Wednesday, December 22, 2010

சித்திரம் பேசுதடி




ஆவிங்க ஒரு வேளை நம்மள மாதிரி காலேஜ் எல்லாம் போனா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனையே இப்படி டெரரா இருக்கே.... அப்ப இந்த அமானுஷ சக்திகளையும் ஆவிகளையும் ரொம்ப நாளா ஆராய்ந்து கட்டுரைகளையும் பல உண்மை சம்பவங்களையும் எழுதிட்டு இருக்க ரமணனோட தளத்தை நீங்க படிச்சீங்கன்னா மயங்கிறமாட்டீங்க? ஆக்சுவலி ரொம்ப சுவாரஸியமா எழுதிட்டு வரார் இவர். போய் படிங்க. போன ஜென்மத்துல என்னவாக இருந்தோம்னு யோசிங்க :)


இப்படி ஒரு மிகச்சாதாரண மனுசனும் நல்லா ஆங்கிலம் பேசுற நிலைமை கண்டிப்பா எல்லா இடத்திலேயும் வரும்ங்க.. எப்படின்னு கேட்குறீங்களா? இவர் தான் நல்ல எளிய முறையில ஆங்கிலம்(சுனிதா) சொல்லி தராங்களே அப்புறம் எல்லாரும் இதே மாதிரி பேசி அசத்தலாமே!




இந்த மாதிரி பல பேர் இவங்க போட்ட கோலத்தை(வாணி முத்துகிருஷ்ணன்) வீட்ல போட்டு நல்ல பேரு வாங்கிட்டு இருக்காங்க. ஆனா அது தான் இவங்க நோக்கமும். நீங்க வீட்ல நல்ல பேர் வாங்கனும்னு பலவித கோலம் போட்டு கலக்குறாங்க. போய் பாருங்க.






உண்மையா கொசுங்க எல்லாம் இவ்வள்வு வெறியோட தான் இருக்கும். பின்ன கொசுவை பத்தி நல்லா டீடெயில்லா இவங்க போட்ட பதிவை படிச்சு பாருங்க(அமைதிச்சாரல்). கொசு கோபத்துக்கான காரணம் தெரியும்.





பாருங்க ஒரு அம்மாவும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப்பட்டுப் போனை ஒட்டு கேட்குறாங்கன்னு... போன் ஒட்டு கேட்குறது அவ்ளோ கஷ்டமா? கஷ்டம் தான்னு இவர் சொல்றாரு(ரவி). போய் படிச்சு பாருங்க. ரொம்ப உபயோகமா பல பதிவுகள் எழுதிட்டு வராரு






என்னடா சிங்கக்குட்டி கடிச்சா இந்தாளு சிரிக்கிறானேன்னு பார்க்கிறீங்களா? இங்கே போய் பாருங்க(சிங்ககுட்டி). அவர் மட்டும் இல்ல நீங்களும் நல்லா வயிறு வலிக்க சிரிக்கலாம்.

80 comments:

  1. ஆங்கிலம்-சுனிதாவைத்தவிர மற்ற நண்பர்களின் தளம் இபோதுதான் தெரிந்து கொள்கிறேன் அருமை பயனுள்ள தளங்களை சிறப்பாக அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

    தொடர்ந்து கலக்குங்க...........

    ReplyDelete
  2. படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...

    தொடருங்கள்........

    ReplyDelete
  3. படங்களுடன் அறிமுகம்.... கலக்கலோ கலக்கல்.

    ReplyDelete
  4. ஹா..ஹா..ஹா.. அறிமுகங்களுடன் படங்களை நல்லா ரசிச்சேன்.. ஆமா!! கொசுப்படையில முன்னால நிக்கிறது திருமதி ரங்குஸ்கியா??, சும்மா,.. ஒரு நேர்முகப்பேட்டி எடுக்கத்தான் :-)))))

    ReplyDelete
  5. நல்லா இருக்கு...
    (மைன்ட் வாய்ஸ்)
    இந்தம்மா படத்தப் போட்டே மேட்டர முடிச்சிட்டாங்க

    ReplyDelete
  6. படங்களுடன் பதிவு , அருமை

    ReplyDelete
  7. படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை

    ReplyDelete
  8. இத படங்கள் எல்லாம் உங்க பொண்ணு ஸ்கூல் புக் ல இருந்து சுட்டதா. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவங்கதான எழுதினது...

    ReplyDelete
  9. ரமணனை தவிர்த்து அனைவரும் புதுமுகம் பார்க்கிறேன்

    ReplyDelete
  10. படங்களுடன் கூறிய விதம் நன்றாக இருந்தது எல்லாம் புதிய அறிமுகம்

    ReplyDelete
  11. க. கா..

    " க " for கலக்கல்..
    " கா " for காயத்ரி

    ReplyDelete
  12. படங்களுடனான அறிமுகம் அருமை.

    ReplyDelete
  13. படங்களை ரசித்தேன்

    ReplyDelete
  14. வித்தியாசமாய் படங்களுடன் அறிமுகமும் அருமை.

    ReplyDelete
  15. படங்களுடன் அறிமுகம் நல்லாயிருக்குங்க..

    ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க... படங்கள்லாம் சூப்பர்ங்க...

    ReplyDelete
  16. நல்லா இருக்கு...வித்தியாசமான அறிமுகம்..

    ReplyDelete
  17. வந்து பொறுமையாக படித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  18. ஹா ஹா கார்டூன் சித்திரத்துடன் சித்திரம் அழகாகா பேசுதடி

    ReplyDelete
  19. சித்திரம் பேசுதடி //
    நல்ல படங்க நான் 3 தடவ பாத்துட்டேன்

    ReplyDelete
  20. @ அருண்.,

    // Good Going G3
    Keep it up //

    ஐயோ..!!! துரை இங்கிலீஸ்
    எல்லாம் பேசுது..!!

    ReplyDelete
  21. புதிய அறிமுகங்களுக்கு நன்றி .......

    ReplyDelete
  22. @ கார்த்திக்.,

    // நல்ல படங்க நான் 3 தடவ
    பாத்துட்டேன் //

    ஏன்.. 2 தடவை பாத்தப்பவும்
    புரியலையா.?

    ReplyDelete
  23. SORRYNGA ரெண்டு நாலா ஆணி வலைச்சரம் படிச்சிட்டு போயிருவேன் அதான் கமென்ட் போடல.

    ReplyDelete
  24. முதல் படத்தில் ஒரே பாபு படமா இருக்கே....எப்படி அந்த போட்டோ எல்லாம் எடுத்தீங்க

    ReplyDelete
  25. @ பாபு.,

    // புதிய அறிமுகங்களுக்கு நன்றி //

    ஆஹா.. இப்படி எல்லாம் சொன்னீங்க..
    அப்புறம் பாரதிராஜா ரேஞ்சுக்கு
    பில்டப்பு தரபோறாங்க பாருங்க..!!

    ReplyDelete
  26. வெங்கட் said...
    @ கார்த்திக்.,

    // நல்ல படங்க நான் 3 தடவ
    பாத்துட்டேன் //

    ஏன்.. 2 தடவை பாத்தப்பவும்
    புரியலையா.//

    ஹல்லொவ் வந்ததுல இருந்து உங்க கொஸ்டின்ஸ் அன்சர்ஸ் ரொம்ப மோசமா இருக்கு இது நல்லதில்ல :)

    ReplyDelete
  27. காயத்திரி வலைச்சரம் எழுதுவதற்காக நல்ல ஹோமே வொர்க் பண்னி இருக்கீங்க .....படங்கள் அனைத்தும் அருமை .....

