"என்னடா பண்ணிட்டு இருக்க ??"
"ஒண்ணுமில்லை சிவா. புதுசா வந்திருக்கற பதிவர்களோட பதிவெல்லாம் படிச்சிட்டு இருக்கேன் "
"அப்படி என்னதான் இருக்கோ அதில் ?"
"ஏன் இல்லாமல். இங்கப் பாரு வராகன்னு ஒருத்தர் எப்படி ஒரு நடராஜர் சிலை வெளிநாட்டுக்கு கடத்தினாங்க. அப்புறம் எப்படி அது திரும்பி வந்துச்சின்னு சொல்லி இருக்கார் ."
"அட . இன்டரஸ்டிங்கா இருக்கே .."
"இன்னும் இருக்கு. கருன் அப்படின்னு ஒருத்தர் , நாம் இன்னொருத்தர் பொருளை அபகரிச்சா திருட்டுன்னு சொல்றோம். ஆனால் அதையே அதிகாரிகளோ இல்லை அரசியல்வாதிகளோ பண்ணினா ஏன் ஊழல்னு சொல்றோம்னு கோபப் படறார். "
அவரோட கோபம் சரிதான ??
இதையும் பாரு. தம்பி கூர்மதியன், அரசோட அலட்சியத்தால் முன்மாதிரி கிராமம் எப்படி பாதிக்கப்பட்டு இருக்குனு ரொம்ப ஆதங்கப் பட்டிருக்கார் .
ஆமாம். படிக்கறப்பவே இந்த அரசு அதிகாரிகள் மேல கோபம் ஜாஸ்தியா வருது.
சரி சரி ரொம்பக் கோபப்படாத. அது உடம்புக்கு ஆகாது. இங்க பாரு அஷ்வின்ஜி தன்னோட பதிவில இயற்கை உணவுகளை பத்தி ரொம்ப அழகா சொல்றார். இதை பின்பற்றினால் நமது உடம்புக்கு எந்தக் கெடுதலும் வராது. பக்க விளைவுகளும் இல்லை. அது மட்டுமில்லை, நம் உடம்பின் ரத்தத் தன்மைகளை பற்றியும் விரிவா சொல்லி இருக்காரு.
இதை பாரு குறட்டைப் புலியின் இந்தப் பதிவை படிச்சா சிரித்து சிரித்து உனக்கு வயிற்று வலி வருவது நிச்சயம். இந்த வருடம் பிரபலங்களுக்கு எப்படி இருக்கும்னு பலன் போட்டு இருக்கார் .
அப்படியே இந்தப் பதிவை பாரு. குட்டி குட்டி கவிதைகளாய் எழுதி இருக்காங்க. அதில் இந்த தற்கொலை கவிதை ரொம்ப அழகாய் இருக்கு.
இங்க பாரு ஒருத்தர் பள்ளிகூடத்தில் உண்மையை சொன்னதுக்கு அடி வாங்கினேன்னு புலம்பி இருக்கார். அப்படி என்னதான் உண்மைய சொன்னாருன்னு படிச்சுப் பாரு.
என்ன நண்பர்களே ! புதுசா சிலப் பதிவர்களைப் பார்த்தீங்களா ? அப்படியே அவங்க வலைப்பூவுக்கு போய் படிச்சு ஒரு பின்னூட்டம் போட்டீங்கனா அவங்க சந்தோசப்படுவாங்க ..
மீண்டும் நாளை சந்திப்போம்.
அன்புடன் எல்கே
தமிழ்மணத்தில் பிரச்சனையா ??
ReplyDeleteநல்ல அறிமுகம் சகோதரம் பார்க்கிறேன்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
என்னை உங்கள் வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி
ReplyDeletesuper intros!
ReplyDeleteஎனக்கு எல்லாமே புது அறிமுகங்கள்....
ReplyDeleteஅறிமுகங்கள் அத்தனையும் அருமை
ReplyDeleteவாழ்த்துகள்
நல்ல பதிவு அண்ணா பலரின் அறிமுகம் கிட்ட
ReplyDeleteபுது மலர்கள் அறிமுகம் நன்று. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteபுது மலர்கள் அறிமுகம் அருமை.
ReplyDeleteகலக்குங்க,
நமஸ்தே திரு.எல்கே.
ReplyDeleteபுது மலர்கள் பகுதியில் தாங்கள் அறிமுகம் செய்யும் வலைப்பூக்களை படித்துப் பார்க்கிறேன். எனது வலைப்பூவையும் இங்கே தொட்டுக் காட்டியமைக்கு என் இதய நன்றி.
