Sunday, December 19, 2010

நன்றியுடன் பேசுவது.

அருமை நண்பர்களே.. ஒரு வார காலமாக, நான் எழுதி வந்ததை படித்துப் பார்த்து, சொல்லப் பட்ட கருத்துக்களையும், அந்தந்த வலைப் பதிவுலகையும் நீங்கள் படித்தி பயனடைந்திருப்பீர்கள், என நம்புகிறேன். மிகுந்த நன்றிகள், धन्यवाद (ஹிந்தி), thanks, ధన్యవాతములు ( தெலுங்கு ), ધન્યવાદ ( குஜராத்தி ), धन्यवाद ( மராத்தி ),....

அட.. எனக்கு மத்த  மொழிகளில்  நன்றி சொல்லத் தெரியாது.. ஆனா எல்லா மொழிளையும் சொல்ல ஆசை.. அதுக்குத்தான் இந்த வலைமனை (இது பிளாக் பக்கம் அல்ல, இருந்தாலும்....  அட, இப்பக் கூட ஒரு அறிமுகம்.. பழக்க தோஷம், விடுங்க..) இருக்குதே.. பாருங்க சமயத்துல உபயோகமா இருக்கும்.

அன்பின் 'சீனா'விற்கும், பி.எஸ்.வீ, வெங்கட் & கும்மி நண்பர்களுக்கும், எனது சிறப்பு நன்றிகள். எனது வலைப்பூவை பின்தொடர்பவர்களுக்கும் நன்றிகள்.

19 comments:

  1. Velai karanamaga thangal idugaikalai thodarnthu padikkamudiyavillai.... vasikkirean.
    vazhththukkal nanbarey.

    ReplyDelete
  2. //धन्यवाद (ஹிந்தி), thanks, ధన్యవాతములు ( தெலுங்கு ), ધન્યવાદ ( குஜராத்தி ), धन्यवाद ( மராத்தி ),....///

    thanks, இது என்ன மொழின்னு சொல்லாததை கண்டித்து டெரர் தீக்குளிப்பார்.

    ReplyDelete
  3. இன்று விடைபெறும் நண்பருக்கு வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களும், நன்றிகளும்...

    ReplyDelete
  4. ஒரு வாரம் மிக சிறப்பா பணி
    ஆற்றிய மாதவனுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. @ ரமெஷ்.,

    // thanks, இது என்ன மொழின்னு சொல்லாததை
    கண்டித்து டெரர் தீக்குளிப்பார். //

    இது என்ன மொழின்னு சொல்லாததை
    கண்டித்து ரமேஷ் குளிப்பார்.

    ReplyDelete
  6. சிறப்பாக தளங்களை அறிமுகப்படுத்திய மாதவன் நண்பருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....

    ReplyDelete
  7. ஒரு வாரம் சிறப்பான அறிமுகங்கள் செய்துவைத்தற்கு மாதவன் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்...

    ReplyDelete
  8. வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியர் யாருங்க?

    ReplyDelete
  9. விடைபெறும் ஆசிரியருக்கு இந்த
    வடைபெற முடியாத கலையன்பனின்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மாதவன்.

    ReplyDelete
  11. //வெங்கட் said...
    @ ரமெஷ்.,

    // thanks, இது என்ன மொழின்னு சொல்லாததை
    கண்டித்து டெரர் தீக்குளிப்பார். //

    இது என்ன மொழின்னு சொல்லாததை
    கண்டித்து ரமேஷ் குளிப்பார்.
    //

    இது என்ன மொழின்னு சொல்லாததைக் கண்டித்து வெங்கட் பல் துலக்குவார்

    ReplyDelete
  12. // மாணவன் said...
    சிறப்பாக தளங்களை அறிமுகப்படுத்திய மாதவன் நண்பருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..//

    repeettu.........
    (nalla commentsai repeattuvor sangam)

    ReplyDelete
  13. //கலையன்பன் said... " விடைபெறும் ஆசிரியருக்கு இந்த
    வடைபெற முடியாத கலையன்பனின்
    வாழ்த்துக்கள்."//

    (என் கடை உள்பட) கடைகள் பல திறந்திருக்க, வடை பெறத் தடைதான் ஏது.
    ஏதாவதொரு கடையில் வடை பல வென்று
    நடை பயில வாழ்த்துகள், நண்பரே!

    ReplyDelete
  14. //பாரத்... பாரதி... said...
    "வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியர் யாருங்க?" //

    இந்த கேள்வி, சீனா சாருக்கு திருப்பி விடப்படுகிறது..

    ReplyDelete
  15. @ பாரத் பாரதி.,

    // வரும் வாரத்தின் வலைச்சர ஆசிரியர் யாருங்க? //

    " செந்தமிழ் செல்வி " காயத்ரி..!!

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் மாதவன் சார் அருமையா போச்சு இந்த வாரம் நன்றி

    ReplyDelete
  17. @ வெங்கட் : செந்தமிழ் செல்வியா ஆஹா

    ReplyDelete