இன்னிக்கு சில இசைத் தளங்களைப் பற்றிப் பார்ப்போம் . வெங்கட் நாகராஜோட இந்த வலைப்பூவில் சில நல்ல பழையப் பாடல்களையும் கர்நாடக சங்கீதப் பாடல்களையும் பகிர்ந்துக் கொள்கிறார். இந்தக் கல்யாணப் பாட்டு நல்ல சிரிப்பா இருக்கும் . கேட்டுப் பாரு. அதிகப் பேர் கேட்காத பாட்டு அது .
கோவை ரவி வித்யாசமா வானொலியில் வரும் பாடல்களின் தொகுப்பை இங்கப் பதிவிடுகிறார். இது வித்யாசமான முயற்சியா இருக்கு.
பீதோவனோட இசையக் கூட நம்ம ஆளுங்க விடலை போல இருக்கு. அதையும் காப்பி அடிச்சிருக்காங்க. எப்பதான் சொந்தமா யோசிக்கப் போறாங்களோ ? இங்கப் பாரு ஆதிமனிதன் இதே சந்தேகத்தக் கேட்டு இருக்கார்
வர வர சொந்த மொழியைக் கூட பலர் ஒழுங்காகப் படிப்பது இல்லை. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. இப்படிதான் ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப் ப்பட்டு இருக்கார்.
கோவை ரவி வித்யாசமா வானொலியில் வரும் பாடல்களின் தொகுப்பை இங்கப் பதிவிடுகிறார். இது வித்யாசமான முயற்சியா இருக்கு.
பீதோவனோட இசையக் கூட நம்ம ஆளுங்க விடலை போல இருக்கு. அதையும் காப்பி அடிச்சிருக்காங்க. எப்பதான் சொந்தமா யோசிக்கப் போறாங்களோ ? இங்கப் பாரு ஆதிமனிதன் இதே சந்தேகத்தக் கேட்டு இருக்கார்
வர வர சொந்த மொழியைக் கூட பலர் ஒழுங்காகப் படிப்பது இல்லை. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. இப்படிதான் ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப் ப்பட்டு இருக்கார்.
புதிய அறிமுகங்களை தந்து சிறப்பாக வலைச்சர பணி தொடருகிறது. பாராட்டுக்கள்!
ReplyDeleteGood ones.
ReplyDeleteநன்றி சித்ரா , சின்னப்பையன்
ReplyDeleteநாலு அறிமுகங்களில் ஒன்று தெரிந்த தளம்..(அப்பாடா...) கல்யாணப் பாடல் ரசித்தேன்.
ReplyDeleteவலைச்சரம் நல்லா இருக்கே?
ReplyDeleteவாழ்த்துக்கள்!
திருமணம் முடிந்த அடுத்த நாளன்று கட்டு சாத கூடை என்று கட்டி, புறப்படும்பொழுது kalyana paattil
ReplyDeleteஎல்லா வகையான கேலி விளையாட்டுக்களும் அந்தக்காலத்தில் இருந்தன.
அதில் ஒன்று தான் நீங்கள் போட்டிருக்கும் பாடல். நான் இதை பல முறை எங்கள்
கிராம மண விழாக்களில் கேட்டிருக்கிறேன். கூட்டம் கூட்டமாக இதை கேட்டு
ரசித்து கை தட்டி, ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.
இது போல மாமியாரை மருமகள் பாடும் பாடல் ஒன்றினை இங்கே கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=1osK2PUfDcw
சுப்பு ரத்தினம்.
இன்று காலை என் மின்னஞ்சல் திறந்ததும் ஆச்சரியம் மிக்க மகிழ்ச்சி எல்.கே அவர்களே உங்கள் தளத்தில் என் தளத்தை தொடர்பு கொடுத்து வாழ்த்தியதற்க்கு நன்றி. இதில் என் பங்கு எதுவும் இல்லை வானொலியில் நான் விரும்பி கேட்கும் நிகழ்ச்சியில் இதில் வரும் பதிவுகள் முதன்மையானவையாகும் நம் இணையதள நேயர்களூக்கும் வழங்கலாமே என்ற நோக்கத்தில் வழங்குகிறேன் இது என் சின்ன முயற்சி தான் நிச்சயம் அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும். ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக சென்னை, கோவை ஆகிய பெரு நகரங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி இது அனைவரும் பாராட்டையும் பெற்ற நிகழ்ச்சி என்றும் சொல்லலாம் உலக அளவில் நம் நேயர்களூக்கும் வழங்குவதில் பெருமைபடுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.
ReplyDeleteநேரம் கிடைத்தால் இந்த தளத்திலும் சென்று பாருங்கள் http://paasaparavaikal.blogspot.com
அருமையான அறிமுகங்கள்,தேடித்தேடி அறிமுகப்படுத்தி இருக்கீங்க.பாராட்டுக்கள் எல்.கே.
ReplyDeleteஎல்லாம் புதியவர்கள் ...அறிமுகத்திற்கு நன்றி எல் கே
ReplyDeleteசம்மந்தி சாப்பிடவே மாட்டாள் அருமை அருமை எல் கே
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் எல் கே - நட்புடன் சீனா
ReplyDeleteபுது முகங்கள் அருமை.
ReplyDeleteஎன்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவினையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி கார்த்திக்.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
www.venkatnagaraj.blogspot.com
தங்களின் சிறந்த பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்களோ
ReplyDeleteவலைச்சரத்தில் புதிய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் கார்த்தி..
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
ReplyDelete@சூரி
நன்றிகள் பல
இசை அறிமுகங்களும்...ஆசிரியரின் பழமொழி அனுபவங்களும் அருமை..
ReplyDeleteஇனிய மணநாள் வாழ்த்துகள்...
ரசித்த பாடல் -ஏற்கெனவே அறிமுகம்.
ReplyDeleteஅஞ்சலி புஷ்பாஞ்சலி -
ஆதிமனிதன்-
புலிக்கொடியோன்-
ஆகிய பதிவுகள் புதியவை எனக்கு;
அறிமுகங்களுக்கு நன்றி!
உங்களுக்கும் அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துக்கள்!
-கலையன்பன்.
(இது பாடல் பற்றிய தேடல்!)
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!!
வாழ்த்துக்கள்.
ReplyDelete