    ReplyDelete
  28. template வந்ததுக்கு இந்த மாதிரி கமென்ட் போடணும் சோ அதான்

    ReplyDelete
  29. @ கார்த்தி.,

    // SORRYNGA ரெண்டு நாலா ஆணி //

    நீங்க ஆசாரியா இருக்கீங்க..?
    எங்க வீட்ல கூட ரெண்டு அலமாரி
    பண்ணனும்.. வர முடியுமா.?!!

    ReplyDelete
  30. இம்சைஅரசன் பாபு.. said...
    காயத்திரி வலைச்சரம் எழுதுவதற்காக நல்ல ஹோமே வொர்க் பண்னி இருக்கீங்க .....படங்கள் அனைத்தும் அருமை ..///

    எழுதறதுக்கு எதுக்கு வீட்ல வேலை செய்யணும் டைப் பண்ணினா போதாதா :)

    ReplyDelete
  31. //ஆஹா.. இப்படி எல்லாம் சொன்னீங்க..
    அப்புறம் பாரதிராஜா ரேஞ்சுக்கு
    பில்டப்பு தரபோறாங்க பாருங்க..!!//

    நமக்கு வடிவேலு range போதும் மக்கா

    ReplyDelete
  32. வெங்கட் said...
    @ பாபு.,

    // புதிய அறிமுகங்களுக்கு நன்றி //

    ஆஹா.. இப்படி எல்லாம் சொன்னீங்க..
    அப்புறம் பாரதிராஜா ரேஞ்சுக்கு
    பில்டப்பு தரபோறாங்க பாருங்க..////

    பாபு இன்னும் பதிவை படிக்கலை அதான் தெரியாம சொல்லிட்டார் விடுங்க பாவம்

    ReplyDelete
  33. வெங்கட் said...
    @ கார்த்தி.,

    // SORRYNGA ரெண்டு நாலா ஆணி //

    நீங்க ஆசாரியா இருக்கீங்க..?
    எங்க வீட்ல கூட ரெண்டு அலமாரி
    பண்ணனும்.. வர முடியுமா.?!!//

    நீங்க கூட கோகுலத்தில் சூரியன் அப்டின்னு சொல்றீங்க அப்போ உங்க வீடு கோகுலமா உங்க வீட்ல மட்டும்தான் சூரியன் இருக்கா ..

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. @ கார்த்தி.,

    // ஹல்லொவ் வந்ததுல இருந்து
    உங்க கொஸ்டின்ஸ் அன்சர்ஸ் ரொம்ப
    மோசமா இருக்கு இது நல்லதில்ல :) //

    உங்க வாத்தியார் எது கேட்டாலும்
    இப்படிதான் சொல்லிட்டு ஸ்கூலுக்கே
    ஒழுங்கா போக மாட்டீங்களாமே..?

    உண்மையா.?

    ReplyDelete
  36. //எழுதறதுக்கு எதுக்கு வீட்ல வேலை செய்யணும் டைப் பண்ணினா போதாதா :)//

    அட பாவிகளா நல்ல வார்த்தை சொல்ல விட மாட்டீங்களே .....
    நம்ம ஸ்டைல் தான் சரி படும் போல ...க க போ ....

    ReplyDelete
  37. Gayathri said...
    வந்து பொறுமையாக படித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.///

    நாங்க படித்தோம் நம்பிக்கை இருக்கா உங்களுக்கு

    ReplyDelete
  38. வெங்கட் said...
    @ கார்த்தி.,

    // ஹல்லொவ் வந்ததுல இருந்து
    உங்க கொஸ்டின்ஸ் அன்சர்ஸ் ரொம்ப
    மோசமா இருக்கு இது நல்லதில்ல :) //

    உங்க வாத்தியார் எது கேட்டாலும்
    இப்படிதான் சொல்லிட்டு ஸ்கூலுக்கே
    ஒழுங்கா போக மாட்டீங்களாமே..?

    உண்மையா.///

    வேலை இல்லாதவர்கள் கார்த்திக்கின் மேல் அவதூறு பரப்புவர்கள் இப்படிதான் சொல்லிருப்பாங்க. என் மேல் விழும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஆதாரமற்றவை... :)

    ReplyDelete
  39. இம்சைஅரசன் பாபு.. said...
    //எழுதறதுக்கு எதுக்கு வீட்ல வேலை செய்யணும் டைப் பண்ணினா போதாதா :)//

    அட பாவிகளா நல்ல வார்த்தை சொல்ல விட மாட்டீங்களே .....
    நம்ம ஸ்டைல் தான் சரி படும் போல ...க க போ ...///

    எது கன்பார்மா கலாய்ச்சிட்டு போ அப்டின்னு அர்த்தமா :)

    ReplyDelete
  40. சி.பி.செந்தில்குமார் said...
    kalakkal///

    இப்படி எல்லாம் கமெண்ட் போட்டால் நாங்க விட மாட்டோம் உண்மையை சொல்லுங்க

    ReplyDelete
  41. யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..

    ReplyDelete
  42. @ கார்த்தி.,

    // யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட்
    நான் போடனும்ல தனியா எப்படி..//

    ஆசைய பாருங்க....

    ReplyDelete
  43. வெங்கட் said...
    @ கார்த்தி.,

    // யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட்
    நான் போடனும்ல தனியா எப்படி..//

    ஆசைய பாருங்க.///

    ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))

    ReplyDelete
  44. karthikkumar said...
    யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

    Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க

    ReplyDelete
  45. ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))///

    ஆமா சிறுத்தை யாரு சிறுவண்டு யார்

    ReplyDelete
  46. சௌந்தர் said...
    karthikkumar said...
    யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

    Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க///

    ஒரு கடை ஒனேர் பண்ற வேலையா இது...

    ReplyDelete
  47. @ கார்த்தி.,

    // என் மேல் விழும் குற்றச்சாட்டுக்கள்
    எல்லாம் ஆதாரமற்றவை... :).//

    எலேய்.. நான் தான்பா..
    உன் 10th Std கணக்கு வாத்தியாரு..

    அது சரி.. கிளாஸுக்கு ஒழுங்கா
    வந்திருந்தா தானே.. என்னை எல்லாம்
    பாத்திருக்க முடியும்..?!!

    ReplyDelete
  48. வெங்கட் said...
    This post has been removed by the author.////

    வெங்கட் ஏதோ சொல்ல வந்து இருக்கார் ஆனா அந்த கமெண்ட் காணோம்

    ReplyDelete
  49. //சௌந்தர் said...
    karthikkumar said...
    யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

    Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க///

    ஒரு கடை ஒனேர் பண்ற வேலையா இது.//
    கடை ஒனேர் தான் இந்த வேலை பண்ணனும் சௌந்தர்

    ReplyDelete
  50. சௌந்தர் said...
    ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))///

    ஆமா சிறுத்தை யாரு சிறுவண்டு யார்///

    அது அரசியல் பார்வையாளர்களுக்கும் அரசியலை உற்று நோக்குவோர்களுக்கும் தெரியும்.. இல்லேன்னா மச்சி சத்திரத்தில் ச்சி சரித்திரத்தில் வரும் படிச்சி தெரிஞ்சிகோங்க.

    ReplyDelete
  51. வெங்கட் said...
    @ கார்த்தி.,

    // என் மேல் விழும் குற்றச்சாட்டுக்கள்
    எல்லாம் ஆதாரமற்றவை... :).//

    எலேய்.. நான் தான்பா..
    உன் 10th Std கணக்கு வாத்தியாரு..

