கன்னு பயபுள்ள யோசிச்சு., யோசிச்சு.., இருக்குற கொஞ்சநஞ்ச மூளையும் (சிரிப்பு போலிசுக்கு கொஞ்சநஞ்ச மூளையாவது இருக்கா? ) கொழம்பி போகணும்..., அதான்...,
/வைகை said...
ReplyDeleteடிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
மிஸ்டர் போலிஸ் புதன்+1 இன்னொரு புதன்தானே வரும் எப்பிடி வியாழன் வரும்# டவுட்டு
///
இது கல்லாட்டம். இதை நிருபிக்கவும்.. தெரியலைன்னா நமீதாவிடம் கேட்கவும்
ஹிஹி
///////////////////////
நமிதா பேரு மனசுக்குள்ள வந்தவுடனே உனக்கு தமிழ் தந்தியடிக்குதா? "கல்லாட்டம்"இல்ல "கள்ளாட்டம்"
'கல்லாட்டம்" னா சின்ன சின்ன கல்லை வச்சிக்கிட்டு சிறுமிகள் விளையாடுவது. "கள்ளாட்டம்' னா திருட்டு விளையாட்டு னு அர்த்தம். மனசுலாயோ
@ TERROR-PANDIYAN(VAS)
ReplyDeleteமச்சி இது பேப்பர் ல சுட்டதா? என்னடா பையன் தப்பு இல்லாம டைப் பன்னிருக்காநேன்னு பாத்தேன்
//ERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
மச்சி!! இரு நான் போய் ஆங்கில செய்தி தாள் ஏதாவது இருந்தா காப்பி பண்ணிட்டு வரேன்... :)
///
என்னால நீ பேப்பர் படிக்கிறேன்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப சந்தோசம்
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
//புதன் + 1 = வியாழன்தான .//
லூசு + பைத்தியம் = ரமேசு.. :))
(நான் ஹிஸ்டரி தான் படிச்சி இருக்கேன் அதனால எனக்கு Formule ஏழுதினா செல்லாது.. )
///
ஏழுதினா?
எட்டுதினா செல்லுமா?
//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
//பாவிகளா ஒரு பதிவுக்கு தலைப்பு கூட வைக்க முடியலை. சாவடிக்கிறாங்களே!!!//
தலைப்ப சொந்தமா வைடா!! சன் டி.வி என்னா உங்க அப்பா உனக்காக டெலிகாஸ்ட் பண்ற பர்சனல் சேனலா? ப்ளாடி இடியயயயட்.... :)
//
நம்ம சன் டிவி மச்சி
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@ரமேஷ்
// புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
அப்போ வெள்ளி + 1 = நீயா? :)
///
நீன்னு சொன்னா உதடுகள் ஒட்டாது நாம்னு சொல்லு மச்சி
//மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்
//புதன் + 1 = வியாழன்தான .//
லூசு + பைத்தியம் = ரமேசு.. :))
(நான் ஹிஸ்டரி தான் படிச்சி இருக்கேன் அதனால எனக்கு Formule ஏழுதினா செல்லாது.. )////
அடடா டெர்ரர், லூசு + பைத்தியம் = ரமேசு.-ஆ ........ அய்யோ நான் இவ்ளோ நாளும் பைத்தியம் + லூசு = ரமேசு ன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருந்துட்டனே இப்ப என்ன பன்றது????
///
நீ நாண்டுக்கிட்டு சாகலாம்
அருண் பிரசாத் said...
ReplyDelete//மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி//
ரமெசு வர வர உன் அறிவு வீங்கிட்டே போகுது... ரொம்ப யோசிக்காத வெடிச்சிடும்
//
hehe
karthikkumar said...
ReplyDeleteARIMUGANGALUM KOODAVE THALAIPPUM SUPER. HI HI
//
hehe
சே.குமார் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
//
thanks
//TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@அருண்
//பைத்திய நாட்டை ஆண்ட லூசு மன்னன் டெரர்.... துக்ளக் போல கிறுக்குதனமான பதிவுகளை எழுதினான்//
மங்குனி அமைச்சர் அருணை பற்றி சொல்லாமல் விட்டதை வண்மையாக கண்டிக்கிறேன்... :)
//
me too
அரசன் said...
ReplyDeleteஅண்ணே நல்ல அறிமுகங்கள் .... தொடரட்டும் உங்கள் பணி
//
thank u
//பிரியமுடன் ரமேஷ் said...
ReplyDeleteஇன்னைக்கு அறிமுகப்படுத்தி இருக்கறவங்க யாருமே எனக்குத் தெரியலை.. போய் அறிமுகம் ஆயிக்கறேன்.. நன்றிங்க ரமேஷ்...
நாளைக்கு...
அ. சூப்பர் ஹிட் (புதன் + 2)
ஆ. சூப்பர் ஹிட் (வியாழன் + 1)
இ. சூப்பர் ஹிட் Friday.
ஈ. இவற்றில் ஏதும் வைக்க மாட்டேன்.
சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..
///
இந்த கேள்விய சாய்ல விடுறேன்
நல்ல அறிமுகங்கள் ரமேஷ்...:)))
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி போலீஸ்கார்...
