நண்பரொருவரு சொல்லுற கவிதைய என்னால உணர முடிஞ்சுது.. ஆனா, அவரோட காதலியால உணர முடியலைனு நெனைச்சு நெனைச்சே வருந்தறாரு. அவரு சொன்ன அந்தக் காதலி நீங்களா இருந்தா அவரோட மனசு விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதான் அவருக்கு நல்லது.
வெகு சமீபத்தில் படிச்ச சூடான கவிதை 'கலாய்ப்பு' நிகழ்ச்சி, உங்கள் பார்வைக்காக. முதலாமவர் போட்ட காதல் கவிதைய, இரண்டாமவர் 'இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு.. அல்ல... அல்ல... அல்ல...", அப்படி சொல்லிட்டே பட்டைய கெளப்பினாரு. வல்லவனுக்கு வல்லவன் உண்டுங்கற மாதிரி அந்த ரெண்டாமவர, மூனாவதா ஒரு ஆளு அதே பாணில அதே டிஸ்கி போட்டு, மொக்கிட்டாரு , படிச்சுப் பாருங்க.
சினிமால வந்த ரெண்டு மூணு கவிதைகளை சுவைபட படம் போட்டு சொல்லி இருக்காரு நண்பர் சரண் வெங்கட். இதுலே எனக்கு ரொம்பப் புடிச்சது நம்ம பன்னிகுட்டி ராம்சு.. சாரி.. சாரி.. ஆக்சுவல் கவுண்டர் சொன்னதுதான். கடைசியா சரம் வெங்கட் சொன்னாரு பாருங்க, அவரோட, காமெடி கவிதை .......சூப்பருதான்.
வலைமனையில் நான் எழுத ஆரம்பித்து என்ன நன்மைகள் பெற்றேன் ? 'ஒண்ணுமில்லை, சரியாச்சொல்லன்னும்னா, நேரத்த வீணாக கழித்து, வீட்டிற்கு ஒரு உபயோகமும்செய்யுறதில்லை ', என்னோட மனைவியின் பதிலது. என்னைக் கேட்டால் அதைப் பத்தி ஒரு தொடர் பதிவே எழுதிடுவேன்.
தமிழ்ல கிறுக்குகிற நண்பரொவர், வலைமனையினால் தான் புதிய நண்பர்கள் பெற்று, தன்னுடைய நட்பு வட்டாரம் விரிவடைந்தது என்று சொல்லுகிறார்.
தமிழ்ல கிறுக்குகிற நண்பரொவர், வலைமனையினால் தான் புதிய நண்பர்கள் பெற்று, தன்னுடைய நட்பு வட்டாரம் விரிவடைந்தது என்று சொல்லுகிறார்.
தமிழ், ஆங்கில மொழி மட்டும் அல்லாது கணினி மொழியும் தெரிந்த பலருள் இந்த 'இவனும் ஒருவன்' சொல்கிறார், நட்புமட்டுமின்றி மேலும் மூன்று பயன்கள் தனக்கு கிடைப்பதாக. நீங்கள் பெற்ற பயன் உங்களுக்கே வெளிச்சம்.
- இந்த வலைப்பூவில் நண்பர் எஸ்.கே. அவர்கள் கணணி மென்பொருள் அடோப்ஃபிளாஷ் பற்றி, தொழில்நுட்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். பொறுமையாக அது பற்றி பகிர்ந்தமைக்கு நாம் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளோம். நீங்கள் சென்று பார்த்து, படித்து பயன் பெற வேண்டி அவரை இங்கு சிறப்பு வரிசையில் அறிமுகம் செய்கிறேன். படத்தோடு உள்ள தொடர்பு, புரிகிறதா ? பின்னூட்டத்தில் சொல்லவும்.
கையால் எழுதும் முறை மட்டுமே இருந்த காலத்தில்.. எழுதியவற்றில், ஏதாவது விட்டுப் போயிருந்தால், கடைசியில் அதைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. அதை, போஸ்ட் ஸ்க்ரிப்ட் (பி.எஸ்.) என்பர் (ஹி.. ஹி.. 'பின்குறிப்பு' .. நம்ம பில்ட் அப் எப்புடி ?). அதேபோல நான், வலைச்சரத்தில் எழுதுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே எல்லா பதிவுகளையும் எழுதி தயார் நிலையில் வைத்திருந்தேன். அவற்றைத்தான், கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் படித்தது (மகிழ்ந்தது !). அன்றைய தினத்தில், இன்றைய 'கும்மி' வலைப்பூ பிறந்திருக்கவில்லை. ஆதலால், அதனை பற்றி சொல்ல இயலவில்லை. ஆகவே பி,எஸ் ஆக இங்கு சொல்லி இருக்கிறேன்.
கும்மியில் வந்த இடுகைகளுக்குள் எனக்கு மிகவும் பிடித்த மூன்று பின்வருவன...- கும்மிஎன்றால் என்ன?.. அட இதுதான்
- எதிர்பார்ப்பு பற்றி வந்ததிது.
- கும்மி மக்களைப் பற்றிய இலக்கணம் மாறாத குறள் வெண்பாக்கள்
... நன்றி ! மத்ததலாம் எப்பவேனாலும் பேசிக்கலாம் இங்க இருப்பேன் நான்
எனக்கு தான் வடை 12 மணிக்கு
ReplyDeleteநண்பர் எஸ்கே தவிர மற்றவர்கள் தெரியாதவர்கள்...நல்ல அறிமுகம் கவிதை பதிவுகள் சூப்பர்
ReplyDelete3 vathu vadai
ReplyDeleteநன்று!!
ReplyDeleteநன்றி சவுந்தர்.
ReplyDeleteஎஸ்.கே உங்களுக்குத் தெரிந்தவரா ?.. அடாடா.. ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன்.. இல்லேன்னா நூத்துக்கு நூறு கேடைச்சிருக்குமே ?
//
ReplyDelete... நன்றி ! மத்ததலாம் எப்பவேனாலும் பேசிக்கலாம் இங்க இருப்பேன் நான்////
எத்தன மணிக்கு இருப்பேங்க?
அப்பாட நாளைல இருந்து வலைச்சரம் தப்பிச்சது
ReplyDeleteஒருவாரம் அண்ணன் வலைச்சரத்துல இருந்ததுக்கு பரிசா விருதகிரி டிக்கெட் இலவசம்.
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteநன்று!///
நல்ல வேளை பதிவை படிக்கவில்லை
மிக்க நன்று.......!
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteமிக்க நன்று.......////
வந்துட்டார் கவர்னர்
// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteநன்று!! //
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மிக்க நன்று....... //
ரொம்ப நன்றிகள்... தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete"எத்தன மணிக்கு இருப்பேங்க? " //
நா பொதுவாச் சொன்னா, நீங்க இப்படி கேக்குறீங்களே..?
// அப்பாட நாளைல இருந்து வலைச்சரம் தப்பிச்சது //
அப்படியா ? நல்லதுதானே.. என்ன சீனா சார், சரியா ?
// ஒருவாரம் அண்ணன் வலைச்சரத்துல இருந்ததுக்கு பரிசா விருதகிரி டிக்கெட் இலவசம். //
ReplyDeleteநா எழுதுனதுக்கு அவ்ளோ பெரிய தண்டனையா ? அவ்வ்வ்வவ்வ்வ்
எல்லாம் எனக்கு புதியவர்கள் மாதவன் சார்.. நன்றி....
ReplyDeleteஆஹா.. நீங்களும் அர்த்த ராத்திரியில் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா??
ReplyDeleteமுதல் கவிதையும் வெங்கட் சரண் கவிதையும் எனக்கு புதிய அறிமுகங்கள்..
இந்த வாரம் முழுவதும் திறம்பட பல புதியவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி + வாழ்த்துக்கள்..
படத்தோட உள்ள தொடர்பு: எஸ்.கே ப்ளாக் பெயர் 'மனம் ப்ளஸ்'
எஸ்.கே இன்னைக்கு கவிதை எழுதுவாரா இல்ல ப்ளாஷ் க்ளாஸ் எடுப்பாரா?? #டவுட்டு_அகெய்ன்
அறிமுகங்கள் நன்று..
ReplyDeleteநண்பர் எஸ்கே தவிர மற்றவர்கள் புதுசு..
ReplyDelete//வினோ said...
ReplyDelete"எல்லாம் எனக்கு புதியவர்கள் மாதவன் சார்.. நன்றி...."//
அனைவரும் புதியவர்களா.. ?
மிக்க நன்றி .
// அனு said...
ReplyDeleteஆஹா.. நீங்களும் அர்த்த ராத்திரியில் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா?? //
சனிக்கிழமை இரவாதலால்
// இந்த வாரம் முழுவதும் திறம்பட பல புதியவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி + வாழ்த்துக்கள்.. //
:-)
//படத்தோட உள்ள தொடர்பு: எஸ்.கே ப்ளாக் பெயர் 'மனம் ப்ளஸ்'//
உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஏது ?
