ஹ்ம்ம். என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா நிலைமை இவ்வளவு மோசமா போகக் கூடாது.
ஏன்டா ? என்ன ஆச்சு ?
வரிசையா தோற்க ஆரம்பித்தவுடன், அவங்க நிலைமை ரொம்பப் பரிதாபமா போச்சு . இங்க பாரு ஒருத்தர் அவங்களை ரவுண்டு கட்டி அடிக்கறார்.
நம்ம ஹரணி அய்யாவோட பதிவைப் பாரு. வாழ்வில் வழிகாட்டிகளின் அவசியத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கார்.
அதேமாதிரி உதிரிலைன்னு ஒருத்தர் வாழ்வில் தெளிதலைப் பற்றி ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்லி இருக்கார்.
தயாநிதி (அமைச்சர் இல்லீங்க ) சிறுநீரகம் செயல் இழப்பதற்கு என்னக் காரணம் அதை எப்படி எல்லாம் தடுக்கலாம்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லாமல் இவரோட சித்த மருத்தவம் வலைப்பூ வேறுசிலக் குறைப்படுகளுக்கும் தீர்வு சொல்லுது.
பாலசுப்ரமணியம் அய்யாவோட இந்த சிறுகதை புனைவை படி . மேலோட்டமாகப் பார்த்தால் சிறிது எள்ளல் இருந்தாலும், ஆழ்ந்த கருத்துடன் எழுதி இருக்கார்
அப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட இந்தக் கதையும் படி . இதை படிச்சாவது வெறும் பகல் கனவு காணாம உருப்படற வழியைப் பாரு.
நாளை சந்திப்போம் நண்பர்களே....
கதம்பத்தில் வந்த கதைகளும்..சித்த வைத்திய வலைப்பூவும் நன்றாக இருந்தது..
ReplyDeleteதங்கள் அன்பிற்கும் அறிமுகம் செய்தமைக்கும் நெகிழ்கிறேன் எல்கே. தொடர்ந்து வாருங்கள் நன்றி.
ReplyDeleteஆஹா தேடித் தேடி கொண்டு வர்றீங்க போல, நல்லாருக்கு எல்.கே!
ReplyDeleteககதம்ப வனத்தில் மலர்ந்த அனைத்து பூக்களும் மணம் கொண்ட மலர்களே...
ReplyDeleteபதிவர்களின் அறிமுகம் அருமை..
ReplyDeleteபல பதிவர்களை தெரிந்துகொண்டேன்..
தொகுத்தமைக்கு நன்றி LK.
கதம்பத்தில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் புது மலர்கள். படித்துவிட்டு வருகிறேன். பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.
ReplyDeleteஆஹா....தான் பெற்ற இன்பம் (அல்லது துன்பம்) பெறுக இந்த வையகமும் என்ற நல்ல எண்ணத்தில், என் படைப்புகளை மற்றவர்களும் படித்து மகிழ வழி செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநீங்கள் ஆரம்பத்தில் இருந்து அறிமுகப்படுத்திய அனைவருமே புதியவர்கள்.நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் சென்று வருவேன்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான புது முகக் கதம்பங்கள். நல்ல தெரிந்தவரை அறிமுக படுத்துவதே சிரமம் தான், தேடி தேடி போய் ஓவ்வொரு நல்ல பதிவா பார்த்து. அதிலும் இப்படி புது முகங்களை தேடி அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteவாழ்த்த்துக்கள், இன்னும் யார் பதிவையும் பார்க்கல, இனி தான் பார்கக்னும்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதிவர்களின் அறிமுகம் அருமை..
ReplyDeleteபல பதிவர்களை தெரிந்துகொண்டேன்..
தொகுத்தமைக்கு நன்றி திரு.LK அவர்களே.
நல்ல அறிமுகங்க.
ReplyDeleteஷார்ட்டா சொல்லிட்டீங்க.. இன்னிக்கி நா சீக்கிரம் எல்லா பதிவுகளையும் படிச்சு முடிச்சிடுவேன்..
நன்றி.
அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி நண்பரே.....
ReplyDeleteபல பதிவர்களின் நல்ல பதிவுகளை அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபதிவர்களின் அறிமுகம் அருமை..
ReplyDeleteஅறிமுகங்களுக்கு நன்றி. அவர்களின் படைப்புக்களை பார்க்க இதோ புறப்பட்டாச்சு...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.சிலவற்றை படித்திருக்கிறேன்.மற்றவையும் படிக்க வேண்டும்
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள் ....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல தொகுப்பு வாழத்துகள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நண்பரே
ReplyDeleteஎல்லா இடமும் பார்த்து வந்து விட்டேன்...நல்ல அறிமுகங்கள்...
ReplyDeletemethuvaa ella arugangalaium padikren... kalakal thodara vazhthukkal
ReplyDelete//ஆஹா தேடித் தேடி கொண்டு வர்றீங்க போல, நல்லாருக்கு எல்.கே!//
ReplyDeleteyes yes blog pudikkiravar LK paraak paraak paraak...
@பத்மநாபன்
ReplyDeleteஉடனடியாய் சென்றுப் படித்ததற்கு நன்றி
@ஹரணி
நன்றி அய்யா
@பொற்கொடி
ஆமாம் போர்ஸ்.முடிந்த வரை புதியவர்களாய் தேடுகிறேன்
@ஆமீனா
நன்றி
@பட்டாப்பட்டி
நன்றி
@வெங்கட்
நன்றி
@கோபாலாக்ருஷ்ணன்
ReplyDeleteயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். அதில் எந்த சந்தேகமும் இல்லை :))
@ஆசியா
நன்றி
@ஜலீலா
நன்றி
@சித்ரா
நன்றி
@டெர்ரர்
நன்றி பாண்டியா
@மாதவன்
நன்றி
@பாரி
நன்றி
@குமார்
நன்றி
@பாரத் பாரதி
ReplyDeleteநன்றி
@தமிழ் உதயம்
நன்றி
@மதுரை பாண்டி
நன்றி
@செந்தில்
நன்றி
@கோவை
நன்றி
@முனைவர் கல்பனா
நன்றிங்க
@வேலு
நன்றி
@காயத்ரி
நன்றி
@அப்பாவி
நன்றி
@ஸ்ரீராம்
நன்றி
Dear L.K.thank you for introdusing me in Valaichcharam.I was able to know about it only now since I am away from home. please continue to encourage me by visiting my blog and commenting on my writings. This I write in English as the laptop i use now does not have the tamil software. Thank you once again.
ReplyDeleteநன்றி பாலு சார்
ReplyDelete