ReplyDelete(ஆனா அரை பைசா கூட தேறாது, சொல்லிட்டேன்)
//உங்கள் பிளாக்கை பிரபலமாக்க காவியம் படைக்கஇவர் ஐடியா கொடுக்குறாரு பாருங்க. சீக்கிரம் பார்த்து என்னை மாதிரி பிரபல பதிவர் ஆக பாருங்க. /
ReplyDeleteஉங்களை மாதிரி பிரபல பதிவரா ..?
//டிஸ்கி: மறுபடியும் தலைப்பை எப்படி வச்சேன் பாத்தீங்களா? புதன் + 1 = வியாழன்தான . ஹிஹி.//
ReplyDeleteபுதன் +1 அப்படின்னா வியாழன் கிடையாது ,
புதன் + ஒரு நாள் அப்படின்னாதான் வியாழன் .. போலீசுக்கு இது கூட தெரியல .
// வெளங்காதவன் said...
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி போலீஸ்கார்...
(ஆனா அரை பைசா கூட தேறாது, சொல்லிட்டேன்)
//
போலீசு கால் பைசாதான் ,, அதனால ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க .!
ஐயோ வெளங்காதவன் போட்டோ பார்த்து பயந்துட்டேன் ..!!
ReplyDeleteஎன்றா இது, புதன் +1? அப்போ நாளைக்கு சனி - 1 ன்னு போடுவியா?
ReplyDeleteபார்ரா.............?
ReplyDeleteமறுபடியும் பார்ரா..........?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்றா இது, புதன் +1? அப்போ நாளைக்கு சனி - 1 ன்னு போடுவியா?///
அட பாவி நாளைக்கு தலைப்பையும் கண்டு பிடிச்சிட்டாங்களே.
வடை போச்சே .. வெளங்காதவன் ப்ளாக் படிச்சிட்டிருந்தேன் ..!!
ReplyDelete/கோமாளி செல்வா said... 54
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வடை போச்சே ஹிஹி/
ஆனா வலைச்சரம்ல வாங்கப்போறேன் பாருங்க ..!!
///
ஒரு சந்தோசம். சவால் விட்ட செல்வாக்கு வடை போச்சு
//நாகராஜசோழன் MA said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ரமேஷ்...:)))///
Good boy
//வெளங்காதவன் said...
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி போலீஸ்கார்...
(ஆனா அரை பைசா கூட தேறாது, சொல்லிட்டேன்)//
எதோ பாத்து செய்யுங்க பாஸ்
புதன் +1 ???
ReplyDeleteஅடங்கமாட்டீங்கிறீங்களே ரமேஷ்..
//இந்திரா said...
ReplyDeleteபுதன் +1 ???
அடங்கமாட்டீங்கிறீங்களே ரமேஷ்..
//
Hehe
எனது வலைப்பூவை வலைச்சரத்தில் கோர்த்து மணக்க வைத்ததற்கு நன்றி போலீஸ்கார்!...மற்ற அறிமுகங்களும் அருமை...
ReplyDelete. நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஇன்னைக்கு அறிமுகங்கள் எல்லாமே அதிரடியா தான் இருக்கு... எல்லோருமே எனக்கு புதிய அறிமுங்கள் தான்.. முக்கியமாக, அந்த மொபைல் போன் புகைப்படம் என்னை கவர்ந்தது...
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
waiting for சூப்பர் ஹிட் வெள்ளி..
தம்பி செலக்சன் ஆஃப் போஸ்ட்ஸ் யாராச்சும் எழுதி கொடுக்குறாங்களா உனக்கு.....இல்ல நல்லா இருக்கேனு கேட்டேன்......!
ReplyDeleteரியல் அதிரடி தம்பி..........!
//செங்கோவி said...
ReplyDeleteஎனது வலைப்பூவை வலைச்சரத்தில் கோர்த்து மணக்க வைத்ததற்கு நன்றி போலீஸ்கார்!...மற்ற அறிமுகங்களும் அருமை...
///
Welcome
*VELMAHESH* said...
ReplyDelete. நல்ல அறிமுகங்கள்
//
Thanks
அனு said...
ReplyDeleteஇன்னைக்கு அறிமுகங்கள் எல்லாமே அதிரடியா தான் இருக்கு... எல்லோருமே எனக்கு புதிய அறிமுங்கள் தான்.. முக்கியமாக, அந்த மொபைல் போன் புகைப்படம் என்னை கவர்ந்தது...
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
waiting for சூப்பர் ஹிட் வெள்ளி..
///
Thanks anu
dheva said...
ReplyDeleteதம்பி செலக்சன் ஆஃப் போஸ்ட்ஸ் யாராச்சும் எழுதி கொடுக்குறாங்களா உனக்கு.....இல்ல நல்லா இருக்கேனு கேட்டேன்......!
ரியல் அதிரடி தம்பி..........!//
நம்ப மாட்டீங்களே
ரொம்ப நன்றிங்க ரமேஷ்
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு .
உங்கள் வலைப்பூவும் வலைப்பூ நண்பர்களும் புது உற்சாகம்
எனக்கு இந்தப் புத்தாண்டில்
என்னை அறிமுகம் செய்ததற்கு மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் எல்லா வலைப்பதிவர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete