சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சிரிச்சா ஆயுள் கூடும்னு சொல்லுவாங்க. மங்குனி அமைச்சர் மாதிரி பைக்கோட பெட்ரோல் டேங்க திறந்து சிரிச்சிட்டு ஆயில் கூடலைன்னு சொல்ல கூடாது. நான் சொன்னது ஆயுள், ஆயில் இல்ல.
இருவர் உள்ளம் என்கிற பதிவர் சிரிக்கவும் சிந்திக்கவும் கடி ஜோக்ஸ் மற்றும் நகைச்சுவை தோரணங்களை கட்டி தொங்க விடுகிறார்(எங்கன்னு எல்லாம் கேட்க கூடாது). சிரிப்பும் ஒரு மருந்துதான். அது போல மருத்துவ தகவல்களையும் அள்ளி தருகிறார். ஒரு எட்டு போயிட்டு வாங்களேன்.
அவிய்ங்க. இவரு நம்ம நண்பர்தான். சாருவின் நூல் வெளியீட்டை பதிவர்கள் வெளியிட்டால் எப்படி இருக்கும்னு சொல்லி எல்லா பதிவர்களையும் செம நக்கல் பண்ணிருக்கார். படிச்சு சிரிச்சிட்டு வாங்க. நம்ம டீ.ஆர் க்கு ஆஸ்கார் அவார்டு வேற கொடுக்க சொல்றாருங்க. இவர் வயசை தெரிஞ்சிக்கணும்னா இங்க வந்து பாருங்க.
படித்தது பிடித்ததும் பாதித்ததும் நம்ம நாட்டு அரசியல் அவலங்களின் கார்டூன் தொகுப்பை கலெக்ட் பண்ணி நமக்கு தருகிறார். சர்தார்ஜி பில்கேட்சுக்கு எழுதின கடிதத்தை போஸ்ட்மேன்கிட்ட வாங்கி ஒரு காப்பி(Coffee இல்லை Copy) நமக்கு தந்திருக்கார்.
சப்ப பிகருக்கு அனுமதி இல்லைன்னு நம்மளை உஷாரய்யா உஷாரு சொல்றாரு இவரு. அப்படியே கொஞ்சம் கடிச்சும் வைக்கிறாரு.
வடை
ReplyDeleteநடுசாமத்துல வடை சாப்பிட்டா எதாவது பிரச்சினை வருமா # டவுட்
ReplyDeleteஇருவர் உள்ளம் பிளாக் பார்த்தேன்.அவர் எழுதியுள்ள சிறுகதைகள் அருமை.
ReplyDeleteஅவருக்கு வாழ்த்துக்கள்
ஹய்ய்யா !!! ஹாட்ரிக் கமெண்ட் போட்டுட்டேன். எல்லோரும் தூங்குறாங்க போல.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteஒரே சிரிப்பு பிளாக்க அறிமுகப் படுத்தி சிரிப்பு போலீசுன்னு நிருபீச்சுட்டீங்களே அண்ணே சூப்பர்
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//மாணவன் said...
//உண்மைதான்!..இதுவும் கடந்து போகும்!
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
ஓகே அண்ணே இனிய இரவு வணக்கம்
காலையில் வரேன்......பார்க்கலாம்
மாணவன் said...
வைகை அண்ணே இன்னும் தூங்கமாதான் இருக்கீங்களா//////////
இன்னும் ஒரு பத்து நிமிடம் மாணவன்!!//
போய் தூங்குங்க நொன்னைகளா!!
நைட்டு எங்கள தூங்க சொல்லிட்டு நீங்க தூங்கமா பதிவ போட்டுருக்கீங்களா....
சனிக்கிழமை சரக்கு...
ReplyDelete//நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்//
ReplyDeleteசனி நீராடு..?????
//என்னை மாதிரி நல்லவங்களுக்கு கிடையாது.//
பொருந்துதே.. அது குளிக்கறவங்களுக்கு மட்டும் தான்..