( சரியா மாட்டிக்கிட்டாங்க ! எதைக் கேட்டாலும் சரியா சொல்லிடுராங்களே அதான் )
// எஸ்.கே இன்னைக்கு கவிதை எழுதுவாரா இல்ல ப்ளாஷ் க்ளாஸ் எடுப்பாரா?? #டவுட்டு_அகெய்ன் //
எஸ்.கே சார்.. காதுல விழுந்திச்சா ?
( டார்கெட் 'நூறு+' , ஓகேவா ?)
//வெறும்பய said...
ReplyDeleteஅறிமுகங்கள் நன்று..//
சிம்பிளா, ஸ்வீட்டா சொல்லிட்டீங்க.. நன்றிகள்
//அன்பரசன் said...
ReplyDeleteநண்பர் எஸ்கே தவிர மற்றவர்கள் புதுசு..//
அப்படியா ? மட்டற்ற மகிழ்ச்சி ! நன்றி !
நல்ல அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள், மிக்க மகிழ்ச்சி, நன்று, ha...ha....ha....
ReplyDelete:)
(மற்றவர்கள் பின்னூட்டங்களை காப்பி பேஸ்ட் பண்ணுவோர் சங்கம்)
நல்ல அறிமுகங்கள் ...
ReplyDelete@மாதவன் & அனு
ReplyDelete//சரியா மாட்டிக்கிட்டாங்க ! எதைக் கேட்டாலும் சரியா சொல்லிடுராங்களே அதான் //
ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க.. :))
நன்றி சித்ரா, பெ.சோ.வி, இம்சை பாபு.
ReplyDelete// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@மாதவன் & அனு
//சரியா மாட்டிக்கிட்டாங்க ! எதைக் கேட்டாலும் சரியா சொல்லிடுராங்களே அதான் //
ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க.. :)) //
அட.. அத நான் மறந்திட்டேனே...!
சரியாச் சொன்னீங்க.. டெரர்.
சரியாச் சொன்னீங்க.. டெரர்.
புதிய அறிமுகங்கள்!
ReplyDeleteஅருமையாக உள்ளன!
// எஸ்.கே said...
ReplyDeleteபுதிய அறிமுகங்கள்!
அருமையாக உள்ளன! //
வருக, எஸ்.கே. நன்றிகள்.
என்னடா ஆளக் காணுமே.. சண்டே லீவுல போயிட்டாரா, னு நெனைச்சேன்.
வந்துட்டீங்க.... இன்னிக்கு டார்கெட் அம்பதா, நூறா.. ?
ஒரு வாரம் போனதே தெரியலை
ReplyDeleteநீங்கள் நிறய நபர்கள் அறிமுகம் செய்தது ஒரு புறம்; உங்களை பலரும் அறிந்து கொள்ளவும் இது உதவியது. உங்கள் followers எண்ணிக்கை இந்த வாரத்தில் கூடியதே சாட்சி. வாழ்த்துகள்
எஸ்.கே, கும்மி குரூஸ் தளங்களைத்தவிர மற்றவை எனக்கு புது அறிமுகங்கள் நண்பரே,
ReplyDeleteசிறப்பான அறிமுகஙகள்....
பகிர்வுக்கு நன்றி
சிரிப்பு வருது பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDeleteபொன்னியின் செல்வன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDeleteலக லக லக..... பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDeleteவந்துட்டான்யா வந்துட்டான் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDelete//மோகன் குமார் said..." ஒரு வாரம் போனதே தெரியலை
ReplyDeleteநீங்கள் நிறய நபர்கள் அறிமுகம் செய்தது ஒரு புறம்; உங்களை பலரும் அறிந்து கொள்ளவும் இது உதவியது. உங்கள் followers எண்ணிக்கை இந்த வாரத்தில் கூடியதே சாட்சி. வாழ்த்துகள் //
உண்மைதான்..
எனக்கு பாலோயர்ஸ் மெலுன் வந்தத உன்னிப்பா பாத்தீங்களா.. நல்லா அப்செர்வர் நீங்க..
நன்றி..
Venkat Saran பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDeleteஉள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன் !! பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDeleteIvan's Blog பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDeleteடெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.
ReplyDelete// மாணவன் said...
ReplyDeleteஎஸ்.கே, கும்மி குரூஸ் தளங்களைத்தவிர மற்றவை எனக்கு புது அறிமுகங்கள் நண்பரே,
சிறப்பான அறிமுகஙகள்....
பகிர்வுக்கு நன்றி //
நன்றி மாணவரே !
தேடிச் சோறு நிதம் தின்று – பல
ReplyDeleteசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
பாரதியார்
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
ReplyDeleteஅகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
- சி. சுப்ரமணிய பாரதி
கமுகொடு நெடிய தென்னை
ReplyDeleteகமழ்கின்ற சந்தனங்கள்
சமைக்கின்ற பொதிகை அன்னை
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
தமிழ் எனக் ககத்தும், தக்க
தென்றல் நீ புறத்தும் இன்பம்
அமைவுறச் செய்வதை நான்
கனவிலும் மறவேன் அன்றோ?
பாரதிதாசன்
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
ReplyDeleteதிருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!
- பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி.
// எஸ்.கே said...
ReplyDeleteடெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும். //
எஸ்.கே.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கலாமா ?
நீங்க 'மனம்+' க்கு வாழ்த்து சொல்லலியே ?
மனம்-'படம்'... சஜஸ்ட் செய்தவர் -பி.எஸ்.வி.
@எஸ்.கேவின்(??) கவிதைகள்
ReplyDeleteஓடு... ஓடு.. அது நம்மள வேகமா துரத்திட்டு வருது.. திரும்பி பாக்காம வேகமா ஓடு..
@ yes.ke. சூப்பர் கவிதைகள்.. கலக்குங்க..
ReplyDelete//அனு said...
ReplyDelete@எஸ்.கேவின்(??) கவிதைகள்
ஓடு... ஓடு.. அது நம்மள வேகமா துரத்திட்டு வருது.. திரும்பி பாக்காம வேகமா ஓடு..//
அப்ப வடை.. ?
மனம்+க்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடத்திற்கு சஜஷன் சொன்ன பிஎஸ்விக்கு வாழ்த்துக்கள்!
படம் போட்ட மாதவனுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி எஸ்.கே.. உங்கள் கவிதைகளால், அனு ஓடிவிட்டார்.. 'வடை' எனக்கே..
ReplyDeleteவாருங்க நாம் பகிர்ந்துன்னலாம்..
இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள்
ReplyDeleteஓசைகளின்றி வினைகளை முடிக்கும்!
அனு!
@Madhavan
ReplyDelete//உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஏது ?//
Fill in the blanks with Yes or No
------, I am a fool.
(ஏன்னா ரெண்டுமே எனக்கு பொருந்தாதில்ல.. ஹிஹி)
@டெரர்
//ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க..//
நான் ப்ளாக் ஆரம்பிச்சா, சிறுத்தை கிட்ட மாட்டிகிட்ட சிறுமுயல் மாதிரி நீங்க முழிக்கக் கூடாதேன்ற நல்ல எண்ணம் தான்.. (ப்ளாக் ஆரம்பிச்சா உங்களைப் பத்தி புனைவு எழுதுவேன்னு சொன்னது நினைவு இருக்கா?)
@Madhavan
ReplyDelete//அப்ப வடை.. ?//
உங்களுக்கு தான்..
@எஸ் கே
ReplyDelete//இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள்
ஓசைகளின்றி வினைகளை முடிக்கும்!
அனு//
நீங்க நல்லவரா? கெட்டவரா??
//நீங்க நல்லவரா கெட்டவரா//
ReplyDeleteநான் நல்ல கெட்டவன் தான். இப்பதான் கெட்ட நல்லவனா ஆக முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன்!
புதிய பல அறிமுகங்கள்.
ReplyDeleteபதிவர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பதிவர்கல்ளையறிமுகப்படுத்திய
(படுத்த்த்திய அல்ல) மாதவன்
அவர்களுக்கும் பாராட்டுக்கள்!!
வாய்ப்பும் களமுமைத்துத்தந்த
சீனா ஐயாவிற்கு நன்றிகள்!!!
(58)
// NIZAMUDEEN said...
ReplyDeleteபுதிய பல அறிமுகங்கள்.
பதிவர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பதிவர்கல்ளையறிமுகப்படுத்திய
(படுத்த்த்திய அல்ல) மாதவன் //
நல்ல வேளை.. பேரு தப்பிச்சுது..
நன்றி நிஜாமுதீன்
அண்ணே.... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே...
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே...