வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Monday, January 17, 2011
சுய புராணம்
நம்ம சேட்டைக்காரனில் இருந்து அருண் பிரசாத் வரை என்னை இங்கு ஏற்கனவே அறிமுகப் படுத்தி இருக்காங்க. மத்தவங்க என்னை அறிமுகம் செய்த காலம் போய் நான் மத்தவங்களை அறிமுகப் படுத்தும் நேரமிது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அன்பின் சீனா அய்யாவிற்கு எனது நன்றிகளும் வணக்கங்களும்.
2008 இல் பதிவெழுதத் துவங்கினாலும் தொடர்ச்சியாக எழுதுவது சென்ற வருடம் ஏப்ரலில் இருந்துதான். மொக்கைப் பதிவுகளாய் எழுதிக் கொண்டிருந்த நான் மறந்தகதை சொல்லி சிரிக்க வச்சது இங்கதான். இப்படியே சீரியஸா பதிவு எழுதிக்கிட்டு இருந்தா கனவுல கூட பதிவுலகம்தான் வருது .
எவ்ளோ நாள்தான் வெறும் ஜோக் எழுதறது , நம்ம செய்யற வேலையைப் பத்தியும் எழுதலாமே அப்படின்னு எழுத ஆரமிச்சது கால் சென்டர் . பதிவுலகில் நெறையப் பேரு கதை எழுதரதப் பார்த்து நாமளும் எழுதிப் பார்ப்போமேன்னு எழுதினது பாவத்தின் பரிசு. நம்ம சுயப் புராணம் மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது, நம்ம பிறந்த ஊரை பத்தியும் கொஞ்சம் எழுதுவோம்னு எழுதினது சொந்தமண்.
அப்படியே நடுவில் என் மகளைப் பற்றி எழுதியது திவ்யாவின் பக்கங்கள் . நம்ம கல்மாடி காமன்வெல்த் ஊழலுக்கு பதில் சொல்ல முடியாம முழிச்சப்ப அவருக்கு உதவி பண்றதுக்கு எழுதியப் பதிவு இது
இதோட நிறுத்தாம கவிதையும் எழுதலாமேன்னு ஆரம்பிச்சது கவிச் சோலை.
என் தந்தைக்காக எழுதியது இது . அதே மாதிரி எப்படி நம்மகிட்ட ஒரு மாதிரியும் நம் முதுகுக்குப் பின் ஒரு மாதிரியும் இருக்காங்க அப்படிங்கறதை வைத்து எழுதியது இது.
கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு விஷயத்தை வைத்து எழுதியது இரட்டை முகங்கள்
கடற்கரைக்கு குடும்பத்தோட போக முடியாத அளவுக்கு சிலரோட அட்டூழியம் இருக்கு அங்க. அதை பத்தி காட்சிப் பொருளில் போய் பாருங்க.
அன்புடன் கார்த்திக் (எல்கே )
வணக்கம் எல்கே. வாழ்த்துகள். புதிய நண்பர்களை அறிமுகம் செய்யுங்க.
ReplyDeleteவாங்க கார்த்திக் கலக்குங்க :)
ReplyDeletevazhthukkal LK!!!! :)
ReplyDelete@ஜோதிஜி
ReplyDeleteநன்றி
@ராமசாமி
ReplyDeleteநன்றிங்க
@பொற்கொடி
ReplyDeleteநன்றிங்க
வாழ்த்துகள் ஆசிரியரே.. கலக்குங்க :-)
ReplyDeleteகலக்குறீங்க!
ReplyDeleteவாழ்த்துக்கள் எல் கே!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஎல்கே. வாழ்த்துகள். கலக்குங்க... கலக்குங்க... கலக்குங்க...
ReplyDeleteமத்தவங்க என்னை அறிமுகம் செய்த காலம் போய் நான் மத்தவங்களை அறிமுகப் படுத்தும் நேரமிது.
ReplyDelete..வாழ்த்துக்கள்.சுயபுராணமே சூப்பராக இருக்கு.
வாழ்த்துகள் எல்.கே வலைச்சர சிறப்பு ஆசிரியர் பணிக்கு..
ReplyDeleteவாழ்த்துகள் எல்.கே.
ReplyDelete@சாரல்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
@கோபி
நன்றி
@ராமலக்ஷ்மி
நன்றி மேடம்
@ராஜி
வாழ்த்துக்கள்
@ஆசியா
ReplyDeleteநன்றி சகோ
@பத்மநாபன்
நன்றி
@முகிலன்
நன்றி தினேஷ்
வாழ்த்துகள் எல்.கே.
ReplyDeleteவலையுலக ஆசிரியரே.. வலைச்சர ஆசிரியரே... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ;-)
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteநல்வரவு
ReplyDeleteவாழ்த்துக்கள் எல்.கே
ReplyDeleteஉங்களை பற்றிய அறிமுகம் நல்லா இருந்தது. நிறைய பதிவுகள் பார்க்க முடிஞ்சது
வருக வருக :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்.கே., வாழ்த்துகள். கலக்குங்க!!
ReplyDeleteவாழ்த்துக்கள் எல்.கே
ReplyDeleteவாழ்த்துக்கள் எல் கே
ReplyDeleteகலக்குங்கள்.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்! அசத்துங்க! கலக்குங்க! தூள் கிளப்புங்க!
ReplyDeleteவாழ்த்துகக்ள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தூள் கிளப்புங்கள் எல்.கே
வாழ்த்துக்கள் LK சார் கலக்குங்க
ReplyDelete@மாதேவி
ReplyDeleteநன்றி
@ஆர்வீஎஸ்
வலைச்சர ஆசிரியர் சரி. அது என்ன வலையுலக ஆசிரியர் ? அது யாரு ??
@எஸ்கே
நன்றி
@நண்டு
நன்றி
@துளசி
நன்றி டீச்சர்
@ஆமீனா
நன்றி சகோ
@ஆதவன்
நன்றி
@பாத்திமா
நன்றி மேடம்
@ஹுசைனம்மா
நன்றி
@இர்ஷாத்
நன்றி
@அருண்
நன்றி பாஸ்
@பாபு
நன்றி
@சித்ரா
ReplyDeleteகலக்கிடலாம் சித்ரா
@ஜலீலா
நன்றி சகோ
@தினேஷ்
நன்றி
வலைச்சர ஆசிரியர் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துகள். நிறைய சிறந்த பதிவர்களை அறிமுகப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் கார்த்திக்.
ReplyDeleteநல்ல சுயபுராணம்.. வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் கார்த்திக் ...
ReplyDeleteவாழ்த்துக்கள் கார்த்திக்க் எல்லாரும் மத்தவங்களைப்பற்றி அறிமுகப்படுத்தி இருந்தாங்க நீங்க உங்களைப்பற்றியே அறிமுகப்படுத்தியிருந்தவிதம் புதுமை.
ReplyDeleteஅன்பின் கார்த்திக்
ReplyDeleteஅருமையான சுய புராணம் - சுயப்புராணம் அல்ல. படித்தேன் ரசித்தேன் - சில இடுகைகள் சென்று பார்த்தேன். மீதமும் சென்று பார்க்கிறேன்.நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா
வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்....கார்த்திக்.!
ReplyDeleteஅறிமுகங்களை எதிர் நோக்கி.............!
வாத்துகள் கார்த்திக். வலைச்சரம் மணக்க எங்கள் பிரார்த்தனைகள்.
ReplyDeleteperiappa.. congrats.. pinni pedel edukkavum..
ReplyDeletevalthukkal lk. asathungal..
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் கார்த்திக். அசத்துங்க.
ReplyDelete@வெங்கட்
ReplyDeleteநன்றி. கண்டிப்பா உங்க நம்பிக்கை வீண்போகாது
@ஸ்ரீராம்
நன்றி
@கூர்மதியன்
நன்றி
@செந்தில்
நன்றி
@லக்ஷ்மி
இனி வரும் நாட்களில் மற்றவர்களைப் பற்றி வரும்
@சீனா
ReplyDeleteபிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன்
@தேவா
நன்றி பாஸ்
@வல்லிசிம்ஹன்
நன்றிமா
@செந்தில்
சித்தப்பு நன்றி
இது 19 ஆவது புராணமா? :-)))
ReplyDeleteகார்த்திக்...தொடக்கமே அசத்தலா இருக்கு உங்க பதிவுகளோட.
ReplyDeleteஉங்ககிட்ட பொறுப்பான பணி தந்திருக்காங்க.நடத்துங்க !
@ரமேஷ்
ReplyDeleteநன்றி
@கோவை
நன்றிங்க
@சுசி
நன்றி
@திவா
ஆமாம்
@ஹேமா
நன்றி
வாழ்த்துகள் கார்த்திக்
ReplyDelete@ரமேஷ்
ReplyDeleteநன்றி ரமேஷ்
வாழ்த்துக்கள் எல்.கே!
ReplyDeleteகலக்கிக்கிட்டேயிருங்கள்!!
(53)
நன்றி நிஜாமுதீன்
ReplyDeleteவலைச்சரத் திருத்தலத்தில் அரங்கேறிய பதிவை தரிசித்ததில் அகம் மகிழ்கிறேன்.
ReplyDeleteஅரங்கம் அதிர வாழ்த்துகள்
Congrats LK...
ReplyDeleteஆசிரியர் ஐயா, கும்புட்டுக்கறேன் எசமான்!!!...:)
ReplyDeleteகார்த்திண்ணா,
ReplyDeleteவாழ்த்துக்கள், கலக்குங்கள்..!!
:))
@நீச்சல்
ReplyDeleteநன்றி நண்பா
@தக்குடு
சரிங்க முதலாளி
@அப்பாவி
நன்றி
@அன்னு
நன்றி
எல்க்க்கே ... எல்க்கே
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteஎல்க்க்கே ... எல்க்கே
//
???
முதலில் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பமே அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் எல்கே.
ReplyDeleteவாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!! :-)
ReplyDelete