வாழ்த்து
ReplyDelete:)))))))
ReplyDeleteநாங்க தலைப்ப கரெக்டா சொன்னா மட்டும் நீ ஒத்துக்க போறியா? கிடையாதுல்ல. நீ நாளைக்கு போஸ்ட போடு. நாங்க கெஸ் பண்ண தலைப்பா இருந்தா, எங்களை நாங்களே பாராட்டிக்குறோம்.
ReplyDeleteமாட்சிமை பொருந்திய ரமேசு அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்! நன்றி!(டெம்ப்ளேட்டா?!!#டவுட்டு)
ReplyDelete//நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////
ReplyDeleteகரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!
//நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////
ReplyDeleteகரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!//////////
எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
யாருப்பா அது? பேய் நடமாடுற நேரத்துல சைலன்டா போஸ்ட் போட்டது?
ReplyDeleteஎந்த ப்ளாக்கும் அறிமுகமில்லாதது. இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்....
மிட்நைட்ல பதிவு போட்டாலும் குட் குட்னு பாராட்டவெச்சுட்டீங்களே
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்னா மூனுதடவை வாழ்த்து சொல்லியிருக்கேன் பார்க்குறீங்களா?
ReplyDeleteஃஎகோ எபெக்ட்ல சொல்லிப் பார்த்தேன்.....
ஹிஹிஹி
சூப்பர்ஹிட் வெள்ளி...கலக்கல்...எல்லா பதிவும் நன்றாக இருக்கிறது
ReplyDeleteஎல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஇன்றைக்கும் அருமையான தொகுப்பு .எல்லோரும் புதிய பதிவர்களாக இருக்கு எனக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வரேன்
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎலேய் சிரிப்பு HAPPY NEW YEAR . சீக்கிரமே விவாக பிராப்தி ரஸ்து
:)))
ReplyDelete1.கல்வி
ReplyDelete2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொண்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்ல ஒழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
எனும் 16 செல்வங்களும் பெற்று அனைவரும் பெருவாழ்வு வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி நண்பா...
ReplyDeleteநாளைக்கு சரக்கு ஸ்பெஷலா???
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete(சொல்லிட்டேன்...ரமெஷ்....சரக்கு அனுப்பி வெச்சிடு)
நகைச்சுவைன்னாலே சூப்பர் ஹிட்டுதானே........? ஹி...ஹி...ஹி....!
ReplyDeleteஎனக்குத்தெரிஞ்சு சனிப் பொணம் தனியா போகாதும்பாங்க...... ஒண்ணு இங்கயே இருக்கு, இன்னொண்ணு? சரி அப்போ இன்னொன்னையும் ரெடி பண்ணீட்டே வர்ரேன்........
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..... இன்றைக்கும்....!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete(அப்பட்டமான காப்பி..
நா, என்னையச் சொன்னேன்..)
/கமெண்ட் மட்டும் போடுறவன் said...
ReplyDeleteநடுசாமத்துல வடை சாப்பிட்டா எதாவது பிரச்சினை வருமா # டவுட்
//
வரும் ஆனா வராது
/கமெண்ட் மட்டும் போடுறவன் said...
ReplyDeleteஇருவர் உள்ளம் பிளாக் பார்த்தேன்.அவர் எழுதியுள்ள சிறுகதைகள் அருமை.
அவருக்கு வாழ்த்துக்கள்
///
Thanks
//மாணவன் said...
ReplyDeleteஒரே சிரிப்பு பிளாக்க அறிமுகப் படுத்தி சிரிப்பு போலீசுன்னு நிருபீச்சுட்டீங்களே அண்ணே சூப்பர்
//
ஹிஹி
//மாணவன் said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மாணவன் said...
//உண்மைதான்!..இதுவும் கடந்து போகும்!
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
ஓகே அண்ணே இனிய இரவு வணக்கம்
காலையில் வரேன்......பார்க்கலாம்
மாணவன் said...
வைகை அண்ணே இன்னும் தூங்கமாதான் இருக்கீங்களா//////////
இன்னும் ஒரு பத்து நிமிடம் மாணவன்!!//
போய் தூங்குங்க நொன்னைகளா!!
நைட்டு எங்கள தூங்க சொல்லிட்டு நீங்க தூங்கமா பதிவ போட்டுருக்கீங்களா....
////
Scheduled. மாணவன் ஏமாந்தான்
//philosophy prabhakaran said...
ReplyDeleteசனிக்கிழமை சரக்கு...
///
ஹிஹி
/ரசிகன் said...
ReplyDelete//நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்//
சனி நீராடு..?????
//என்னை மாதிரி நல்லவங்களுக்கு கிடையாது.//
பொருந்துதே.. அது குளிக்கறவங்களுக்கு மட்டும் தான்..
/
:))
//கலாநேசன் said...
ReplyDeleteவாழ்த்து
//
Thanks
டம்பி மேவீ said...
ReplyDelete:)))))))
//
:))
//ராஜி said...
ReplyDeleteநாங்க தலைப்ப கரெக்டா சொன்னா மட்டும் நீ ஒத்துக்க போறியா? கிடையாதுல்ல. நீ நாளைக்கு போஸ்ட போடு. நாங்க கெஸ் பண்ண தலைப்பா இருந்தா, எங்களை நாங்களே பாராட்டிக்குறோம்.
///
என் நண்பர்களுக்கு தெரியும். நான் ஏமாத்த மாட்டேன்னு. உங்களை மாதிரி சந்தேக படுறவங்களுக்கு விளக்கம் தேவை இல்லை :)
வைகை said...
ReplyDeleteமாட்சிமை பொருந்திய ரமேசு அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
///
மாட்சிமை பொருந்திய வைகை அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
//வைகை said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்! நன்றி!(டெம்ப்ளேட்டா?!!#டவுட்டு)
///
May be
வைகை said...
ReplyDelete//நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////
கரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!
///
Sure sure
//வைகை said...
ReplyDelete//நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////
கரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!//////////
எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
///
நெருங்கி விட்டீர்கள்
/ஆமினா said...
ReplyDeleteயாருப்பா அது? பேய் நடமாடுற நேரத்துல சைலன்டா போஸ்ட் போட்டது?
எந்த ப்ளாக்கும் அறிமுகமில்லாதது. இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்....
///
போகும்போது பேய் அடிக்கலியே?
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமிட்நைட்ல பதிவு போட்டாலும் குட் குட்னு பாராட்டவெச்சுட்டீங்களே
///
Thanks
மாணவன் said...
ReplyDeleteஎன்னா மூனுதடவை வாழ்த்து சொல்லியிருக்கேன் பார்க்குறீங்களா?
ஃஎகோ எபெக்ட்ல சொல்லிப் பார்த்தேன்.....
ஹிஹிஹி
////
பையனுக்கு எவ்ளோ அறிவு!!!
சௌந்தர் said...
ReplyDeleteசூப்பர்ஹிட் வெள்ளி...கலக்கல்...எல்லா பதிவும் நன்றாக இருக்கிறது
//
Thanks
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஎல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
இன்றைக்கும் அருமையான தொகுப்பு .எல்லோரும் புதிய பதிவர்களாக இருக்கு எனக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வரேன்
//
சரி சீக்கிரம் வா
ராஜி said...
ReplyDeleteபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எலேய் சிரிப்பு HAPPY NEW YEAR . சீக்கிரமே விவாக பிராப்தி ரஸ்து
//
Thanks
//நாகராஜசோழன் MA said...
ReplyDelete:)))
///
?????
/மாணவன் said...
ReplyDelete1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொண்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்ல ஒழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
எனும் 16 செல்வங்களும் பெற்று அனைவரும் பெருவாழ்வு வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//
எல்லா பிளக்குலையும் இந்த கமெண்ட் போடுறானே!!
/அவிய்ங்க ராசா said...
ReplyDeleteநன்றி நண்பா...
//
Welcome boss
/இந்திரா said...
ReplyDeleteநாளைக்கு சரக்கு ஸ்பெஷலா???
///
அனுபவம் பேசுகிறது. ஹிஹி
/அருண் பிரசாத் said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
(சொல்லிட்டேன்...ரமெஷ்....சரக்கு அனுப்பி வெச்சிடு)
//
Address please
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநகைச்சுவைன்னாலே சூப்பர் ஹிட்டுதானே........? ஹி...ஹி...ஹி....!
//
கரெக்டுதான் ஹிஹி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎனக்குத்தெரிஞ்சு சனிப் பொணம் தனியா போகாதும்பாங்க...... ஒண்ணு இங்கயே இருக்கு, இன்னொண்ணு? சரி அப்போ இன்னொன்னையும் ரெடி பண்ணீட்டே வர்ரேன்........
//
இனொன்னு யாரு?
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
(அப்பட்டமான காப்பி..
நா, என்னையச் சொன்னேன்..)
//
வாழ்த்துக்கள்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவைகை said...
மாட்சிமை பொருந்திய ரமேசு அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
///
மாட்சிமை பொருந்திய வைகை அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/////////
கப்பி பேஸ்ட் செஞ்சா ஒழுங்கா செய்யணும்! ரமேச எடுத்துட்டு வைகைன்னு போட்டா போதுமா? வைகைய எடுத்திட்டு ரமேசுன்னு போடணும்..! எனக்கு நானே சொல்லிக்கிரனா? (அசிங்கப்பட்டார் போலிஸ்!!!)
எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
ReplyDelete///
நெருங்கி விட்டீர்கள்//////////
அப்ப சரக்கு சனி
கப்பி பேஸ்ட் செஞ்சா ஒழுங்கா செய்யணும்! ரமேச எடுத்துட்டு வைகைன்னு போட்டா போதுமா? வைகைய எடுத்திட்டு ரமேசுன்னு போடணும்..! எனக்கு நானே சொல்லிக்கிரனா? (அசிங்கப்பட்டார் போலிஸ்!!!)//
ReplyDeleteநீங்க அலெர்ட்டா இருக்கீங்களான்னு செக் பண்ணினேன் ஹிஹி
/வைகை said...
ReplyDeleteஎப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
///
நெருங்கி விட்டீர்கள்//////////
அப்ப சரக்கு சனி///
சரிதான். இன்னும் கொஞ்சம்
என்ன கமென்ட் போடணும்னு தெர்லபா
ReplyDeleteஅறிமுகங்கள் சூப்பர் :))
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete/வைகை said...
எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
///
நெருங்கி விட்டீர்கள்//////////
அப்ப சரக்கு சனி///
சரிதான். இன்னும் கொஞ்சம்///////
அப்ப சந்தோஷ சரக்கு சனி......முடியல.......!!!
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசனி சரக்கு ஸ்பெஷல்,
ReplyDeleteசனி சரக்கு வண்டி
ReplyDeleteசனி சரக்கு மாஸ்டர்
ReplyDeleteசனி கடைசரக்கு
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமற்றவர்களை சிரிக்க வைக்கிற நினைக்கிற நீங்க ஒரு மருத்துவர் இயற்கை மருத்துவர்!
ReplyDeleteஅட நம்ம மேட்டரு
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் .. புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteThanks for all
ReplyDeleteபதிவுலகத்திற்கு புதியவனான என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நன்றி! நன்றி! - இரமேஷ்... நீங்க ரொம்பவும் நல்லவரு - சத்தியமா!
ReplyDeleteவலைச்சரத்தினை இன்று தான் திரு. இரமேஷ் அவர்களால் அறிய முடிந்தது. பதிவர்களின் களஞ்சியம் என இத்தளத்தினை கூறலாம். எம் போன்ற புதியவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டி உள்ளது. இன்னமும் எனக்கு தமிழ் மணம், தமிழ் இன்ட்லி வாக்களிப்புப்பட்டையும் சரி வாக்களிப்பதற்கும் சரி.. நிறைய சிக்கல்களை சந்திக்கின்றேன். நேரமின்மை தான் எங்கள் எதிரி.
இந்தப் ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கு புத்துணர்ச்சியை அளித்த திரு. இரமேஷ் அவர்களும், களம் அமைத்துக் கொடுத்த "வலைச்சரம்" வலைப்பூவிற்கும் மீண்டும் இதயங் கனிந்த நன்றி!