    அது சரி.. கிளாஸுக்கு ஒழுங்கா
    வந்திருந்தா தானே.. என்னை எல்லாம்
    பாத்திருக்க முடியும்..?!///

    classukku வல்லைனாலும் இப்போ நீங்களும் மொக்க போடறீங்க நானும் மொக்க போடறேன் சோ படிச்சாலும் இதே வேலைதான் படிக்கலைனாலும் இதே வேலைதான்.. இன்னொன்றை இந்த சபையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.. பல மாமேதைகள் படிக்காமல் சாதித்து காட்டியவர்கள்தான்..

    ReplyDelete
  52. இம்சைஅரசன் பாபு.. said...
    //சௌந்தர் said...
    karthikkumar said...
    யாரவது வாங்கப்பா 50 வது கமென்ட் நான் போடனும்ல தனியா எப்படி..///

    Gayathri அதுக்கு தான் வெயிட் பண்றாங்க///

    ஒரு கடை ஒனேர் பண்ற வேலையா இது.//
    கடை ஒனேர் தான் இந்த வேலை பண்ணனும் சௌந்தர்//

    பாபு மாமா, பாபு மாமா, நீங்க மப்புல இருக்கீங்களா... அந்த கமென்ட் போட்டது நானு சவுந்தர் இல்ல...

    ReplyDelete
  53. சௌந்தர் said...
    வெங்கட் said...
    This post has been removed by the author.////

    வெங்கட் ஏதோ சொல்ல வந்து இருக்கார் ஆனா அந்த கமெண்ட் காணோம்///

    மச்சி இது அரிய கண்டுபிடிப்பு. உடனே இதை உன்னோடதுன்னு பதிவு பண்ணுங்க.

    ReplyDelete
  54. ஆமா.. " நன்றி " சொல்ல ஒருத்தர்
    வருவாங்களே..!! அவங்கள எங்கே
    இன்னிக்கு காணோம்..?!!

    ReplyDelete
  55. வெங்கட் said...
    ஆமா.. " நன்றி " சொல்ல ஒருத்தர்
    வருவாங்களே..!! அவங்கள எங்கே
    இன்னிக்கு காணோம்..?!//

    யாருங்க

    ReplyDelete
  56. @ கார்த்தி.,

    // யாருங்க //

    அதாங்க நம்ம
    " செந்தமிழ் செல்வி " காயத்ரி

    ReplyDelete
  57. வந்துட்டேன் வந்து நன்றி சொல்லி வம்புவேனமேன்னுதன் சும்மா மொத்தமா நன்றி சொல்லி எஸ்கேப் ஆனேன் அப்படியும் விடறதா இல்லை போல .

    ReplyDelete
  58. வெங்கட் said...
    @ கார்த்தி.,

    // யாருங்க //

    அதாங்க நம்ம
    " செந்தமிழ் செல்வி " காயத்ரி///

    ஏன் இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறாங்க வந்து comentsku பதில் போடணும். அப்புறம் யாராவது கலாய்ச்சா திருப்பி கலாய்க்கனும். ஆனா பாருங்க ஆளயே காணோம். :(

    ReplyDelete
  59. ஆஹா வந்துட்டாங்கய்யா.,
    வந்துட்டாங்கய்யா..

    இப்ப ஒவ்வொருத்தருக்கா
    " நன்றி " சொல்லுவாங்க பாருங்களேன்..

    @ காயத்ரி..,

    ம்ம்.. நீங்க Staaaart... பண்ணுங்க..

    ReplyDelete
  60. முன்னாலேயே மொத்தமா சொல்லிட்டேன் ப்ரோ. தெரியும் ஒன்னு ஒண்ணா சொன்னா இப்படி கிண்டல் பண்ணுவீங்கன்னு

    ReplyDelete
  61. //ஆமா நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க என்கிட்ட இருந்து அந்த வடிய எப்டியாவது வாங்கலாம்னு... சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது :))//

    மச்சி எனக்கும் சிறுத்தை டீவீடி இருந்தா கொடேன்

    ReplyDelete
  62. /Gayathri said...

    முன்னாலேயே மொத்தமா சொல்லிட்டேன் ப்ரோ. தெரியும் ஒன்னு ஒண்ணா சொன்னா இப்படி கிண்டல் பண்ணுவீங்கன்னு//

    அப்படி பயந்திருந்தா இந்த பதிவையே நீங்க போட்டிருக்க கூடாது..

    ReplyDelete
  63. //மாணவன் said...

    படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...

    தொடருங்கள்........///

    என்னத்த தொடர்றது. திங்க கிழமை அடிச்சு பத்திருவாங்க. அதுக்கப்புறம் நீங்க இவங்க பிளாக்ல வந்து தமிழ் கத்துகலாம்.

    ReplyDelete
  64. //வெறும்பய said...

    படங்களுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை///

    சரி என்ன புரிஞ்சது. சொல்லு பாப்போம்?

    ReplyDelete
  65. /வெங்கட் said...

    @ கார்த்திக்.,

    // நல்ல படங்க நான் 3 தடவ
    பாத்துட்டேன் //

    ஏன்.. 2 தடவை பாத்தப்பவும்
    புரியலையா.?
    //

    படம்பாகும்போது உங்க பிளாக் நியாபகம் வந்திருக்கும். குழம்பிருப்பாரு..

    ReplyDelete
  66. //Gayathri said...

    வந்து பொறுமையாக படித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
    ///

    நான் பொறுமையா படிச்சேன்னு யார் சொன்னா. வேக வேகமாதான் படிச்சேன்

    ReplyDelete
  67. //karthikkumar said...

    வெங்கட் said...
    @ கார்த்தி.,

    // SORRYNGA ரெண்டு நாலா ஆணி //

    நீங்க ஆசாரியா இருக்கீங்க..?
    எங்க வீட்ல கூட ரெண்டு அலமாரி
    பண்ணனும்.. வர முடியுமா.?!!//

    நீங்க கூட கோகுலத்தில் சூரியன் அப்டின்னு சொல்றீங்க அப்போ உங்க வீடு கோகுலமா உங்க வீட்ல மட்டும்தான் சூரியன் இருக்கா ..
    //

    வெங்கட் இதுக்கு இன்னும் பதில் வரலை.

    ReplyDelete
  68. ஆமா என்ன செய்ய இப்படி பயமுறுத்தி வச்சுருகீங்க எல்லாருமா சேந்து , அதன் வர வர நன்றி சொல்ல கூட யோசிக்க வேண்டி இருக்க.

    ReplyDelete
  69. 'உண்மையைத் தேடி...' வலைப்பூ
    'spoken english' வலைப்பூ
    'my kolam' வலைப்பூ
    'அமைதிச் சாரல்' வலைப்பூ
    'வெட்டிக்காடு' வலைப்பூ
    'சிங்கக்குட்டி' வலைப்பூ
    ஆகிய வித்தியாசமான வலைப்பூக்கள்
    அறிமுகப்படுத்திய காயத்ரி அவர்களுக்கு
    நன்றிகள்!
    77

    ReplyDelete
  70. @ nizzamudien: ஆஹா வரிசை படுத்தி சொல்லிட்டேன்களே சுப்பர்
    78

    ReplyDelete
  71. @ ரமேஷ்.,

    // வெங்கட் இதுக்கு இன்னும் பதில் வரலை. //

    அதை நான் Choice-ல விட்டுட்டேன்..
    ஹி., ஹி., ஹி..!!

    ReplyDelete
  72. // வெங்கட் said...
    க. கா..

    " க " for கலக்கல்..
    " கா " for காயத்ரி
    //

    காகாகாகாகாகாகாகா.....!

    ReplyDelete
  73. வாவ் .. படங்களோட சூப்பர் பதிவு... கலக்கிட்ட காயத்ரி... உன் பணி மென் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  74. செத்த காலேஜ் நல்லா இருக்கு :-)

    ReplyDelete