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
www.frutarians.blogspot.com
www.vedantavaibhavam.blogspot.com
அன்பின் எல்கே - அத்தனையும் புதுமுகங்கள் - புது அறிமுகம் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete@சுதா
ReplyDeleteநன்றி நண்பரே
@கருண்
நன்றி
@பொற்கொடி
நன்றி
@ஸ்ரீராம்
நன்றி அண்ணா
@நிகழ்காலத்தில்
நன்றி
@கண்ணன்
நன்றி
@ராமலக்ஷ்மி
நன்றி
@ஆமீனா
நன்றி
@ஜலீலா
நன்றி
@அஷ்வின் ஜி
ReplyDeleteஉங்களை அறிமுகப் படுத்த வாய்ப்பு கிட்டியதற்கு நன்றி
@சீனா
இந்த வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஎன்னை அறிமுகபடுத்தி உற்சாகபடுத்தியமைக்கு மிக்க நன்றி..
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
புது மலர்களுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteவாசிச்சுடலாம்.. கார்த்திக்.........!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்*
ReplyDeleteபுது மலர்கள் வாசம் வீசுகிறது. எல்லாவற்றையும் படிக்கிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதுமலர்களுக்கும் வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அத்தனையும் அருமை.
ReplyDeleteசகோ. எல்.கே புத்தம் புது மலர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.அருமை.நிறைய வித்தியாசமாய் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவலைச்சரத்தில்
ReplyDeleteஎன்
தலையை அறிமுகப்படுத்திற்கு
தரமான் பதிவுகளை
தருவது ஒன்று தான்
நன்றி சொல்வதாக இருக்கும்...
அனைத்தும் புதியவைகள், எனக்கு.. நன்றி..
ReplyDeleteஅனைத்தும் புதியவைகள், எனக்கு.. நன்றி உங்களுக்கு
ReplyDeleteஎனக்கும், 'தமிழ்மணத்தில் பிரச்சனை' இருப்பதாகத் தோன்றுகிறது.
வித்யாசமான முறையில் புதிய அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அஷ்வின் ஜியின் பதிவுகள் தவிர மற்றவை புதியவை. அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteto follow
ReplyDelete@செந்தில்
ReplyDeleteநன்றி
@மதுரைப் பாண்டி
நன்றி
@சாரல்
நன்றி
@தேவா
வாசிச்சா மட்டும் போதாது. பின்னூட்டமும் போடுங்க
@அனானி
நன்றி
@வெங்கட்
நன்றி
@சித்ரா
நன்றி
@தமிழ் உதயம்
நன்றி
@புதுகை தென்றல்
நன்றி மேடம்
@குமார்
நன்றி
@ஆசியா
நன்றி சகோ. உங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்
@குறட்டைப் புலி
அதுதாங்க வேண்டும். நல்லா எழுதுங்க
@மாதவன்
ReplyDeleteநன்றி. இரண்டு நாட்களாய் இந்தப் பிரச்சனை
@காயத்ரி
நன்றி
@கீதா
நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
புது விதமாக புதியவைகளை அறிமுகப்படுத்துவது புதுமையாக இருக்கிறது எல்.கே..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் குறட்டை புலியின் புத்தாண்டு பலனும் சூப்பர்
ReplyDeleteதமிழ்மணம் பிரச்சனை சரியாகி விட்டது:)!
ReplyDeletecongrats to all and thanx to L K
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteபுதுமுகங்கள் எல்லாமே அசத்தல்.
ReplyDeleteவெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய விதமும் நல்லாருக்கு.
ReplyDeleteSuperb
ReplyDeleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteபுதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் நல்லாயிருக்கு..
ReplyDeleteஎன்னையும் அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றிகள் அண்ணா.. நீங்கள் அறிமுகபடுத்திய மற்ற பதிவர்களிடத்தும் சென்று பார்க்கிறேன்.. மீண்டும் எனது நன்றிகள்..
ReplyDeleteஅழகான அறிமுகங்கள்
ReplyDelete@பத்மநாபன்
ReplyDeleteநன்றி
@தினேஷ்
நல்லது
@ராமலக்ஷ்மி
நன்றி மேடம்
@சித்தப்பு
நன்றி
@கோவை
நன்றி
@கவிதை காதலன்
ReplyDeleteநன்றிங்க
@என்றென்றும்
நன்றி
@டீவீஆர்
நன்றி சார்
@ஜோதிஜி
நன்றிங்க
@மாதேவி
நன்றி
@பாபு
நன்றி
@கூர்மதியன்
நன்றி தம்பி. அவசியம் பாருங்க
@ரிஷபன்
நன்றி
அறிமுகப்படுத்திய ஆசிரியர் எல்.கே. அவர்களுக்கு நன்றிகள். அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்தும் புதிய
ReplyDeleteஅறிமுகங்கள்- நன்றி!
50.
.
.
.
50 வடை உண்டா?
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவிஜய்
Nice intros...thanks Karthik
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன்றும் அன்புடன்
வராகன்.
புது மலர்கள் எல்லாம் அருமை. நன்றி எல்கே.
ReplyDeleteஎல்லாமே புது முகங்கள் அருமை :-)
ReplyDelete