Wednesday, January 19, 2011

கவிதைச் சரம்

நேற்று நிறைய புதியப் பதிவர்களின் பதிவை காட்டின. யாராவது  கதை கவிதைலாம் எழுதறாங்களா ? அப்படி கதை, கவிதை பதிவுகளை சொல்லேன்.

ஹ்ம்ம் சொல்றேன். ராஜி எழுதற இந்தப் பதிவை பாரு. புத்தாண்டுக்கு வித்யாசமா ஒரு கதை எழுதி இருக்காங்க . வழக்கமா செய்யற கொண்டாட்டங்களை தவிர்த்து புத்தாண்டை வித்யாசமா எப்படி கொண்டாடலாம்னு சொல்லி இருக்காங்க.

அதே மாதிரி ஹரிணி கல்யாணத்தில் திடீர்னு நடக்கற கலாட்டாவை மையமா வைத்து ஒரு கதை எழுதி இருக்காங்க. கொஞ்சம் நகைச்சுவை கலந்தக் கதை இது

 அப்புறம் ஜெ ஜெ அப்படின்னு ஒருத்தங்க எழுதின கவிதையை பார்த்து காதலுக்கே வெட்கம் வந்திருச்சாம்.ரொம்ப வித்யாசமா சிந்திச்சு எழுதி இருக்காங்க. இவங்க குட்டிகுட்டி கவிதையா எழுதறாங்க .

ரமணி தன்னோட தளத்தில் எழுதி இருக்கும் இந்தக் கவிதை, நம்ம பதிவுலகத்திற்கு ரொம்ப அவசியம்னு நினைக்கிறேன். பற்பலக் கருத்துக்களை சொல்வதை போல  இருக்கு அது .

கோநானு ஒருத்தங்க எழுதினா இந்தக் கவிதை வீட்டில் இருப்பவர்கள் ஊருக்கு சென்றப் பிறகு என்ன மிஞ்சி இருக்கிறது அப்படிங்கறதை அழகாய் சொல்லுது. இது விகடன்ல வெளி வந்துள்ளக் கவிதை

தவறானக் காதல் எவ்வளவு மோசமானது என்று கவிதையாய் சொல்லி இருக்காங்க வனிதா. இதையும் படிச்சுப் பாரு.

சரி சரி இன்னிக்கு இதோட நிறுத்திப்போம். போறதுக்கு முன்னாடி இந்தக் கடிகளை கொஞ்சம் படிச்சிட்டு போ .

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே

34 comments:

  1. நல்ல அறிமுகங்கள் எல்.கே! :)

    ReplyDelete
  2. கவிதைச் சரம் நன்று எல் கே. நன்றி.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல அருமையான, பெண்பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி...

    ReplyDelete
  4. @பட்டாப்பட்டி

    அறிமுகப் படுத்தி இருக்கும் ஆண் பதிவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா ???

    ReplyDelete
  5. @பாலாஜி

    நன்றி

    @ராமலக்ஷ்மி
    நன்றி மேடம்

    @பட்டாப்பட்டி
    நன்றி

    ReplyDelete
  6. அறிமுகங்கள் அருமை சகோ

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. @எல் கே said...
    அறிமுகப் படுத்தி இருக்கும் ஆண் பதிவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா ???
    //

    இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டுள்ளேன்..

    அறிமுகங்களுக்கு நன்றி மிஸ்டர் LK

    .

    ReplyDelete
  9. கவிதை யே கவிதையை தொகுத்து அறிமுகப்படுத்தியுள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. கவிஞர்களும் சிறப்பு. கவிதைகளும் சிறப்பு.

    ReplyDelete
  11. @ஆமீனா
    நன்றி

    @ஆசியா
    நன்றி

    @சித்ரா
    நன்றி

    @சாரல்
    நன்றி

    @பட்டபட்டி
    ஓகே திரு பட்டாப்பட்டி அவர்களே

    @ஜலீலா
    நன்றி

    @தமிழ் உதயம்
    நன்றி

    ReplyDelete
  12. அறிமுகங்கள் தொடரட்டும்...

    ReplyDelete
  13. என் பதிவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி எல்.கே சார்

    ReplyDelete
  14. உங்களின் மற்ற அறிமுகங்கள் மூலம் இப்பொழுது நிறைய பதிவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.நன்றி

    ReplyDelete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள் கார்த்திக். நன்றி.

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள் எல்.கே! :)

    ReplyDelete
  18. நல்லா போகுது ......... ரை ..ரைட்

    ReplyDelete
  19. படித்தேன்;ரசித்தேன்.நன்றி

    ReplyDelete
  20. என்னை அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி எல்.கே...

    ReplyDelete
  21. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள் எல்.கே.

    ReplyDelete
  22. மறுபடி எல்லாமே எனக்கு புதிய அறிமுகங்கள்...

    ReplyDelete
  23. Thank you for introduced my blog

    ReplyDelete
  24. En blogum inga arimuga paduthiyatharku Nandri LK! :)

    ReplyDelete
  25. நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  26. கவிதைச் சரம் நன்று.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. @சமுத்ரா
    நன்றி

    @ராஜி
    நன்றிங்க

    @பாண்டி
    நன்றி

    @வெங்கட்
    நன்றி

    @பொற்கொடி
    நன்றி

    @மங்குனி அமைச்சர்
    நன்றி அமைச்சரே

    @கவிதைக் காதலன்
    நன்றி

    @பித்தன்
    நன்றி சார்

    @ஜெ ஜெ
    நன்றி

    @குமார்
    நன்றி

    @ஸ்ரீராம்
    நன்றி அண்ணா

    @ஐத்ருஸ்
    நன்றி

    @ஹரிணி
    நன்றி

    @கோவை
    நன்றி

    @மாதேவி
    நன்றி

    ReplyDelete
  28. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. எல்லோரையும் பார்த்தேன் அண்ணா.. சிறப்பு..

    ReplyDelete
  30. புது அறிமுகங்கள்.நன்றி கார்த்திக் !

    ReplyDelete